AarVee : கருத்துக்கள் ( 261 )
AarVee
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2020
அரசியல் ரஜினி பேசியது உண்மையா 1971 பேப்பர் என்ன சொல்கிறது
அது எந்த நாளிதழ் என்று குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.   22:33:40 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
10
2020
பொது நேரடி ஒளிபரப்பில் நிர்பயா குற்றவாளிகள் தூக்கு மத்திய அரசுக்கு கோரிக்கை
காட்டுமிராண்டித்தனம். சவுதி அரேபியாவோடு இருக்கட்டும்.   18:48:38 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
11
2020
அரசியல் இந்தியர்கள் அப்பாவிகள் ப.சிதம்பரம் கிண்டல்
இவர் தமிழர்களைப் பற்றி பேசுகிறார்.   18:45:40 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
11
2020
அரசியல் மதுவிலக்கை எதிர்த்து ம.பி., அமைச்சர் கருத்து
டாஸ்மாக் என்பது தமிழக அரசின் நிறுவனம். மத்தியப் பிரதேசத்தில் டாஸ்மாக் எங்கிருந்து வந்தது? மதுக்கடை என்றாலே டாஸ்மாக்கா?   18:44:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
11
2020
அரசியல் மதுவிலக்கை எதிர்த்து ம.பி., அமைச்சர் கருத்து
டாஸ்மாக் என்பது தமிழக அரசின் நிறுவனம். மத்தியப் பிரதேசத்தில் டாஸ்மாக் எங்கிருந்து வந்தது? மதுக்கடை என்றாலே டாஸ்மாக்கா?   18:44:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
1
2019
சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கான மதுபார் வரவேற்பா ? எதிர்ப்பா?
மதுரை மக்கள், முக்கியமாகப் பெண்கள், கொஞ்சம் "கவனி"த்தால் தான் இது போன்ற அவலங்களைத் தடுக்க முடியும்.   12:01:26 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
30
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
2
2019
சம்பவம் ‛பிகில்-க்காக ‛ஜெயில் கண்ணீரும், கம்பலையுமாக பெற்றோர் ‛கம்முனு, ஜம்முனு விஜய்
வெளிநாட்டுப் படிப்பு மற்றும் உள்நாட்டு வெளி நாட்டு வேலைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது "நீங்கள் ஏதாவது காரணத்துக்காகக் கைது செய்யப் பட்டிருக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். இதற்கு ஆம் என்ற பதில் அளிக்க நேரிட்டால் கல்விச் சேர்க்கையையோ வேலை வாய்ப்பையோ இழக்க நேரிடும். இளைஞர்களும் மாணவர்களும் இதை உணர வேண்டும்.   15:54:55 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
6
2019
அரசியல் ரபேலை வைத்து சாஸ்திரா பூஜை செய்கிறார் ராஜ்நாத்
சாஸ்திர பூஜை இல்லை சார். ஷஸ்த்ர பூஜை. ஷஸ்த்ரம் என்றால் ஆயுதம்.   21:01:57 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
4
2019
கோர்ட் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் ஏ.கே.மிட்டல்
ஒரு பெரிய நீதிமன்றத்தில் இருந்து சிறிய நீதிமன்றத்துக்கு மாற்றல் என்றால் அதற்கு ஏதோ ஒரு வகையில் திருப்தியின்மைதான் காரணமாக இருக்க வேண்டும். அது சிறிய நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்வதால் சரியாகிவிடுமா? இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை தேவை   13:49:55 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X