வழிப்போக்கன் : கருத்துக்கள் ( 209 )
வழிப்போக்கன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
கோபம் என்பது இயற்கை , அதுவும் வேலை முடிந்து களைத்து போய் வீடு திரும்பும் ஒரு பெண்ணுக்கு (அதுவும் வீட்டில் வேலை இருக்கும் .. வெகு சிலரே உதவி புரிவர்) இருக்கும் எரிச்சல் பலருக்கு புரியாது. இதில் சில / பல ஹார்மோன் ப்ரிச்சனைகள் வேறு .. ஆகையால் பெண்ணாகிய நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். பெரியவர்கள் இதனை புரிந்து கொள்ளாமால் போனால் அது அவர்கள் தவறு. நீங்கள் மன்னிப்பு கேட்பது நீங்கள் செய்வது இயல்பு அல்ல, தவறு என்று உங்களை சுட்டி காட்டும். நீங்கள் செய்தது தவறு அல்ல.   08:18:40 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எப்படி சவ்வூடு ஊடுருவி என்று எழுதினால் புரிந்து இருக்குமோ ? சென்ற பதிவின் நீளத்தை குறைத்து சொல்ல 1. ஆலோசகர் ஆலோசனை கேட்பவரின் மாற்ற முடியாத தவறுகளை சுட்டி காட்டாது இருத்தல் சரியான அணுகுமுறை 2. இது போன்ற ஆண்கள் சுயமாக இயங்க தெரியாத நபர்கள். மற்றவர்கள் சொல்வதை கண்டு பயந்து வாழும் மனிதர்கள் 3. துணித்து எதிர்த்து நின்றால் அடங்கி விட வாய்ப்பு அதிகம் 4. இந்த வயதில் தேவை இன்றி படிக்க செலவு செய்யாது முறை சாரா தொழில் செய்க. அதுவும் உணவு சார்ந்த தொழிலுக்கு என்றுமே டிமாண்ட் உண்டு, எந்த பொருளாதார சூழலிலும். 5. அடிமையாக இருக்க வேண்டாம் (பெண்ணுக்கு கூட) .. ஏன் Trump Twitter மூலம் மக்களை ஈர்க்கிறார் என்பது பிடிபடுகிறது   19:47:48 IST
Rate this:
2 members
1 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நல்லவேளை .. கணவனின் கால் பிடித்து கிடப்பதே தமிழ் பெண்ணாகிய உன் கடமை , அதில் இருக்கும் சுகம் , சவ்வு ஊடகங்கள் வழியாக உன்னை சுவர்கத்துக்கு அனுப்பும் என்று சொல்லமால் விட்டதற்கு கணவன் என்ன செய்தாலும் அது அவன் உரிமை , அவன் தான் தலைவன் , அவனை சார்ந்து இருப்பதுதான் தான் தர்மம். அன்று நளாயினி செய்தார் (அவர்தானே கணவனை கூடையில் தூக்கி சென்றது ?) இன்று நீயும் உன் கணவனின் அத்துமீறல்களை ஏற்று அதற்கு அரேஞ் செய்து தர வேண்டும் .. இதுதான் இந்திய பெண்ணின் வாழ்வியல் கோட்பாடு .. அப்படி செய்கையில் அந்த செயல் , இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு உணர்வுகள் மூலம் உன்னை சிலிரீக்க வைக்கும் ,, அது அந்த செயல்கள் செய்தவர்களால் மட்டுமே உணர முடியும் என்று எழுதாமல் இருந்தமைக்கு .. மிக்க நன்றி வாழ்க இந்திய பெண்களின் அடிமை மனப்பாங்கு   19:38:48 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
கணேஷ்குமார் - உங்கள் கருத்து மிக மிக தவறானது ..உங்கள் நண்பர் போன்றோரே கலாச்சாரம் என்ற பெயரில் பழமைவாதத்தினை வளர்க்கும் செயலை செய்கிறார்கள் .அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது வன்மையாக கண்டிக்க வேண்டியது இந்த காலத்து பசங்க யாரும் அப்படி அலைவது இல்லை. அவர்கள் உங்களை விட அதீத புத்திசாலிகள்.   07:33:50 IST
Rate this:
16 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
கல்பனா அவர்களுக்கு, உங்கள் ஆலோசனை பாராட்டுக்கு உரியது .. ஆமாம் பள்ளி நிர்வாகம் வெளியேற சொல்வது தவறான செயல் .. எந்த பள்ளி என்று சொல்லி இருந்தால் அதன் பெற்றோர் - ஆசிரியர் சங்கம் இதனை கட்டுப்படுத்தலாம். அது போல ஒரு பெண்ணாகவே நீங்கள் இருந்தாலும் கூட , உங்களுடன் அந்த சிறுமி பயணித்தது கூட தவறே .. இங்கு அதனை பள்ளிகளில் வலியுறுத்துகிறார்கள் .. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இந்த பெண் எப்படி செல்போன் இல்லமால் இருந்தார் என்பதே (அதனாலேயே இது புனையப்பட்ட ஒரு ஆசை என்று தோன்றுகிறது) .. பெற்றோரோ , சுற்றமோ அழைத்து சென்று இருக்கலாம் .. மேலும் பள்ளி நிர்வாகம் இப்படி செய்யும் என்று நினைத்து கூட பார்க்க இயலவில்லை ஏனெனில் இது பெரிய சட்ட பிரச்சனையை உண்டாக்கும் .. இங்கு பள்ளிக்கு மாணவர் வரவில்லை எனில் உடனே பெற்றோருக்கு போன் பறக்கும் .. அதுவும் சென்னையில் இப்படி என்று நம்ப முடியவில்லை   07:29:40 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நான் படிக்கும் / பயிற்சி பெற்று வரும் கல்லூரியில் பேஷண்டுகள் , அவர் உறவினர் இவர்களுடன் உரையாடுவது மிக முக்கிய வேலை (மருத்துவ பயிற்சியின் மிக முக்கிய அங்கம் அது .. இங்கே மருத்துவர்கள் ஆணவம் இல்லாது இருக்க வேண்டும் அது போல நிறைய கவுன்சிலிங் செய்ய வேண்டும் ). அந்த பயிற்சி சொல்லி தரும் ஒரு பெரிய விஷயம் - பேஷண்டுகள் குறையை (அவர்கள் செய்த தப்பை சுட்டி காட்ட கூடாது .. அது எந்த விதத்திலும் பயன் அளிக்காது மாறாக அவர்களை குற்றஉணரவில் மூழ்கடித்து நாம் சொல்லும் அறிவுரை கூட மறுக்க சொல்லும் .. இது நமது வீட்டில் கூட காணலாம் .. பெயில் ஆன குழந்தையிடம் இதனை நீ செய்து இருந்தால் .. அப்படி நடந்து இருந்தால் .. என்பது சுட்டி காட்டுவது மாறாக ,. இனி இப்படி செய் என்பதே சரியான வழி .. ஏனெனில் ஆலோசனை கேட்கும் எவருமே தங்கள் தவறை அறிந்த பின்னரே வருகின்றனர் அவர்களை காயப்படுத்துவது போல சுட்டி காட்டுவது அழகு அல்ல , சரியான முறையும் அல்ல ..) இந்த ஆலோசகர் ஒரு ஐம்பது வயதை நெருங்கும் பெண்ணிடம் நீ பதின்ம வயதில் இதை செய்யாதது என்பதால் என்ன பயன் ..? அவர் படிக்கவில்லை அது உண்மை அதனை இவர் சொல்வதால் மாற்றி அமைக்க முடியாது இதை அவர் உணர்ந்தால் சரி .. சரி இந்த பெண்ணுக்கு இனி எப்படி தன வாழ்க்கையை மாற்றி அமைப்பது ? பொருளாதார அடிமை இவர் .. அதனை மாற்ற அவருக்கு தெரிந்த வழிமுறைகளில் தன்னை அவர் கண்டு எடுக்க வேண்டும் .. முறைசாரா தொழில் முனைவர்கள் அவர்கள் இடம் பேசி பார்க்கலாம் .. முக்கியமாக உணவு சம்பந்தப்பட்ட தொழில் .. அதே போல தன சுயமரியாதை காட்ட இவர் கணவனை எதிர்த்து நிற்கலாம் .. இது போன்ற ஆண்கள் (இங்கும் கூடவே) பேச, எகிற மட்டுமே லாயக்கு .. பெண் வீட்டை விட்டு வெளியேறினால் அரண்டு விடுவார்கள் .. வீம்புக்காக இரண்டு வாரம் அவ்வளவே .. அதுவும் பெண் வேறு திருமணத்திற்கு தயாராக இருக்கிறார் எனில் மனைவி இல்லது ஒன்றும் செய்ய இயலாது .. மானம் போய் விடும் .. ஆகையால் இவர் துணிவாக போர் க்கொடி தூக்கலாம் .. சற்று கஷ்டம் என்றாலும் அடங்குவார் .. இத்தகைய ஆண்கள் வாய் சொல் வீரர்கள் .. படிப்பு என்று எல்லாம் நேரத்தை வேஸ்ட் செய்யாது, அக்கம் பக்கம் சாப்பாடு தயார் செய்து தருவது என்று ஆரம்பியுங்கள் .. உணவு பிசினஸ் மிக மிக பெரியது .. அது அனுபவத்தையும் தரும் .. அதே நேரம் விற்பனை தொடர்புகளையும் தரும் .. மேலும் பல தொழில் முனைவர்கள் உதவ முன் வருவார் .. லீ ஐயோகாகா என்ற கார் கம்பெனி முதலாளி மிக பிரபலம் அவர் இளவயதில் இப்படித்தான் அவர் குடும்பம் பொருளாதார சரிவை சமாளித்தது என்று எழுதி இருக்கிறார் - ஆனால் அவர் சொன்னதில் முக்கியம் - உணவு தொழில் என்றுமே காப்பாற்றும் ..   06:22:06 IST
Rate this:
2 members
1 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
பல கருத்துக்கள் தவறு - முக்கியமாக அமெரிக்க நாட்டு வழக்கம் பற்றி . எங்கோ படித்துவிட்டு எழுதியது அல்லது தனிநபர் ஒருவரின் பார்வை .. உதாரணம் நலம் விசாரிப்பு பற்றி கோபப்படுதல்   21:05:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அது என்ன "சம்பளம் வந்தால் - சுமாராக இருக்கும் பெண் கூட - " என்ற வாக்கியம் .. மிகவும் எரிச்சலூட்டும் ஒரு மனோபாவம் இதனை மீண்டும் மீண்டும் திணித்து (நடைமுறை , பிராக்டிகல் என்று வேறு சேர்த்து கொள்வார்கள்) பெண்களை என்னமோ ஆண்கள் மணப்பது அவர்களுக்கு "வாழ்க்கை தருவதாக " இறுமாந்து இருக்கும் எண்ணம் அப்படியே இருக்க உதவுகிறார்கள் .. இன்று ஆண்கள் வெறும் விந்தணு உற்பத்தி சாலைகள் அவ்வளவே .. அதுதான் அவர்கள் உண்மையான (விலங்கு உலகில் கூட) வேலை .. மற்றபடி பெண்கள்தான் பெற்று வளர்த்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் சக்தி .. அதனை விட்டால் தனக்கு தானே தேவையான உணவை ஈட்டி கொள்ளும் சக்தி கொண்டவர்கள் (குழந்தை பெற்ற ஆறாவது வாரம் வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலோர் ). மற்றபடி ஆண்பிள்ளை எதற்கும் தேவை இல்லை .. இங்கு நான் பார்க்கிறேன் (அதுவும் கறுப்பினர் சமூகத்தில் மிக அதிகம் - நகர வாழ்க்கையில் அவர்கள் அதிகம் மற்றும் பல ஐரிஷ் சமூகத்தில் ) .. படுத்துவிட்டு குழந்தை தந்து விட்டு காணாமல் போகும் கணவர்கள் , அந்த சிறார்கள் தாயின் வளர்ப்பில் - ஒன்றா இரண்டா , அவரின் ஊதியத்தில் .. அதுதானே தமிழகத்திலும், எங்கள் வீட்டு வேலைக்காரியின் சம்பளத்தில் குடித்துவிட்டு (புணர மட்டும்) கணவன் .. என்ன சமூகம் அவளை - புருஷன் என்று சொல்லி அந்த கொடுமையில் உழல வைக்கிறது .. பாவம் அவர்.. தயவு செய்து ஆண்களை அவர்கள் உண்மையான ரோலை உணருங்கள் .. சுஷ்மிதா சென் சொன்னதை பாருங்கள் . சம்பாதிக்கிறார் , குழந்தைகளை தத்து எடுத்து கொண்டு தாயக வாழ்கிறார் .., வேண்டும் என்றால் குழந்தை கூட பெற்று கொள்ளலாம் , தாய்மையை உணர .. உடன் கணவன் என்ற நண்பன் (ஆம் நண்பன்) இருந்தால் மட்டுமே திருமணம் செய்யுங்கள் இல்லை என்றால் நீங்கள் அவரின் ஸ்பெர்ம் பெற மட்டுமே திருமண பந்தத்தில் .. அதில் உங்கள் தனித்தன்மை (சம்பளம் கூட) மறைந்த போக கூடாது .. இது ஈகோ அல்ல சுயமரியாதை .. பலர் இதனை ஆணவம் என்று கேலி பேசினாலும் கூட இதுதான் உண்மை ..   00:50:49 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
ஐயா அந்த கதை , ஆமாம் புனையப்பட்ட கதை , என்று தெரியவில்லை ? நம்ம ஊரில் , எந்த ரோட்டில் என்னமோ வீட்டில் சோபா மேல் அமர்வது போன்ற பிரயாணம் அமையும் .. அதிர்வு இருக்கும் .. மிக மிக ஸ்மூத் ஆக இருக்கும் புது ஹைவே இல் கூட (அட காருக்குள ஏசியில் கூட சற்று கவனமாக படிக்க வேண்டும் ). அதுவும் இரண்டு சக்கர வாகனத்தில் முகத்தில் அறையும் காற்றில் போனில் (பெரிய எழுத்தில் கூட) வாசிப்பது கடினம் அதுவும் போன் க்ளேர் வேறு இருக்கும் .. இவர் என்னமோ சோபா நினைப்பில் பின்புற சாய்ந்தாராம் - உடான்ஸ் என்பதற்கு அளவில்லை .. அறிவுரை சொன்னால் சரி அதற்காக புனையப்பட்ட கதை வேண்டாம்.. உண்மையில் அது கேலிக்கு உரியதாகிறது   00:35:53 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
28
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
கல்மிஷம் இல்லாத செயகைகளில் விஷத்தை திணிக்கும் (அந்த குழந்தைகள் மூலம்) குரூரம் தான் ஆண்களின் வக்கிர வெளிப்பாடுகள் மூல காரணி. பெண்களை தங்கள் இணையாக காணும் எந்த ஒரு ஆணும் (அந்த வளர்ப்பு ) பெண்ணை தவறாக அணுக மாட்டான் .. ஆனால் அது மூன்று தலைமுறைக்கு முன்னர் வந்த அடுப்படிகளில் பெண்களை மூடி வளர்த்தவர்களுக்கு புரியாது .. அதுதான் இந்திய ஆண்பிள்ளைகள் சாபம்   19:49:03 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X