Tc Raman : கருத்துக்கள் ( 66 )
Tc Raman
Advertisement
Advertisement
Advertisement
மே
24
2022
அரசியல் டி.ஆர்.பாலுவிடம் கேளுங்கள்... போட்டுக் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி
தனது பாராளுமன்ற மாநிலங்களவை பதவி நீட்டிப்பை தடுத்தது பாலு தான் என்ற ஆத்திரத்தில் பேசும் முண்டம்   11:49:21 IST
Rate this:
0 members
1 members
27 members

மே
20
2022
அரசியல் பிரதமர் நாட்டை பாதுகாக்க வேண்டும் ராகுல்
முதலில் சீன அரசு கட்சியுடன் நீங்க போட்ட ஒப்பந்தம் என்னவென்று வெளிப்படையாக சொல்லுங்க. அப்புறம் அரசுக்கு புத்திமதி சொல்லலாம். பேரறிவாளன் விடுதலை அனாதை பற்றி சொல்லுங்க. அதை விழ்த்தா எடுத்து கொண்டாடும் தி மு காய் விட்டு விலகுங்க. இந்த பகல் வேஷமெல்லாம் vendaam   17:07:10 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
20
2022
முக்கிய செய்திகள் அசிங்க அசிங்கமாக திட்டிய ஒன்றியம் குண்டாஸ் போட்டு பழி தீர்த்த மந்திரி?
புகார் கொடுத்தவரை அவர் மிரட்டியிருப்பாராம்.போலிஸ் சொல்லுது. அப்பா புகாரை எடுக்க சொல்லி போலீசை மிரட்டியது யார்? அமைச்சரா? கரை வெட்டி கட்டாத கட்சிக்காரன் தான் போலீஸ் காரனோ ?   11:09:27 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2022
பொது தாயின் பாசப்போராட்டத்தால் கிடைத்த வெற்றி பேரறிவாளன் நெகிழ்ச்சி
ராஜீவுடன் கொல்லப்பட்ட பதினைந்து தமிழர்களை பற்றி இவனும் கவலைப்படவில்லை. தமிழ் வூடகங்களும்கவலையாடவில்லை. நீதிமன்றமும் கவலைப்படவில்லை. நாடு நாசமாக போகட்டும். இந்த வீணர்களுக்கு என்ன கவலை   13:43:26 IST
Rate this:
2 members
0 members
23 members

மே
11
2022
அரசியல் எம்ஜிஆர் போனப்ப கவலைப்படல, வைகோவை தூக்கி எறிஞ்சோம் திமுக நிர்வாகியின் ‛திகில் பேச்சு
அப்ப அந்த வைகோ வெட்கமில்லாமல் மீண்டும் உங்களோடு இருக்கார் என்று சொல்றீங்க. அது தானே. சரிபோகட்டும் அண்ணாவுக்கு பிறகு ஏன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைவராகிறார்கள். வேறு யாருக்கும் தகுதி கிடையாதா ?   13:51:52 IST
Rate this:
0 members
0 members
29 members

மே
10
2022
அரசியல் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்தது முதல்வர் ஸ்டாலின்
இந்த பேச்சை கேட்டு உன்தயநிதிக்கும் அமைச்சர் மஹேஷுக்கும் கூட சிரிப்பு வருது. கஷ்டப்பட்டு கையை வைத்து மூடிக்கிராங்க   13:39:38 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
6
2022
முக்கிய செய்திகள் மதுரையின் பொழுது போக்கே செல்லூர் ராஜூ தான் தங்கம் தென்னரசு கிண்டல்
நிதி அமைச்சர் தியாகராஜனின் தமிழ் பேச்சு நிரந்தர பொழுது போக்கு   19:33:51 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
6
2022
அரசியல் தி.மு.க.,வில் 50 சதவீத மா.செ.,க்கள் மாற்றம்
என்ன பெரிய மாற்றம்? அவரக்ளுக்கு பதில் அவர்கள் வாரிசு வர போகிறார்கள். அது தானே? தலைவன் எவ்வழியோ தொந்தம் அவ்வழி   10:57:34 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
6
2022
அரசியல் "அறிவியல் பொய் சொல்லாது " - கோவிட் மரணம் குறித்து ராகுல் சந்தேகம்
அடிக்கடி வெளிநாடு சொல்கிறீர்களே எதற்காக? அந்த சீன ஒப்பந்தத்தை பற்றி இன்னும் ஏன் விவரம் வெளியிடாமல் இருக்கேங்க? இந்த கேள்விக்கு பதில் சொல்லுட்டு அப்புறம் கேள்வி கேளுங்க   10:56:06 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
6
2022
அரசியல் மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கிறார் மாஜி முதல்வர்
மெதுவா குதிங்க . கால் உடைந்து விட போகிறது   10:53:09 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X