niec99 : கருத்துக்கள் ( 14 )
niec99
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
11
2019
பொது கீழே கிடந்த பணத்தை ஒப்படைக்க முயற்சி நேர்மையான முதியவருக்கு வந்த சோதனை
போலீஸ் செய்தது சரி ,பேங்க் மேனேஜர் செய்தது சரியல்ல , பணம் கொடுத்தவரிடமிருந்து ஆதாரத்துடன் பணத்தை வாங்கி சஸ்பென்ஸ் அக்கவுண்டில் வைத்து உதவியிருக்கலாம் . மேனேஜர் அனுபவம் அற்றவராக இருந்திருக்கலாம் , இதுவே நல்லவர்கள் மாறுவதற்கு காரணம். அனுபவம் மிக்க மேலாளர்கள் இதற்க்கு ஒரு வழியை உருவாக்கலாம் செய்வார்களா?   23:08:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
9
2019
பொது சுரங்கம் தோண்டி பழநி சிலையை கடத்த திட்டம்
உண்மை மாறுவது என்ரோ   14:04:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
4
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
14
2018
அரசியல் ராமரை போல் சீதைக்கும் சிலை காங்., கோரிக்கை
ஆளும் பா.ஜ., அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதிலும், ராமருக்கு சலை வைப்பதிலுமே கவனம் செலுத்தி வருவதாக (ராமருக்கு சலை வைப்பதிலுமே என்று இருப்பது சிலை என்று இருக்கவேண்டும் ) மற்றம் வருமா   17:38:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
26
2018
அரசியல் பாலியல் புகார் கம்யூ., எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
குழு விசாரணை நடத்தி சமர்பித்த அறிக்கையில், பி.கே.சசி பாலியல் ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை. எனினும், போனில், அந்த பெண் தவறாக பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ., சசியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மாநில தலைமை அறிவித்துள்ளது. அந்த பெண் தவறாக பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ., சசியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மாநில தலைமை அறிவித்துள்ளது. அந்த பெண் தவறாக பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதற்காக MLA வை சஸ்பெண்ட் செய்வார்களா   18:40:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் சதி எச்.ராஜா குற்றச்சாட்டு
அவர்கள் அழிவை அவர்களே தேடி செல்கின்றனர், நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள் பொறுமை காப்போம்   00:28:53 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2018
கோர்ட் தமிழகத்தில் வெடி வெடிக்கும் நேரம் மாற்றம்
நாட்டில் ரோடு சரியில்லை ,குடிக்க தூய்மையான தண்ணீர் இல்லை,சரியான பாதுகாப்பில்லை, குப்பை அள்ள ஆட்கள் இல்லவே இல்லை ஆனால் அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் வேலைகளை மக்கள் பிரதிநிதிகள் இல்லை யன்று தட்டிகழிப்வர்கள்,மற்றும் பல வகை மாசுக்களை,தடுக்க முடியவில்லை இந்த ஒரு நாள் மாசு தான் பூமியை காக்க போகிறதாம் . இப்படிக்கு இந்திய நாட்டில் வாழும் இந்திய அடிமை   16:38:36 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
உண்மையை உரைத்தார், பல்லாண்டு வாழ்க   23:22:16 IST
Rate this:
16 members
1 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2018
கோர்ட் தீ விபத்தில் பலரை காப்பாற்றி உயிர் நீத்த பெண்
வீராங்கனையா ய் உயிர் நீத்த இந்த பெண்ணுக்கு எனது வீர வணக்கங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய நாமும் இந்த பாதையை கவனத்துடன் கடைபிடிப்போம்   16:58:09 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
9
2018
விவாதம் கருணை கொலையை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது சரியா?
தவறு செய்பவர்களுக்கு மிகவும் வசதியானது   02:08:13 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X