su naran : கருத்துக்கள் ( 4 )
su naran
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
4
2021
சம்பவம் உறவினர்களுடன் மொபைலில் பேச்சு பெண்களை கொடூரமாக தாக்கிய குடும்பத்தினர்
உதவி செய்யாமல் வீடியோ எடுத்தவர்களையும் தண்டிக்கலாமே.   02:17:45 IST
Rate this:
3 members
1 members
10 members

ஜூலை
3
2021
பொது இந்தியாவுக்கு எதிராக எழுத இந்தியாவிலேயே ஆட்களை தேடும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்
வெள்ளைக்காரர்கள் என்று ஒட்டு மொத்தமாகச் சொல்வது பெரிய தவறு.   02:13:59 IST
Rate this:
0 members
1 members
2 members

ஜூலை
3
2021
பொது இந்தியாவுக்கு எதிராக எழுத இந்தியாவிலேயே ஆட்களை தேடும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்
உங்களுக்கு NYT பற்றி எவ்வளவு தூரம் தெரியும் என்று தெரியவில்லை. நடு நிலைமை என்பது கிடையாது. அந்தக் காலம் எப்போதோ போய்விட்டது NYT இலிருந்து. கடந்த 20 வருடங்களாக அவர்கள் எழுதுவதைப் படித்தால் தெரியவரும். நானும் ஒரு காலத்தில் NYT தான் உலகிலேயே சிறந்த நாளேடு என்று நினைத்தது உண்டு.   02:11:26 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
19
2021
உலகம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணிடம் பணம் வசூலிக்கும் பாக்., அரசு குடிமக்கள் அதிருப்தி
ஆட்டாப்ஸி ஏன் செய்யவேண்டும்? அந்தப் பெண் உயிரோடு இருந்தால் என்ன கதி? பாவம். பாலியல் துன்பம் மட்டுமல்ல. அதிலிருந்து தப்பி விட்டாலும் உயிரோடு இருக்க விடமாட்டார்கள் போலும்? ( பணிவோடு. பயாப்சி என்று இருந்திருக்க வேண்டுமோ?)   23:27:00 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X