Vaal Payyan : கருத்துக்கள் ( 480 )
Vaal Payyan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
18
2020
சினிமா ஐஸ்வர்யாவை துரத்தும் ஹிந்தி தெரியாது போடா கிண்டல்...
சினிமா சூட்டீங் நடத்த நீங்க அழிக்காத பசுமையா ???? நல்லா காட்றாய்ங்க படத்த ...   08:24:07 IST
Rate this:
2 members
0 members
11 members

நவம்பர்
2
2020
சினிமா விஸ்வரூபம் எடுக்கும் விபிஎப் கட்டண விவகாரம் : புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல்...
திரையரங்கம் வெறும் வாடகையிடம் தான் ... அதன் வாடகையில் இந்த கட்டணம் சேர்க்கபட்டதா இல்லையான்னு தெரியல ....தயாரிப்பாளர்கள் ஹீரோ ஹீரோயின் டைரக்டர் சம்பளத்தை நிர்ணயித்து லாபம் பார்க்க வேண்டும் ..   11:26:16 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
21
2020
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
21
2020
சினிமா குடிக்கு அடிமை : பீட்டர் பாலை பிரிந்ததன் உண்மையை சொன்ன வனிதா...
பீட்டர் பால் டீ டோட்டலர்... அசைவம் கூட தொடமாட்டார் ன்னு அக்கா தான் சொன்னாங்க... இப்போ அவர் குடிகாரர்னு கதறுறாங்க ...   15:23:34 IST
Rate this:
0 members
0 members
19 members

அக்டோபர்
18
2020
சினிமா தியேட்டர்களை திறந்து விடுங்கள் : ஆர்.கே.செல்வமணி...
எவன் செத்தா என்ன ... நீங்க சம்பாரிக்கனும் ....   23:04:26 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
7
2020
சினிமா அப்பா கட்சிக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன் : ஸ்ருதிஹாசன்...
கமலே பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டார் ...போங்கப்பா போய் பொழப்ப பார்க்கலாம் ...   16:36:46 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
4
2020
சினிமா ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் தாய்மார்களே - ஆண்ட்ரியா அறிவுரை...
அரைகுரை ஆடை உடுத்தி ஆடுவது ... வெளியே திரிவது தப்புன்னு உங்கம்மா சொல்லி கொடுக்கலையா? ????   11:36:39 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
4
2020
சினிமா பசுமையான இந்தியாவை உருவாக்குங்கள் - த்ரிஷா...
இப்படி போட்டோஷீட் நடத்தி நடத்தி ஊரை ஏமாற்றும் கும்பல் ... வீட்டுக்கு பத்து ரூம் .. ரூமுக்கொரு ஏசி ...பத்து காரு .... இவங்க பசுமை சுற்றுசூழல் பற்றி பேசுறாங்க ...   11:34:03 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
2
2020
சினிமா க.பெ.ரணசிங்கம் படம் பார்ப்பதில் ஒரு சிக்கல் ?...
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும் ...அதை பெட்டி போட்டு படமாய் எடுத்து காசை தனியாய் பிரிக்கும் ரசிகனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது   07:28:49 IST
Rate this:
1 members
0 members
9 members

அக்டோபர்
2
2020
சினிமா
படு ஏமாற்றம் ... சிகப்பு ரோஜாக்கள் படத்தை உல்டா பண்ணி எடுத்திருக்கிறார்கள் ...டேட்டா வேஸ்ட்   07:22:30 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X