AarVee : கருத்துக்கள் ( 253 )
AarVee
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
6
2019
அரசியல் ரபேலை வைத்து சாஸ்திரா பூஜை செய்கிறார் ராஜ்நாத்
சாஸ்திர பூஜை இல்லை சார். ஷஸ்த்ர பூஜை. ஷஸ்த்ரம் என்றால் ஆயுதம்.   21:01:57 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
4
2019
கோர்ட் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் ஏ.கே.மிட்டல்
ஒரு பெரிய நீதிமன்றத்தில் இருந்து சிறிய நீதிமன்றத்துக்கு மாற்றல் என்றால் அதற்கு ஏதோ ஒரு வகையில் திருப்தியின்மைதான் காரணமாக இருக்க வேண்டும். அது சிறிய நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்வதால் சரியாகிவிடுமா? இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை தேவை   13:49:55 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2019
பொது வேலையில்லாத பெண்கள் அதிகரிப்பு
மீடியா படுத்தும் பாட்டால் தனியார் நிறுவனங்கள் பெண்களை வேலைக்கமர்த்தவே பயப்படுகின்றன.   22:25:31 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment


ஆகஸ்ட்
26
2019
உலகம் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி
மோதி இந்தியாவுக்கு வாராது போல் வந்த வரப் பிரசாதம். தமிழ்நாட்டில் உள்ள மூடர்கள் பொய்ப் பிரசாரத்தில் மயங்கி அந்த மாமணியை அடையாளம் காண முடியாமல் இங்கே உள்ள கண்ணாடிக் கற்களின் முன் மயங்கி நிற்கிறார்கள்.   11:07:56 IST
Rate this:
4 members
0 members
46 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
ஸ்டாலினின் முட்டாள்தனம் அதிர்ச்சி அடைய வைக்கிறது.   10:21:48 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் மத்திய அரசை மறைமுகமாக தாக்கிய சோனியா
அம்பானி, ராஜீவ்காந்தி ஊழல் தொடர்பை அம்பலப் படுத்திய குருமூர்த்தியை போலி ஆவணங்களைக் காட்டி கைது செய்து சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்தான் ராஜீவ்காந்தி.   10:20:18 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2019
கோர்ட் கடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள்
இவர்கள் போன்ற ஜாம்பவான்கள் தமிழக நீதித்துறையில் இல்லை. அதனால்தான் தமிழகத்தின் ஊழல் அரசியல்வாதிகளும் அரசாங்கமுமே கூட வட இந்திய வக்கீல்களை நாட வேண்டிய அவல நிலை. 60 ஆண்டு திராவிட ஆட்சியில் சிதைந்து போன தரம்.   08:49:52 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
21
2019
பொது நீட் அரசு பயிற்சி 19,000 தேர்ச்சி பூஜ்யம்
அதென்ன சார் எல்லா பத்திரிகைலயும் டிவிலயும் பொண்ணுங்க பரிட்சை எழுதறத்தான் போட்டோ எடுத்து போட்றீங்க. ஆம்பளைங்க உங்களுக்கு மனுஷ ஜென்மமாவே படலியா?   10:18:20 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஜூலை
21
2019
உலகம் இம்ரான் கானை வரவேற்க ஆளில்லை
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாக் போடும் இரட்டை வேடம்தான் இந்த நிலைக்குக் காரணம். ஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மனதில் கொண்டு இம்ரான்கான் பயணிகள் விமானத்தில் சென்றதும் மெட்ரோவில் பயணித்ததும் வெகுவாக மனம் திறந்து பாராட்டப் பட வேண்டிய செயல்கள். முதல் காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி ஆட்சியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களும் அலுவல் ரீதியாக வெளிநாடுகள் செல்லும்போது இதுபோல் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் மட்டுமே பயணித்தார்.   19:06:55 IST
Rate this:
9 members
3 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X