Indian Tamilan : கருத்துக்கள் ( 213 )
Indian Tamilan
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2018
அரசியல் மோடி செய்த நன்றியை மறக்கக்கூடாது பொன்.ராதா
ஆம். பெட்ரோல் விலை | பண மதிப்பிழப்பு நடவடிக்கை | எண்ணிலடங்கா வெளிநாட்டு பயணங்கள் | டாலர்க்கு எதிரே ரூபாய் | மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் | நீட் தேர்வு | காவிரி பிரச்னை | பல லட்ச விலை உள்ள ஆடை | ரபேல் விவகாரத்தில் இந்திய ஏரோனாட்டி நிறுவனம் | துவங்காத பல்கலைக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு | தனி நபர் நிறுவன இலாபத்திற்கு நெடுஞ்சாலைகள் | ஊழல் அதிகாரி அமைச்சர் மீது நடவடிக்கை | சிறப்பான கவர்னர்கள் நியமனம் | தமிழக கடல் ஓரத்தில் கடற்படை செயல்பாடு | வங்கிகளை ஏமாற்றியவர் மேல் நடவடிக்கை | இன்னும் பலவற்றிற்கு கூற வேண்டும் ..நன்றி   13:44:24 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் ஆர்.கே.நகர் தேர்தல் ரஜினி விஷயத்தில் நடந்தது என்ன?
பெரிய இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் உங்கள் பயணத்துக்கு ????????? ஹாஹா   13:37:31 IST
Rate this:
6 members
0 members
38 members
Share this Comment

ஜனவரி
21
2017
Rate this:
3 members
2 members
17 members
Share this Comment

ஜனவரி
12
2017
அரசியல் பாடநூல் அலுவலகத்தில் சசிகலா படம் முதல்வர் பன்னீர் படம் புறக்கணிப்பு
நல்ல படித்த , பதிப்பு துறையில் அனுபவம் உள்ளவரை நியமிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு . தமிழக அரசு , அதிமுக இதை புரிந்து செயல் பட வேண்டும். அல்லது அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள்   21:44:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
29
2016
பொது விசாரணையை துவக்கினார் உள்துறை செயலர் பான் மசாலா லஞ்ச ஐ.பி.எஸ்.,கள் கலக்கம்
தினமலர் நல்ல துப்பறியும் பத்திரிகை ...சபாஷ்   09:01:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
29
2016
அரசியல் அ.தி.மு.க.,வை வழிநடத்த சசிகலாவுக்கு அதிகாரம் பொதுச்செயலராக நியமித்து பொதுக்குழு தீர்மானம்
தொண்டர்களிடம் வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் அல்லது ... இந்த முடிவு .. அதிமுக க்கு சாவு மணி என்று பேசி கொள்கிறார்கள்   08:56:53 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

டிசம்பர்
22
2016
பொது தமிழக பரிந்துரையை நிராகரித்து கிரிஜாவை தேர்வு செய்த மத்திய அரசு
திரு சகாயம் போன்ற நல்லவர்களுக்கு ..சிறந்த துறை கொடுக்கப்படுவது ...தமிழ்நாட்டுக்கு நல்லது   05:48:06 IST
Rate this:
12 members
1 members
44 members
Share this Comment

டிசம்பர்
23
2016
எக்ஸ்குளுசிவ் முதல்வரோடு திரும்பாமல் டில்லியில் தங்கி லாபி வர்தா புயலை வைத்து மோகன ராவ் வாரே வாவ்...
1 )ரெட்டி - ராவ் - (தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகும்) நாயுடு கூட்டணியா ? 2 )அன்புநாதனோடு மட்டுமே நிற்கிறது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை (சகாரா போல் இதுவும் ??) 3 ) அமைச்சரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லியுள்ளார்- அவர்களுமா ? 4 ) அஞ்சலி செலுத்தும் பொது நடந்த - அறிமுக படலம் - அந்த MP யுமா ? நான் நல்லவன் என நினைத்தேன்   05:46:01 IST
Rate this:
4 members
1 members
12 members
Share this Comment

டிசம்பர்
19
2016
அரசியல் முடிவை தெரிவிக்க சசிகலா தயங்குவது ஏன் கட்சி நிர்வாகிகள் தகவல்
75 % தலைவர்கள் (பதவிக்காக) ஆதரிக்க .. 90 % தொண்டர்கள் எதிர்க்க ...   07:21:05 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

டிசம்பர்
17
2016
அரசியல் நிழல் நிஜமாகிறது ஜெ., இடத்தில் சசிகலா எல்லாமே இனி சிக்கலா
100 % சரியான கட்டுரை . தொண்டர்களில் 90 % எதிர்க்கிறார்கள் ... பதவியில் இருப்போர் 90 % ஆதரிக்கின்றனர்.   10:46:17 IST
Rate this:
2 members
0 members
37 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X