???????????? : கருத்துக்கள் ( 26 )
????????????
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
7
2017
அரசியல் கருணாநிதிக்கு பாராட்டு தீர்மானம்எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
பாராட்டுக்கே பாராட்டா? தலைவர் கலைஞரால் பூமிப்பந்து புனிதமாயிற்று.   02:48:42 IST
Rate this:
25 members
0 members
9 members

ஜூன்
7
2017
அரசியல் அக்டோபரில் காங்., தலைவர் ஆகிறார் ராகுல்?
இனிப்பு எடுங்க, கொண்டாடுங்க, காவி வறட்சி அகன்று பசுமை செழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..   02:47:32 IST
Rate this:
27 members
0 members
4 members

ஜூன்
4
2017
பொது 5,000 பயங்கரவாதிகளின் வங்கி கணக்கை முடக்கிய பாக்.,
அதெல்லாம் சரி... நம் அரசு எவ்வளவு சாமியார்களின் கணக்கை முடக்கியது என்று சொல்ல முடியுமா?   02:28:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
4
2017
உலகம் கிரிக்கெட் இந்தியா வெற்றி மண்ணை கவ்வியது பாக்.,
பாகிஸ்தான் இந்தியாவைவிடவும் வலிமையான அணி என்பதை கிரிக்கெட் வல்லுநர்கள் அறிவார்கள். இன்சுமாம் சச்சினை விடவும் தலைசிறந்த வீரர் என்று மேற்கிந்திய பவுலர்கள் பாராட்டியதை நாம் மறக்கக்கூடாது.   02:24:17 IST
Rate this:
22 members
0 members
2 members

ஜூன்
4
2017
பொது இறந்த மனைவி உடலை பைக்கில் கொண்டு சென்ற கணவர்
பிஜேபி அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.   02:12:31 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
4
2017
உலகம் கிரிக்கெட் இந்தியா வெற்றி மண்ணை கவ்வியது பாக்.,
அவ்வப்பொழுது குறுக்கிட்ட மழையினால் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது ஆனாலும் பாகிஸ்தானே ஐசிசி சாம்பியன் கோப்பையை வெல்லும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. பாகிஸ்தான் வீரர்கள் கடைசி பந்து வரையிலும் போராடுவதில் வல்லவர்கள்.   02:09:54 IST
Rate this:
21 members
1 members
2 members

ஜூன்
1
2017
அரசியல் பொருளாதார வளர்ச்சி சரிவு மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்
இளவல் ராகுல் அவர்களே நீங்கள் பிரதமராகவேண்டும், நாட்டில் காவி வறட்சி நீங்கி பசுமை மலரவேண்டும். உங்களுக்கு தலைவர் கலைஞரின் ஆதரவும் ஆசியும் என்றும் உண்டு. நாட்டிற்கு நேரு குடும்பம் எவ்வளவோ தியாகங்கள், நன்மைகள் செய்திருக்கிறார்கள், அவற்றில் ஒன்று அன்னை சோனியாவை ராஜிவ் மணந்து. நீங்களும் கொலம்பியா வெரோனிகாவை மணந்து அழகி வெரோனிகா எங்களை ரட்சிக்க அருள வேண்டும்.   15:59:33 IST
Rate this:
10 members
1 members
10 members

மே
31
2017
பொது முகத்தை மூட ஆண்களுக்கு தடை
நெத்தியடி   07:02:11 IST
Rate this:
22 members
0 members
11 members

மே
31
2017
பொது முகத்தை மூட ஆண்களுக்கு தடை
காவி தீவிரவாதி ஆரிய காசிமணி எதனை மனதில் வைத்து கூறுகிறார் என்று நடுநிலையாளர்களான எங்களுக்கு தெரியும். ஸல் அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்டு நடப்பவர்கள் ஆண்டவனின் அடிமைகளே மற்றவர்கள் மூடநம்பிக்கைகளின் அடிமைகள்.   07:00:52 IST
Rate this:
38 members
0 members
20 members

மே
31
2017
அரசியல் ஒரே நாளில் 18 லட்சம் பேர் கருணாநிதிக்கு வாழ்த்து
20 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியவர்களும் அடக்கம்..   06:55:38 IST
Rate this:
13 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X