Prabaharan : கருத்துக்கள் ( 89 )
Prabaharan
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2021
பொது கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சலுகைகள்? நிதி அமைச்சகம் ஆலோசனை
ரொம்ப நாளாவே ஆள காணோம் சம்மர் வேகேஷன் போனிங்களா...   17:51:48 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
25
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க., அரசு திணறுகிறதா?
மோடியை உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகலமாகிட்டிங்க. தொற்றை கட்டுபடுதிட்டா உலகளவில் மோடிக்கு நல்ல பெயர் கட்டுபடுதவில்லை என்றால் தி மு க தினருது நல்ல இருக்குடா உங்க டீலிங். ஆட்சிக்கு வந்து முழுசா ஒரு மாதம் கூட ஆகல அதுக்குள்ள இந்த புலம்பல்.   17:46:38 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
21
2021
பொது ஆசியாவின் கோடீஸ்வரர்கள் முதலிரண்டு இடங்களில் அம்பானி, அதானி
உலகளவில் 13 ம் இடம் உங்களுக்கு மேல் 12 பேர் கூடிய விரைவில் முதலிடம் கண்டிப்பாக. நமது அரசாங்கம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.   16:54:02 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
14
2021
சம்பவம் கங்கையில் நேற்றும் பிணங்கள் பீதியில் உறைந்த பீஹார் மக்கள்
இங்கு ஒரு அறிவு ஜீவி தனது கருத்தை பதிவிடும்போது கயவர்கள் செய்யும் செயலுக்கு அரசை குறை சொல்கின்றார்கள் என்கிறார். பிள்ளைகள் சரியாக இல்லைஎன்றால் பெற்றோர்களைதான் சரியில்லை என்பார்கள். பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வளவு நடந்துகொண்டிருக்கிறது உள்துறை அமைச்சர் அமிட்ஷவை ஆளையே காணோம். தேர்தலுக்கு தான் அவருடைய ஈடுபாடு அதிகமாக இருந்தது. டெல்லியில் அமிட்ஷாவை காணவில்லை என்று போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   10:46:52 IST
Rate this:
4 members
0 members
11 members

மே
13
2021
சம்பவம் மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் மிதக்கும் உடல்கள்
அங்கதான் நிக்கரான் நம்ம சங்கி. சங்கின்னா என்ன சும்மாவா சங்கிங்க ஆட்சி செய்ற மாநிலம் சும்மா அதிருது பார். நீங்க என்னதான் பில்டப் பண்ணாலும் ஒருநாள் சந்தி சிரிக்கத்தான் செய்யும் அதுதான் இப்ப நடக்குது.வெளிநாட்டு பத்திரிக்கை எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க. எங்க போனாங்க நம்ம சங்கி பாய்ஸ்....   08:43:49 IST
Rate this:
4 members
0 members
10 members

மே
12
2021
பொது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?
தேர்தலுக்காக விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இப்ப விலையை உயர்த்தி இருக்காங்களே அவங்கல போய் கேளு எந்த அளவுக்கு நம்மள ஏமாத்தி இருக்காங்க...   13:35:06 IST
Rate this:
2 members
1 members
5 members

மே
12
2021
அரசியல் "பாழடைந்து கிடக்கும் கோவில்களை பராமரிப்பர் எனப் பார்த்தால் அடிச் செங்கலையே உருவ முயற்சிக்கின்றனரே...
இவர்வேர (ராஜா) குறுகும் நெடுக்கும் பஞ்சரான சைக்கில ஒட்டிக்கிட்டு இருக்கார். நீங்க பத்தவெட்ச நெருப்புல ஊரே பத்திகிட்டு எரியுது முதலில் அத அனையுங்க சார்.   12:56:14 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
6
2021
பொது மே 6 தொடர்ந்த அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை
தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இப்பொழுது தொடர்ந்து விலை ஏற்றம் எந்த அளவுக்கு மக்களை முட்டாளா நடதுறாங்க   12:54:00 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
3
2021
பொது வீடியோ பாஜ மாநில தலைவர் முருகன் பெருமிதம்
எப்படியும் புதிய அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் யார் இத செய்ஞ்சாங்கன்னு கண்டுபிடிச்சி அவங்க தோல உரிக்கணும்.   17:22:53 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
3
2021
அரசியல் இது உங்கள் இடம் ரஜினி ஒரு தீர்க்கதரிசி!
தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் தான் நோய் தொற்று அதிகளவில் பரவியது மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டில்லி..... தேர்தலும் ஒரு காரணம்தான் அதைவிட கும்பமேளா தான் முக்கிய காரணம் ஒரே நேரத்தில் நாற்பது லட்சத்திற்கு மேல் மக்கள் கூடியது இதை அனுமதித்த அரசு தான் முக்கிய காரணம்.   13:21:24 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X