Narayana Moorthi : கருத்துக்கள் ( 24 )
Narayana Moorthi
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
10
2021
பொது 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தகவல் ஆணையம் பரிந்துரை
மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்கள் மறுபடியும் நடக்காது   13:59:48 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
2
2021
சிறப்பு பகுதிகள் மொபட் வடிவேலு
தேவை முடிந்ததும் கறிவேப்பிலையாக துாக்கி எறியப்படுவதுதான் வேதனை   10:02:36 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
29
2021
சம்பவம் பஞ்சாபில் 40 குடோன்களில் சி.பி.ஐ., ரெய்டு அரசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்
இவர்கள் அதானி அம்பானி பதுக்கி வைத்து, அவர்கள் தீர்மானிக்கும் விலைக்கும்,சந்தைக்கும் மட்டுமே ஆதரவு தருவார்கள்.   12:53:52 IST
Rate this:
35 members
0 members
8 members

ஜனவரி
20
2021
சம்பவம் சசிகலாவிற்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை
அப்பல்லோ மருத்துவ மனையில் சிசிடிவி இல்லாமல் டாக்டர் ரிச்சர்டு பீலே வைத்து மருத்துவம் பார்த்தால் குணமாகி விடும்.   21:42:21 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
16
2020
சம்பவம் எல்லையில் தொல்லை சீன ராணுவம் சுட்டு 3 இந்திய வீரர்கள் வீரமரணம்
சீன பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று மட்டும் இந்த அரசியல்வாதிகள் சொல்லட்டும், அவன் எப்படி அடங்குகிறான் என்று தெரியும்.   17:23:03 IST
Rate this:
2 members
1 members
23 members

நவம்பர்
6
2019
சம்பவம் சும்மா சுட்டேன், செத்துவிட்டான் முகேசை கொன்ற விஜய் வாக்குமூலம்
இவனும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவு கட்டு போட்டால் நன்றாக இருக்கும்   17:57:29 IST
Rate this:
0 members
0 members
13 members

நவம்பர்
6
2019
சம்பவம் சும்மா சுட்டேன், செத்துவிட்டான் முகேசை கொன்ற விஜய் வாக்குமூலம்
தண்டனைகள் கடுமை ஆகாத வரையிலும் இது போன்ற குற்றங்கள் குறையாது.   17:49:16 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
15
2019
அரசியல் நான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன் கமல்
நீங்கள் ஒரு நடிகர் ஆகையால் முதல்வர் ஆவதும் நேர்மையானவராக இருப்பதும் சினிமாவில் மட்டுமே சாத்தியமாகும்.   19:58:40 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
22
2019
பொது கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம்
முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக 15 லட்சம் தருவோம் என்று சொன்னோம் என்பதை ஒப்புக்கொண்டவர் இவர். இவரை எப்படி நம்புவது   07:05:52 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
22
2019
பொது கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம்
நாங்கள் ஜெயித்தால் உங்களுக்கு பதினைந்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சொன்னார்களே அது போலத்தான் இதுவும். தேர்தலுக்காக இப்போது சொல்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு அக்கறை இருந்தால் 4 வருடத்திற்கு முன்பே தொடங்கியிருப்பார்கள்.   06:42:46 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X