Kumaresh : கருத்துக்கள் ( 12 )
Kumaresh
Advertisement
Advertisement
Advertisement
மே
20
2021
உலகம் உலகின் மிக பெரிய பனிப்பாறை உடைந்தது கடல் நீர்மட்டம் உயர வாய்ப்பு
இவ்வளவு நீளமா, அடேயப்பா. இயற்கை அன்னையே காப்பாயாக....   19:35:11 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
20
2021
பொது தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்னும் ஒரு மாதம் தேவை
இப்போ இருக்குறது ஊரடங்கே இல்லை. கட்டுமான வேலைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமா போயிட்டு வர்ராங்க. அத வாரத்துக்கு இரண்டு - மூன்று நாள் செய்யணும், அப்போ தான் விடியல் பிறக்கும்   12:45:24 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
30
2019
அரசியல் பிறந்த மண்ணில் கரை சேருவாரா கமல்?
மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் [மாம்பழம்], இவருக்காவது ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே, தனியாக நிற்பதே இவருடைய பிளஸ், அதற்கே இவருக்கு பல பேரின் ஓட்டு விழுகும், புதியவர்களை நம்புவோம், வாய்ப்பளிப்போம்   11:44:47 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
2
2019
பொது தேஜஸ் சொகுசு ரயில் துவங்கியது சென்னை - மதுரைக்கு ஆறரை மணி நேரம்
தேஜஸ் ரயில் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் மதுரை சென்று அடைவதும் [விலை 1035 ரூபாய் ], வைகை எக்ஸ்பிரஸ் 7 மணிநேரம் 40 நிமிடங்களில், பல முக்கிய ஜங்ஷன் ல நின்று மதுரை சென்று அடைவதும் ஒன்றே [chaircar ரேட் 645 ]. தேஜஸ் அதி வேக ரயில் என்று கூற இயலாது. வைகையே சீப், பாஸ்ட் அண்ட் பெஸ்ட் என்று கூறலாம்.   18:41:25 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
19
2019
முக்கிய செய்திகள் மதுரை பைபாஸ் ரோட்டில் மண் குவிப்பதால் திணறல்! தூசி எழுவதால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
மதுரையில் உள்ள avaniyapuram to therkuvasal முழுக்க இந்த தூசி பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளன, புகார்கள் கொடுத்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நடவடிக்கை எடுக்கபடுமா?   06:11:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2019
சினிமா
ஆரம்பம் முதல் கடைசி வரை சண்டை தான், குடும்பத்துடன் பார்க்க முடியாத படம். பாட்ஷ கூட இந்த படத்தை compare பண்ணவே முடியாது. பாட்ஷவில் காமெடி செண்டிமெண்ட் fight எல்லாம் உண்டு. இதில் வெறும் சண்டை மட்டும் தான்.   13:36:34 IST
Rate this:
4 members
0 members
2 members

செப்டம்பர்
30
2018
சினிமா 2.0 குழுவை ஏமாற்றிய கிராபிக்ஸ் கம்பெனி...
வேற ஏதோ பிரச்னையை மறைக்க, கிராபிக்ஸ் கம்பெனி மீது பழி போட்டுட்டாருயா எதிர் பேச்சு பேசாம இருக்க, vfx கம்பெனிக்கு ஒரு அமௌன்ட் கொடுத்திருப்பாங்க   15:29:34 IST
Rate this:
5 members
0 members
7 members

செப்டம்பர்
3
2018
சம்பவம் சிக்னல் கோளாறு ரயில்கள் தாமதம்
அதில் நானும் ஒருவன். ரயில் நம்பர்12694 [தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்], இன்று காலை 6.48 மணிக்கு தாம்பரம் வர வேண்டியது, ஆனால் 7.40 மணிக்கு தான் tamabaram வந்தது.   11:41:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2018
சம்பவம் தண்ணீரில் தத்தளிக்கிறது கடவுளின் தேசம் கேரளாவில் மழை, வெள்ளத்துக்கு 324 பேர் பலி
இன்று கேரளா நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், உதவி செய்வோம் இல்லையேல் அமைதியாக இருப்போம்.   11:57:33 IST
Rate this:
2 members
2 members
8 members

மே
11
2018
விவாதம் தமிழக நதிகளை காப்பாற்ற வெளிநாட்டு மணல் இறக்குமதியை அனுமதிக்கலாமா?
வேற நாட்ல மண்ண எடுத்தா அப்போ அந்த நாட்டோட மண் வளம் பாதிக்க படுமே? நமக்கு மண்ணு வந்த போதும்ல   19:20:11 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X