Vaal Payyan : கருத்துக்கள் ( 86 )
Vaal Payyan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
10
2022
பொது கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான் புது அவதாரம் எடுத்த சீமான்
ஏண்டா டேய்... நபி பத்தி ஏதாவது பேசினா கொதிப்பே... இயேசுவை பத்தி சொன்னா சிறுபான்மை மக்கள் னு சவுண்ட் உடுவே...கிருஷ்ணர் பத்தி பேசுறே.....நீ என்ன அவரு தூரத்து சொந்தமா ???   12:10:36 IST
Rate this:
1 members
0 members
18 members

ஏப்ரல்
3
2022
சினிமா காப்பி சர்ச்சையில் சிக்கிய பீஸ்ட் டிரைலர்...
எவ்வளவு நாளைக்கு தான் மக்கள ஏமாத்திட்டே இருப்பீங்க கொஞ்சமாவது ஒரிஜினல் ஏதாவது செய்யுங்கப்பா....   18:21:02 IST
Rate this:
0 members
0 members
23 members

பிப்ரவரி
21
2022
சினிமா மலர் டீச்சராக நடித்திருக்க கூடாது : வருத்தப்பட்ட சுருதிஹாசன்...
நீங்க நடிக்கவே வந்து இருக்க கூடாது .....   08:28:38 IST
Rate this:
4 members
0 members
19 members

செப்டம்பர்
16
2021
பொது சிறந்த சாலை தேவையென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் அமைச்சர் கட்கரி
வருமான வரி ஜிஎஸ்டி பெட்ரோல் டீசல் கலால் வரி வாகன பதிவு வரி ரோட் டேக்ஸ் எல்லாம் எதுக்கு? அதையும் அப்படியே சொல்லிட்டு போங்க ....   08:52:54 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜூலை
12
2021
அரசியல் மோடிக்கு அமித்ஷா பாராட்டு
அப்போ இந்த ஐந்தாண்டோடு அவர் வீட்டுக்கு போய்விடுவார் னு சொல்லிட்டாரு ....   10:25:23 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
8
2021
சினிமா எந்த மாதர் சங்கமும் உதவவில்லை - வனிதா...
மாதர் சங்கம் ஆண்கள் பெண்ணுக்கு கொடுமை பண்ணா தான் குரல் கொடுப்பாங்க ..நீங்க எல்லாரையும் கொடுமை படுத்துற கேட்டகிரி ....   18:28:47 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
2
2021
சினிமா அவமானப்படுத்தினர் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வனிதா அறிவிப்பு...
மீரா மிதுன் படிச்ச ஸ்கூல் ஹெட் மாஸ்டர் யாருன்னு தெரிஞ்சு போச்சு .....   10:44:32 IST
Rate this:
4 members
0 members
8 members

ஜூலை
1
2021
சினிமா கொரோனாவால் கலங்கி போன தமிழ் சினிமா - 2021 அரையாண்டு ஓர் பார்வை...
சினிமா கருப்பு பண தொழிற்சாலை .. நாட்டுக்கோ பொருளாதாரத்திற்க்கோ இதனால் பெரிய நல்லது எதுவும் நடக்கபோவதில்லை ....பொழுதுபோக்கு என்ற எல்லையை சினிமா கடந்து போதையாக மாறிவிட்டது ....ஓடிடி நல்ல வழி ...   17:00:33 IST
Rate this:
0 members
0 members
26 members

ஜூன்
15
2021
அரசியல் பழைய நடைமுறைக்கு புது அறிவிப்பா? பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி கேள்வி!
ஆமாமா ... எல்லாம்இருக்கு...ஆனா இல்ல   08:18:36 IST
Rate this:
4 members
0 members
9 members

ஜூன்
15
2021
பொது கோவில்களை நிறுவனமாக்கிய அரசு ஆன்மிகவாதிகள் கடும் அதிருப்தி
திருட்டை தடுக்க ஆவணமாக்குதல் அவசியம் ...எவ்வளவு நாள் தான் ஏமாத்துவீர்கள் ..   08:16:44 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X