Vaal Payyan : கருத்துக்கள் ( 251 )
Vaal Payyan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2021
சினிமா மீண்டும் வரப்போகும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை...
நடிச்ச ஒரு படம் கூட தயாரிப்பாளர காப்பத்தல ... இவுரு சூப்பர் ஸ்டார் ...   15:45:29 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
12
2021
சினிமா சாதிய மோதலை கிளறி விடுகிறதா கர்ணன் ?...
கண்ணுங்களா ... நாட்டமை .. சூர்யவம்சம் .. சேரன் பாண்டியன் வந்தப்போ எங்கே போனிங்க ... கும்புடற காட்சி வைச்சா சரி ..நிமிர்ந்து கேள்வி கேட்டா சாதியம் ...நல்லா வருவீங்க தம்பி   15:27:30 IST
Rate this:
26 members
1 members
17 members

ஏப்ரல்
6
2021
பொது அதிகளவில் ஓட்டுப்போடுங்கள் பிரதமர் மோடி தமிழில் டுவிட்
நீங்க அறுத்து தள்ளுறதை நிறுத்தவாவது நாங்கள் ஓட்டு போடுவோம் ஜி ...   15:49:04 IST
Rate this:
7 members
0 members
11 members

ஏப்ரல்
3
2021
சினிமா மண் தரையில் படுத்து உறங்கிய சிம்பு...
இவரு நடிச்ச படமே மண்ணுல தூங்குது ....இவரு தூங்கினா மேட்டரா ....   23:56:10 IST
Rate this:
3 members
0 members
19 members

ஏப்ரல்
4
2021
சினிமா சுல்தான் தயாரிப்பாளர் டுவிட்டரிலேயே பைரசி லின்க் பதிவு...
படம் பார்க்க முடியல ....நீங்க கதை திரைக்கதை திருடலாம் ...அவன் படத்த திருடகூடாதா? ??   12:21:09 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
24
2021
சினிமா ஒரே தளத்தில் படப்பிடிப்பு : ரஜினியை சந்தித்த சரவணன்...
அருள் ..... வெற்றிடம் நிரப்பியாச்சு தலைவா .....நான் வந்துட்டேன்னு சொல்லு ....   16:34:00 IST
Rate this:
0 members
0 members
15 members

மார்ச்
21
2021
சினிமா சிவாஜி வீட்டிற்கு சென்ற குஷ்பு - திரைப்பிரபலங்களிடம் ஓட்டு சேகரிப்பு...
பழனிக்கு பால் காவடி எடுத்தாலும் ... ஒன்னும் நடக்காது ...   11:43:32 IST
Rate this:
10 members
0 members
11 members

மார்ச்
10
2021
Rate this:
7 members
0 members
0 members

மார்ச்
1
2021
சினிமா விவாகரத்துக்கு பின் பயத்துடனேயே வாழ்ந்தேன்: அமலாபால்...
ஜோதிகாவும் சமந்தாவும் வெற்றி பெற்ற நடிகைகள் ...இவங்க இல்ல ...தறி கெட்டு ஓடுறது சுதந்திரமில்லை ...வெற்றி பெற தடுப்பது குடும்பம் இல்லை ... அது ஒன்னும் விலங்கு இல்லை ..பலம்   13:16:35 IST
Rate this:
10 members
0 members
18 members

பிப்ரவரி
21
2021
சினிமா
தரமான இரண்டாம் பாகம் ...மலையாள சினிமா பார்க்கும் பொழுது நாம் இன்னும் மசாலாவை மட்டுமே தூக்கி பிடிப்பது வருத்தம்   10:55:20 IST
Rate this:
0 members
0 members
30 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X