Thiyagarajan : கருத்துக்கள் ( 40 )
Thiyagarajan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2020
அரசியல் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று
இவருக்கு தொற்று ஏற்பட காரணம் என்ன? வெளி நபர் தொடர்பு இல்லாமல் உள்ளார். புரியாத புதிர்.   10:44:44 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
14
2020
சினிமா நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்...
சரிதான். மக்களின் வரிப்பணத்தில் வருமானம் பெருபவர்களை ஏன் மக்கள் விமர்சிக்கக் கூடாது. பலவருடங்கள் பணத்துக்காக நியாயமற்ற பல வழக்குகளில் வாதாடியவர்கள் நீதிபதி ஆனவுடன் நியாயமாக தீர்ப்பு அளிப்பார்கள் என்பது என்ன நிச்சயம்.   14:10:03 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
29
2020
முக்கிய செய்திகள் முதல்வருக்கு கோவிலே கட்டலாம் கொண்டாடும் அரியர்ஸ் மாணவர்கள்
நல்லதுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. இனிமேல் கல்லூரியில் வருகைப் பதிவு சரியாக இருந்தால் போதும் அனைவரும் தேர்ச்சி என சட்டம் கொண்டு வர வெகு தொலைவில் இருக்காது.   18:38:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
14
2020
பொது பாடகர் எஸ்.பி.பி., உடல் நிலை கவலைக்கிடம்
உலகில் உள்ள அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதங்களுடன் உடல்நலத்துடன் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன். இறைவன் அருள் புரிய வேண்டும்.   19:58:25 IST
Rate this:
0 members
1 members
3 members

ஆகஸ்ட்
9
2020
Rate this:
7 members
0 members
30 members

ஆகஸ்ட்
9
2020
பொது இ - பாஸ் பெறுவது எளிது சொல்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர்
ஆம் எளிது. சாதாரணமான மனிதன் பணம் கொடுத்தால் உடனடியாக கிடைக்கும் புரோக்கர்களிடம். மக்களிடம் பல வகையில் பணம் பிடுங்கும் அரசாங்கம். தூக்கி எரிய வேண்டும்.   07:08:21 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
7
2020
பொது இ- பாஸ் ரத்து தற்போதைக்கு இல்லை முதல்வர்
வருமானத்தை இழக்க மக்களுக்கு பணி செய்பவர்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மை. e pass மூலம் பலர் மிக அதிக அளவில் வருமானம் பெருகின்றார்கள்.   17:01:29 IST
Rate this:
0 members
0 members
35 members

ஆகஸ்ட்
7
2020
அரசியல் இ - பாஸ் அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு! நீக்க வலுக்கிறது கோரிக்கை
பேரிடர் காலத்தில் கூட அரசு மக்களிடம் இருந்து பணம் பறிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தனிப்பட்ட முறையில் பலமுறை முயற்சித்து கிடைக்காத e pass, travel agency வாயிலாக சென்றால் உடனடியாக கிடைக்கிறது. பணம் காரணத்தைப் பொருத்து குறைந்த பட்சம் ரூ. 2000 அதிகபட்சம் ரூ. 6000 கொடுக்க வேண்டும்.   09:56:27 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
6
2020
பொது அயோத்தி கோவிலுக்கு அடிக்கல் நனவானது 500 ஆண்டு கால கனவு!
கோவில் கட்டுவதற்கு எந்த பிரச்சினைகள் இல்லை. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் மீண்டும் கொரானா வைரஸ் தனது மூன்றாவது சுற்றை ஆரம்பிக்காமல் இருந்தால் சரி   10:14:49 IST
Rate this:
6 members
0 members
1 members

ஆகஸ்ட்
3
2020
பொது முகமூடி அணியாததால் ஆட்டை கைது செய்த உ.பி. போலீசார்
பக்ரீத் பண்டிகைக்கு பிரியாணி செய்ய கடத்தியிருப்பார்கள். நல்லவேளை உரிமையாளர் விரைந்து சென்றதால் ஆடு கிடைத்தது. ஆட்டுக்கு முககவசம் அணிய வேண்டும் என்று சொல்ல கூடிய ஞானசூனியங்கள் வேலை செய்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்.   07:57:59 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X