Unfortunately there is no provision in Tamilnadu to store rainwater. Though hundreds of crores are 'spent' every year for maintaining/digging tanks to store harvested rainwater maximum water goes into the sea - because of huge corruption no maintenance is done nor any new tank dug.
17-ஜன-2021 21:06:39 IST
பருவம் தவறி மழை பெய்யவில்லை. இயற்க்கை அதனுடைய வேலையே சரின்யாகத்தன் செய்கிறது. எந்த வருடமும் இல்லாத அளவிற்ற்கு கடந்த வருடம் மிகப்பெரிய வானிலை மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் கொரோனா என்ற நோயின் தாக்கமே அனைத்துலக அளவில் கார்ப வெளியேற்றம் மிக மிக குறைந்த அளவில் வெளியேற்றியதே காரணம். தினசரி விமான பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இதுவே மிகப்பெரிய மாற்றத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்னும் பல... எழுத நேரமில்லை.
13-ஜன-2021 22:42:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.