Dr.subbanarasu Divakaran : கருத்துக்கள் ( 262 )
Dr.subbanarasu Divakaran
Advertisement
Advertisement
Advertisement
மே
2
2021
அரசியல் கோவை தெற்கு பா.ஜ., வேட்பாளர் வானதி ஸ்ரீனிவசான் வெற்றி
sani 7 aai enbaargal. inda sani innum 5 varudangalil tamil nattai mottai aakividum.   00:15:11 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
2
2021
அரசியல் கோவை தெற்கு பா.ஜ., வேட்பாளர் வானதி ஸ்ரீனிவசான் வெற்றி
தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட கெட்ட காலம். இன்னும் என்ன கொள்ளை டிப்பார்களா?   00:13:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2021
சம்பவம் ஆந்திராவில் சுவாமி சிலைகள் சேதம் பாதிரியார் உட்பட 24 பேர் கைது
நான் காக்கிநாடாவில் இன்ஜினீரிங் காலேஜ் இல் 1948 டு 1952 வரை படித்தேன். அங்குள்ள ராமலிங்க அடிகளார் கோயிலுக்கு போவதுண்டு. இப்போது கோயில்களை இடிக்கும் ஜனங்களை மக்களே நன்றாக நைய புடைக்க வேண்டும்.   00:34:44 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜனவரி
17
2021
சிறப்பு பகுதிகள் பெண்களின் தார்மீகக் கடமை!
தமிழ் நாடு பெண்கள் தங்களை விலை மாடுகள் போல சென்ற திராவிட கட்சிக்கு ஒரு வோட்டு கூட போடக்கூடாது. கருணாநிதி அல்லது அண்ணாதுரை பெண்களை எவ்வாறு பேசினார்கள் என்று மறக்காதீர்கள். இந்த புதிய உடையான் என்னும் போட்டி பயல் பேசும் தரமும் ஈடே தான். தாய்மார்களே பெண்களே நீங்கள் பார்த்து வோட்டு போட்டால் இந்து மட்ட ரக கட்சியை ஒழித்து கட்டலாம்.   03:28:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2021
உலகம் பதவியேற்பு நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் புடவை அணிவாரா அமெரிக்க இந்தியர்கள் எதிர்பார்ப்பு
நம் நாட்டிலேயே இப்போது இளம் பெண்கள் புடவை உடுத்துவதை அனுசரிப்பதில்லை. நான் இப்போது வசிக்கு அபார்ட்மெண்ட் பிளாக் இல் பல பெண்கள் அரை நிர்வாணமான உடைகள் தான் போடுகிறார்கள். கமலா ஹாரிஸ் புடவை அணிந்தால் அந்த நாடு வெள்ளையருக்கு நெருக்கும் ஏற்படும். அவர்கள் உடை எதுவோ அதை தான் அணிய வேண்டும்.   05:10:01 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
15
2021
பொது இது உங்கள் இடம் சாகும் வரை தொடரட்டும்!
பாராளுமன்ற ம் இந்த சட்டங்களை ஒரு வருடம் வரைக்கும் நிறுத்தி வைத்து மேலும் பேச்சு வார்த்தை பல மாநாடுகளுடனும் செய்வது நல்லது. இந்த கனடா பணம் பற்றி நன்றாக பரிசீலிக்க வேண்டும்.   00:00:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2021
அரசியல் தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பேன் ராகுல்
இந்த ராஹுல் பெருந்தகை 3 மாதம் பார்சிலோனா வில் 3 மாதம் மிலன் என்ற இதாலி நாட்டில். இவனைப் பார்த்தால் கூத்தாடிகளே மேல் என தோன்றுகிறது.   04:37:30 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
14
2021
பொது ஜல்லிக்கட்டு பார்க்க வந்தார் துள்ளிக்கிட்டு டிரெண்டிங்கில் ராகுல்
அய்யய்யோ இந்த ராகுல் காந்தி சென்ற இடமெல்லாம் தோல்வி தோல்வி தோல்வி தான். இதில் திமுக ஏன் உள்ளது. பூணூல் போட்டு ஏமாற்றிய காஷ்மீர் காரனை எப்படி நாத்திகர்கள் கொண்டாடுகிறார்கள்?   00:11:17 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜனவரி
13
2021
உலகம் அமெரிக்காவில் 68 ஆண்டுகளுக்கு பின் பெண் குற்றவாளிக்கு மரண தண்டனை
மரண தண்டனையால் ஒரு நன்மையையும் இல்லை. கைதி அமெரிக்காவில் வாழ் நாள் முழுதும் சிறையில் adaikaapadlaam   00:45:54 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜனவரி
10
2021
அரசியல் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கமல்
இந்த நாத்திக கூத்தடியை நம்பி ஏமாறாதீர்கள்.   23:34:20 IST
Rate this:
4 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X