He is looking for a 'tea master' in Chennai to make tea worth Rs.10 per cup not for a 5 hotel in Massachusetts. His argument may be a practical one for him.
11-ஏப்-2021 17:02:40 IST
"அஜீரண கோளாறால் பாதித்த அவருக்கு, நான்கு முறை, எம்.ஆர்.ஐ., - இரண்டு முறை, சி.டி., ஸ்கேன் எடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள், மக்களை பணம் கறக்கும் இயந்திரமாக தான் பார்க்கின்றன." - Ramana movie style... Pathetic...
27-அக்-2019 17:08:58 IST
எந்த அறிவுரையையும் உன் சகோதரி ஏற்றுக்கொள்ளாமல் போகும் வாய்ப்புகளே அதிகம். காலம் கனியும். அப்போது உங்கள் உடன் பிறவா சகோதரியின் எண்ணம் மாறலாம் மாறாமலும் போகலாம். அதுவரை எப்பொழுதும் போல் அவர்கள் அனைவரையும் நேசியுங்கள். உங்களவில் உண்மையாய் இருங்கள். கடவுளிடம் உங்கள் பாரத்தை இறக்கி விட்டு உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
06-மே-2018 09:38:21 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.