Kabali : கருத்துக்கள் ( 21 )
Kabali
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2020
பொது 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் மத்திய அரசு திட்டம்
நம்ம EPS பிளேனு விட கூடாதுன்னு பிரதமர்க்கு கடிதம் எழுதுனதை பேப்பரில் படிக்க வில்லையா..   00:25:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2020
பொது இந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா 543 பேர் பலி
கடவுளே பொறுப்பற்ற இந்த 10 கோடி பேரை உருவாக்கிய 120 கோடி பேரை கொள்ளை கொள்ள, இன்னும் ஸ்ட்ரோங் ஆனா கிரீடம் உள்ள முட்டாய் அனுப்பு.   13:07:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2020
பொது இந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா 543 பேர் பலி
உன் கண்ணு முன்னாலே உன் பிள்ளையை ரெண்டு நாள் பசியால் துடிக்க விட்டு பாரு அப்போ தெரியும் அந்த 30 % உடைய வலி.   13:03:53 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment


ஏப்ரல்
12
2020
சம்பவம் கொரோனா புகட்டும் பாடம்!
இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள்,   18:41:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2020
எக்ஸ்குளுசிவ் கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்துக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்க அரசு இரண்டு பில்லியன் டாலர்கள் நிவாரண மசோதாவை நிறைவேறியிருக்கிறது. பல அரசுகளும் பொருளாதாரத்தை துாண்டும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. - இரண்டு பில்லியன் இல்லை மண்டை இரண்டு டிரில்லியன் , நீங்களெல்லம எண்ணத்தை படிச்சியாலோ தெரியவில்லை   18:25:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2020
பொது கொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு
ஒரே ஒரு பெண் டாக்டர் இந்த குழுவில், வெட்கம் ... கூடுதல் பெண் டாக்டர் இருக்க வேண்டும்   13:58:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
5
2020
அரசியல் வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா ஸ்டாலின், கனிமொழி
பெரிய இவரு விஞ்சானி .... அறிவியல் ஆதாரம் கேக்குறாரு   19:15:38 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2019
உலகம் இந்தியரை கைது செய்த பாக்., மீண்டும் மூக்குடைப்புக்கு தயாராகிறது?
குஜ்ரான்வாலாவில் கடந்த 10 ஆண்டுகளாக போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களில் வசித்து வந்த ஒரு இந்திய நாட்டவரை கைது செய்ததாக மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்ஐஏ) கூறுகிறது. தனக்கு தங்குமிடம் கொடுத்த குடிமகன் மீதும் நிறுவனம் வழக்கு பதிவு செய்தது. 2009 ஆம் ஆண்டில் பஞ்சம் திவாரி வேலைக்காக துபாய் சென்று குஜ்ரான்வாலாவில் வசிக்கும் கம்ரானை சந்தித்ததாக எஃப்ஐஏ துணை இயக்குநர் அமீர் நவாஸ் டானிடம் தெரிவித்தார். அவர்கள் துபாயில் வணிக பங்காளிகளாக மாறினர், சிறிது நேரம் கழித்து, கம்ரான் போலி பாஸ்போர்ட்டில் பஞ்சாமை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வந்தார். இந்திய நாட்டவர் கம்ரானின் சகோதரி ருக்ஷனாவுடன் முடிச்சுப் போட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார், அவரது பெயரை பிலால் என்று மாற்றினார். அவர் போலி ஆவணங்களையும் (பிறப்புச் சான்றிதழ், சி.என்.ஐ.சி, திருமண பத்திரம் போன்றவை) தயாரித்து பாகிஸ்தானில் வாழத் தொடங்கினார் என்று நவாஸ் கூறினார். எஃப்ஐஏ உதவி இயக்குநர் அஹ்மர் சந்தூ, இன்ஸ்பெக்டர் நவீத் அகமது மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜாயிப் ஆகியோருடன் மோமினாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி பஞ்சத்தை கைது செய்தனர். அவர் மீதும் கம்ரான் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.   12:47:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2019
சிறப்பு பகுதிகள் விவசாயத்தை நேசித்தால் சாதிக்கலாம்!
அடுத்த வருடம் துண்ட காணோம், துணிய காணோம் என்று ஓட வேண்டியது தான். விருதுநகரில் விவசாயம் பார்த்து லாபமா அதுவும் ரெண்டு வேலைக்கார்கள் வைத்தது போக.   17:20:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X