Muguntharajan : கருத்துக்கள் ( 190 )
Muguntharajan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2021
அரசியல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குழப்பமான விஷயம் நிர்மலா சீதாராமன்
இதுல குழப்பம் என்ன இருக்கு? நீ கைவச்சா சாதாரண விஷயம் கூட குழப்பமாக்கி விடும். பேசாம ராஜினாமா பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பு. யாருகிட்ட பொறுப்ப கொடுக்கனும்னு கூட தெரியாத பாஜக தலைமை. இவனுக கைல நாடு மாட்டிகிட்டு சின்னாபின்னமாகுது. கஷ்டகாலம்.   06:54:44 IST
Rate this:
3 members
0 members
19 members

பிப்ரவரி
21
2021
பொது ஜி.எஸ்.டி.,யில் புதிய மாற்றம் வரி விகிதங்கள் மாறக்கூடும்
12% 18% இணைச்சி ஒரேயடியா 18% பண்ணிருங்க. இல்ல 12 18 28 % எல்லாவற்றையும் சேர்த்து 20% ஆக்கிடுங்க.   07:36:01 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
13
2021
பொது தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல்
சும்மா வெட்டிப் பேச்சு. போன எம்.பி. எலக்சன்ல தாராளமாக பண பட்டுவாடா நடந்தது. ஒரு நடவடிக்கையும் இல்லை. எலக்சன் கமிஷன் டம்மி பீஸ். வேஸ்ட்.   06:49:09 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
11
2021
தேர்தல் களம் 2021 தமிழக தேர்தல் பணிக்கு கூடுதல் ராணுவத்தினர் அரோரா
கொரானா பாதிப்பு அதிகமானால் ஓட்டுப்பதிவு நிச்சயம் குறையும். வழக்கம் போல பணப்பட்டுவாடா நன்றாக நடக்கும். தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்கும். வெட்கக்கேடு.   06:52:21 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
2
2021
சம்பவம் தயாராகும் வாராக்கடன் வங்கி அரசு நேரடியாக தலையிடாது
நல்லதாப் போச்சு. பின்ன எப்படி வாராக்கடன் கூட்டாளிகிட்ட எப்படி நாங்களே பணத்தை கேட்டு கட்ட சொல்றது? ரொம்ப தர்மசங்கடமா இருக்குல்ல. அதுக்கு தான் இந்த ஐடியா. எப்படி?   09:25:44 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
3
2021
பொது தேர்தல் அறிவிப்புக்கு முன் பிரசார செலவு கணக்கில் வராது
கோளைத்தனமான பேச்சு. தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சிகளுக்கு அடிமை என்பது இதன்மூலம் நன்றாக தெரிகிறது. வெட்கக்கேடு. தேர்தல் அறிவிப்புக்கு முன் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் அல்லது கட்சி செலவு கணக்கில் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் தேர்தல் கமிஷனர் நேர்மையானவர் தைரியசாலி என்று சொல்லலாம்.   09:20:14 IST
Rate this:
3 members
0 members
4 members

பிப்ரவரி
3
2021
அரசியல் திமுக அணி உடையும் நிலையில் உள்ளது முருகன்
நீங்க தான் வெட்கமில்லாம அதிமுக பாஜக கூட்டணின்னு சொல்லிகிட்டு திரியிறீங்க. அதிமுக இன்னும் பாஜவோட கூட்டணின்னு சொல்லலை. அவங்கள ரெய்டு பண்ணுவோம்னு மிரட்டி கூட்டணிக்கு அடி போடுறீங்க. ஜெ இருந்தா இது நடக்காது. இந்த லட்சணத்துல காங்கிரஸ் கூட்டணிய பத்தி பேச என்ன யோக்கியதை இருக்கு?   09:00:22 IST
Rate this:
5 members
0 members
20 members

பிப்ரவரி
1
2021
பொது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் என்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது. பெட்ரோல் 90 ரூபாய்க்கு ஏத்திட்டாங்க. முதல்ல அத குறைக்குறாங்களான்னு பார்ப்போம்   06:56:52 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜனவரி
29
2021
அரசியல் கவர்னரை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி
எல்லாம் ஓட்டுக்காக. எலக்சன் வருதுல்ல. ஏழு பேர ரீலீஸ் பண்ணினா அத சொல்லி ஓட்ட வாங்கிரலாம்னு கணக்கு   06:47:10 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
29
2021
பொது 11 சதவீத பொருளாதார வளர்ச்சி பொருளாதார ஆய்வறிக்கை
இப்படியே சொல்லிகிட்டு ஊர ஏமாத்துங்க. ஒரு மண்ணாங்கட்டி வளர்ச்சியும் இல்ல. பெட்ரோல் கேஸ் விலை ஏத்துனது தான் வளர்ச்சியா?   06:40:58 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X