Vaal Payyan : கருத்துக்கள் ( 441 )
Vaal Payyan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2020
சினிமா
ஏமாற்றம் ... வெறும் ஸ்லோ மோஷன் ஸ்டைலிஷ் வாக் மட்டும் நம்பி எடுத்து வைத்திருக்கிறார்கள் ... தூங்கும் திரைக்கதை ...   19:59:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
11
2020
சினிமா டி.ராஜேந்தர் இயக்கும் ‛இன்னிசை காதலன்...
இது கரோனா வைவிட டேஞ்சரஸ் ... காப்பத்தவும் ....கதறலுடன் தமிழ்சினிமா   12:05:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
பொது இன்று நேரில் ஆஜராக நடிகர் விஜய்க்கு சம்மன்
இனி கருத்து சொல்லுவே .. பஞ்ச் பேசுவே ... தெளிய வச்சி தெளிய வச்சி அடிச்சாங்க போல ... பார்ப்போம் மாஷ்டர் இசை விழாவுல அண்ணண் எப்படி பேசுறார்ன்னு ... வீ ஆர் வெயிட்டிங்க் ....   10:37:57 IST
Rate this:
6 members
1 members
41 members
Share this Comment

பிப்ரவரி
8
2020
சினிமா பாவிக்கு முதல் மரியாதையா? : சீமானை காய்ச்சி எடுத்த விஜயலட்சுமி...
கடவுள் பெரிய ஆளுய்யா ... இருக்குன்னு தன்னை தொழுபவனுக்கும் படியளக்கிறான் .. இல்லை என்று நிந்திப்பவனுக்கும் பொழப்பளிக்கிறான் .... நீங்க எல்லாம் கத்தியா அவர் தரம் தாழ்ந்துட போறார் ... தென்னாடுடைய சீவனே போற்றி ....   12:09:00 IST
Rate this:
6 members
3 members
21 members
Share this Comment

பிப்ரவரி
5
2020
சினிமா தர்பார் - தயாரிப்பு நிறுவனத்துக்கே 70 கோடி நஷ்டம்?...
படங்கள் பொழுது போக்குவதற்க்குன்னு ஆரம்பிச்சி எங்க வந்து நிக்குறாங்க ... நடிகரும் டைரக்டரும் இப்படி சம்பளம் வாங்கினா நடுத்தெரு ல தான் நிக்கனும் ...   10:08:01 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
5
2020
சினிமா சிலம்பரசன்.டி.ஆர்-ஆக மாறினார் சிம்பு...
ஆணவம் ... இப்போ அகல பாதாளம் ... மாநாடு பஞ்சாயத்துக்கு போகாம இருக்க ப்ராத்திப்போம் ...   10:04:02 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
30
2020
சினிமா ரஜினி பேசுவது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்: டி.ராஜேந்தர்...
நீ புடுங்குனுது பூராவுமே தேவையில்லாத ஆணிதான் ... நாங்க எதாவது சொன்னோமா ...   07:08:03 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
26
2020
சினிமா விஜய் - விஜய் சேதுபதி ஆக்ரோஷ மோதல்: மாஸ்டர் 3வது போஸ்டர்...
அப்டியே கொஞ்சம் பாகுபலி டூ ன்னு கூகுள் பண்ணு கண்ணா ... ஒரிஜினல் எதுன்னு உனக்கே தெரிஞ்சிடும் ....   21:25:07 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
24
2020
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2020
சினிமா ஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்...
கொஞ்ச நாளாவே இவரு வாங்கின காசுசுக்கு மேல கூவிக்கிட்டே இருக்காரு ... கொஞ்சம் என்னன்னு பாரு குமாரு .....   20:27:57 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X