Vaal Payyan : கருத்துக்கள் ( 444 )
Vaal Payyan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
23
2020
சினிமா தொழிலாளர் சாகிறேன் என்கிறார் - உதவுங்கள் நடிகர்களே.... ஆர்.கே.செல்வமணி...
கூத்தாடி கூட வேலை செய்பவர்களையே காப்பாத்த துப்பில்லை ...நாட்டை இவனுங்க கையில கொடுங்க ..... வெளங்கிடும்   07:25:11 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
20
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2020
சினிமா அண்ணாத்த-ஆக வருகிறார் ரஜினி...
என்னாத்த சொல்றது ... அண்ணாத்த யாவது தேறினா சரி ...   22:51:22 IST
Rate this:
21 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
21
2020
சினிமா
ஏமாற்றம் ... வெறும் ஸ்லோ மோஷன் ஸ்டைலிஷ் வாக் மட்டும் நம்பி எடுத்து வைத்திருக்கிறார்கள் ... தூங்கும் திரைக்கதை ...   19:59:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
11
2020
சினிமா டி.ராஜேந்தர் இயக்கும் ‛இன்னிசை காதலன்...
இது கரோனா வைவிட டேஞ்சரஸ் ... காப்பத்தவும் ....கதறலுடன் தமிழ்சினிமா   12:05:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
பொது இன்று நேரில் ஆஜராக நடிகர் விஜய்க்கு சம்மன்
இனி கருத்து சொல்லுவே .. பஞ்ச் பேசுவே ... தெளிய வச்சி தெளிய வச்சி அடிச்சாங்க போல ... பார்ப்போம் மாஷ்டர் இசை விழாவுல அண்ணண் எப்படி பேசுறார்ன்னு ... வீ ஆர் வெயிட்டிங்க் ....   10:37:57 IST
Rate this:
6 members
1 members
41 members
Share this Comment

பிப்ரவரி
8
2020
சினிமா பாவிக்கு முதல் மரியாதையா? : சீமானை காய்ச்சி எடுத்த விஜயலட்சுமி...
கடவுள் பெரிய ஆளுய்யா ... இருக்குன்னு தன்னை தொழுபவனுக்கும் படியளக்கிறான் .. இல்லை என்று நிந்திப்பவனுக்கும் பொழப்பளிக்கிறான் .... நீங்க எல்லாம் கத்தியா அவர் தரம் தாழ்ந்துட போறார் ... தென்னாடுடைய சீவனே போற்றி ....   12:09:00 IST
Rate this:
6 members
3 members
21 members
Share this Comment

பிப்ரவரி
5
2020
சினிமா தர்பார் - தயாரிப்பு நிறுவனத்துக்கே 70 கோடி நஷ்டம்?...
படங்கள் பொழுது போக்குவதற்க்குன்னு ஆரம்பிச்சி எங்க வந்து நிக்குறாங்க ... நடிகரும் டைரக்டரும் இப்படி சம்பளம் வாங்கினா நடுத்தெரு ல தான் நிக்கனும் ...   10:08:01 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
5
2020
சினிமா சிலம்பரசன்.டி.ஆர்-ஆக மாறினார் சிம்பு...
ஆணவம் ... இப்போ அகல பாதாளம் ... மாநாடு பஞ்சாயத்துக்கு போகாம இருக்க ப்ராத்திப்போம் ...   10:04:02 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
30
2020
சினிமா ரஜினி பேசுவது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்: டி.ராஜேந்தர்...
நீ புடுங்குனுது பூராவுமே தேவையில்லாத ஆணிதான் ... நாங்க எதாவது சொன்னோமா ...   07:08:03 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X