Vaal Payyan : கருத்துக்கள் ( 260 )
Vaal Payyan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2021
பொது சிறந்த சாலை தேவையென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் அமைச்சர் கட்கரி
வருமான வரி ஜிஎஸ்டி பெட்ரோல் டீசல் கலால் வரி வாகன பதிவு வரி ரோட் டேக்ஸ் எல்லாம் எதுக்கு? அதையும் அப்படியே சொல்லிட்டு போங்க ....   08:52:54 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜூலை
12
2021
அரசியல் மோடிக்கு அமித்ஷா பாராட்டு
அப்போ இந்த ஐந்தாண்டோடு அவர் வீட்டுக்கு போய்விடுவார் னு சொல்லிட்டாரு ....   10:25:23 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
8
2021
சினிமா எந்த மாதர் சங்கமும் உதவவில்லை - வனிதா...
மாதர் சங்கம் ஆண்கள் பெண்ணுக்கு கொடுமை பண்ணா தான் குரல் கொடுப்பாங்க ..நீங்க எல்லாரையும் கொடுமை படுத்துற கேட்டகிரி ....   18:28:47 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
2
2021
சினிமா அவமானப்படுத்தினர் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வனிதா அறிவிப்பு...
மீரா மிதுன் படிச்ச ஸ்கூல் ஹெட் மாஸ்டர் யாருன்னு தெரிஞ்சு போச்சு .....   10:44:32 IST
Rate this:
4 members
0 members
8 members

ஜூலை
1
2021
சினிமா கொரோனாவால் கலங்கி போன தமிழ் சினிமா - 2021 அரையாண்டு ஓர் பார்வை...
சினிமா கருப்பு பண தொழிற்சாலை .. நாட்டுக்கோ பொருளாதாரத்திற்க்கோ இதனால் பெரிய நல்லது எதுவும் நடக்கபோவதில்லை ....பொழுதுபோக்கு என்ற எல்லையை சினிமா கடந்து போதையாக மாறிவிட்டது ....ஓடிடி நல்ல வழி ...   17:00:33 IST
Rate this:
0 members
0 members
26 members

ஜூன்
15
2021
அரசியல் பழைய நடைமுறைக்கு புது அறிவிப்பா? பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி கேள்வி!
ஆமாமா ... எல்லாம்இருக்கு...ஆனா இல்ல   08:18:36 IST
Rate this:
4 members
0 members
9 members

ஜூன்
15
2021
பொது கோவில்களை நிறுவனமாக்கிய அரசு ஆன்மிகவாதிகள் கடும் அதிருப்தி
திருட்டை தடுக்க ஆவணமாக்குதல் அவசியம் ...எவ்வளவு நாள் தான் ஏமாத்துவீர்கள் ..   08:16:44 IST
Rate this:
1 members
0 members
11 members

ஏப்ரல்
26
2021
சினிமா தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: சங்க தலைவர் எச்சரிக்கை...
ஒன்னும் நட்டமில்லை ... ஓடிடி ல பார்த்துக்குறோம் ..   19:05:42 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
19
2021
சினிமா தமிழ்நாட்டில் தியேட்டர்களை மூட முடிவு?...
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை அலைகழிக்கிறது... அரசாங்கம் விழி பிதுங்கி நிற்கிறது ...இப்பவும் மக்கள் படம் பார்க்க வரணும்னு சொல்ற இவர்களை பார்க்க கோபம் வருகிறது ....முடிந்தால் தியேட்டரை பெட் போட்டு கோரோனா சமயத்தில் உதவுங்கள்   19:51:30 IST
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
12
2021
சினிமா மீண்டும் வரப்போகும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை...
நடிச்ச ஒரு படம் கூட தயாரிப்பாளர காப்பத்தல ... இவுரு சூப்பர் ஸ்டார் ...   15:45:29 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X