Subbanarasu Divakaran : கருத்துக்கள் ( 57 )
Subbanarasu Divakaran
Advertisement
Advertisement
மார்ச்
19
2019
அரசியல் அரைத்த மாவா தி.மு.க., தேர்தல் அறிக்கை?
ஏமாற்று வேலை தான் எப்போதும் போல. இதையெல்லாம் நம்பலாமா?   02:55:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2019
அரசியல் வரலாறு மாறுமா எதிர்க்கட்சிகள் கூட்டணி தேறுமா!
கூட்டமாக சேர்ந்து கொள்ளை அடிக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள் அல்லவே? நாடு சீரழியும் வாய்ப்பு உள்ளது.   02:08:46 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
13
2019
அரசியல் தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரசில், பைட்! மத்திய அமைச்சர்கள் சிபாரிசு நாடும் கட்சியினர்
இந்த கொள்ளை பணக்காரர்கள் பாராளுமன்ற இல் சாதாரண மக்கட்கு என்ன செய்ய போகிறார்கள். தங்கள் ஆஸ்தியை பல மடங்கு ஆக்குவார்கள்.   02:38:03 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
12
2019
சம்பவம் அடங்க மாட்றாங்கய்யா! ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் கைது
எலிகளை பிடித்து என்ன லாபம் பெரிய பெருச்சாளிகள் இன்னும் சிறப்பாக ஊர்வலம் வருகிறார்களே?   03:23:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
11
2019
அரசியல் மாற்றப்படுமா தேர்தல் தேதி? அறிவித்த நிலையிலேயே துவங்கியது சர்ச்சை
தேரோட்டம் அய்யனார் கோவில் உட்சவம் என்று பல கரங்கள் சொல்வது சரியல்ல.போலீஸ் சொல்லும் காரணங்கள் நன்றாக யோசித்து பார்க்க வேண்டும்.   02:30:18 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2019
உலகம் சோகம்! எத்தியோப்பியா விமான விபத்தில் 157 பேர் பலி இந்தியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு
1991 இருந்து 1993 வரை நானும் என் மனைவியும் அரஃபா மிஞ்ச என்ற தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள பல்கலைகழகத்தில் இருந்தோம். மாத மாதம் டெப்ரே ஸிய்ட் வழியாக அடிஸ் அப்பா செல்வோம். இந்த நகரில் தான் விமானம் நொறுங்கியது.எல்லா ஆத்மாக்களுக்கு கடவுள் அமைதி அளிப்பராக என்று வேண்டுகிறேன்.   03:03:26 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
10
2019
பொது சைலேந்திரபாபு, விஜயகுமாருக்கு பதவி உயர்வு
திரு வேல ன் அவர்கள் கொஞ்ச அவசரப்பட்டு எழுதிவிட்டார்.நான் இப்போது வே இறையன்பு எழுதிய வியர்வைக்கு வெகுமதி என்ற நூலை படித்தேன்.எவ்வளவு நுணுக்கமாக எழுதுகிறார்.இவரை போல சில மற்ற இயேசு அதிகாரிகளும் மிகவும் யுவரதர்கள் .அவர்களை குறை கூறாதீர்கள்.அரசியல் காரர்கட்க்கு தலை வணங்கிய வர்களை நான் மதிப்பதில்லை. இறை அன்பு ஒரு சிறந்த மனிதர்.   15:37:52 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
6
2019
பொது ராஜிவின் மரணம் விபத்தா?
இந்த டிக் விஜய சிங்க் எப்போதும் ஏதாவது உளறுவார். காங்கிரஸ் இந்த காஷ்மீரி தீவிர வாதிகளை ஆதரிக்கிறதா? ராஜி படு கொலையில் ஈழம் புலிகள் செய்த அட்டகாசம் பொறுக்க முடியாதது. அவர்கள் ஒழிந்தது தமிழ் நாட்டுக்கு நன்று. முஸ்லீம் அட்டகாசங்களை ஆதரித்தால் ஒடுக்கப்படுவார்கள் மக்களால்.   03:27:00 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
28
2019
பொது அன்று நச்சிகோத்தா.. இன்று அபிநந்தன்..
1980 இல் ஜோத்பூர் இல் ரஷ்யா விமான அபிடேர் பர்னர் கேட்டதால் விபத்து குறித்து நான் ஒரு ஹிந்துஸ்தான் ஐர்ஸ்ரப்ட் கோம்மிட்டீ உடன் கூடி ஆலோசித்து அபிடேர் பர்னர் ரிங் வெல்டு செய்யப்பட்டதை பார்த்தேன். ஆனால் எங்கள் ரிப்போர்ட் வெளியிடப்படவில்லை டாக்டர் எஸ் திவாகரன் இது ரஷ்யா விமானத்தின் குறைபாடு.   03:16:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது அனுவ்ராட் ரயில் மதுரைக்கு நீட்டிப்பு
அணுவிரத என்று குறிப்பிட வேண்டும். இது ஆச்சர்ய துளசி அவர்கட்கு mariyaadaikaaga   01:47:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X