N.K : கருத்துக்கள் ( 794 )
N.K
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2019
பொது சந்திரயான்-2ஐ அதிகம் தேடிய பாகிஸ்தான் மக்கள்
ஆதாரத்தோடு ஒரு ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியல. ஒரு காலாண்டு ஜிடிபி வெச்சு பொருளாதாரம் அரசின் தோல்வி அது இதுன்னு பட்டியல் போட்டிருக்கார், அதுலயும், காஸ்மீர், பாகிஸ்தான் பசி விவகாரம் எல்லாம் அரசோடு தோல்வியே இல்ல. அரசோடு வெற்றி. இதுலேருந்து எப்படி மக்களை திசை திருப்பலாம், ஏதாவது ஒரு விவகாரம் கிடைக்காதான்னு காத்துக்கிடக்குறாங்க   03:24:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் கன்னடமே முக்கியம் இல்லை சமரசம் எடி
நம்ம ஊரு தமிழ் பற்று எப்படின்னா ஒண்ணேமுக்கால் ஆதி திருக்குறளுக்கே விளக்கவுரை இல்லாம அர்த்தம் புரியாது. //தமிழன்டாவ்///   19:23:20 IST
Rate this:
12 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் "திணிக்க நினைச்சா குமட்டும்" - கமல்
////ஐயங்கார், வந்தேறிகளுக்கு தமிழின் அருமை தெரியாது..../// N K அவர்கேளே, எந்த இனமும் மக்களும் தங்கள் மொழியை மிக துய்மாயாக பேசுவதில்லை.//// முடிந்தால் தூய்மையாக பேச முயற்சி செய்யுங்கள், முடியவில்லை என்று தெரிகிறதல்லவா அப்பொழுது பேசாமல் இருங்கள். நீங்களே ஒழுங்காக பேசாமல் வந்தேறிக்கு அருமை தெரியாது, எருமை தெரியாது என்று கவலைப்பட உங்களுக்கு அருகதை இல்லை   19:18:19 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் கன்னடமே முக்கியம் இல்லை சமரசம் எடி
தமிழகத்தை தவிர மற்ற அனைத்து தென்னிந்திய மாநில மக்களும் கொஞ்சமாவது ஹிந்தி பேசுகிறார்கள், அவர் மொழியையும் விட்டுக்கொடுக்காமல். தமிழகத்திலோ ஹிந்தியை வெறித்தனமாக எதிர்த்துவிட்டு, தமிழையும் முழுமையாக கற்காமல், ஆங்கிலம் கலந்து, கருமம் அந்த ஆங்கிலத்திலும் இலக்கணத்தை சரியாக பயனடுத்தாமல் எந்த மொழியையும் கிரகிக்க முடியாமல் திரிகிறார்கள். ஆங்கிலம் அல்லது தமிழ் இரண்டில் ஏதாவது ஒன்றில் முழுமையாக புலமை பெற்றிருந்தால் கூட மற்ற பாடங்களை எளிதில் புரிந்துகொண்டு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறலாம். நீட் போன்ற தேர்வை கண்டு அலறுவதற்கு இதுவும் முக்கிய காரணம். மனப்பாடம் செய்து 1199 மதிப்பெண்கள் வாங்குகிறார்கள் தவிர "கிரகித்தல்" (comprehension) என்பது தாய்மொழி அல்லது ஆங்கிலம் எதில் படித்தாலும் கிடையாது. முகநூலில் போராட்டம் மட்டும் நன்கு செய்வார்கள், விஷயம் என்னவென்றே அறிந்துகொள்ளாமல் .   18:37:26 IST
Rate this:
19 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
பொது டிரெண்டிங் ஆகும் ஹவுடி மோடி
ராகுல் பிரதமரா இல்லாதப்போ தாய்லாந்து போய் ரெஸ்ட் எடுத்ததுனாலதான் 5 டிரில்லியன் டாலர் வந்துச்சு சொல்வாங்க.   18:22:32 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் "திணிக்க நினைச்சா குமட்டும்" - கமல்
ஆழ்வார் பாசுரங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா மண்ணின் மைந்தன் ராஜவேலு? தமிழ் தாத்தாவும், முண்டாசு மஹாகவி பாரதியாரும் தமிழின் அருமை தெரியாதவர்கள் அப்படித்தானே? நீங்கள் எல்லாம் பேருந்தில் ஏறி "எமக்கு ஒரு பயணசீட்டு தாருங்கள் ஐயா" என்று நடத்துனரிடம் கேட்பீர்களா? இன்றைய தினத்தில் தமிழை சரியாக உச்சரிப்பதில், பிழையில்லாமல் பேசுவதில் எழுதுவதில் மண்ணின் மைந்தர்களை விட வந்தேறிகள் எவ்வளவோ மேல். இவ்வளவு ஏன் இப்போ குமட்டிகிட்டு இருக்குற மய்யம் தலீவரே வந்தேறிதான்.   16:28:09 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
உலகம் அமெரிக்கா தான் காரணம் பழி போடும் இம்ரான் கான்
மிச்சம் மீதி இருக்கும் பாகிஸ்தானியர்களும் சில ஆண்டுகளில் சிரியா மக்கள் போல் மற்ற உலக நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழ்வார்கள்.   15:56:24 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
உலகம் அமெரிக்கா தான் காரணம் பழி போடும் இம்ரான் கான்
///1980 களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்ததற்காக சோவியத்திற்கு எதிராக புனித போர் நடத்த நாங்கள் முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்து வந்தோம்./// உலகில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பது ஒன்றும் புதிதல்ல ஆனால் நேரடியாக ராணுவத்தை கொண்டு சோவியத்தை எதிர்த்திருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. அப்படி செய்யத்துப்பில்லை என்றால் பேசாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது வலுவான நட்பு நாட்டோடு கைகோர்த்திருக்கலாம் அதை விட்டு மதம் போர்வையில் தீவிரவாதிகளை ஏவிவிட்டு இப்பொழுது அவர்களுக்கு தீனி போடுவதை நிறுத்தமுடியாமல் அவஸ்தைபட்டுக்கொண்டு இருப்பது தேவையா? உங்கள் நாட்டு அரசாங்கம் முற்றிலும் வீழ்ந்தால் உங்களின் அணு ஆயுதம் நீங்கள் வளர்த்த தீவிரவாதிகளின் கைகளில் போகலாம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அமெரிக்கா இன்னமும் உங்களுக்கு சோற்றுக்கு பிச்சை போடுகிறது.   15:54:54 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
அரசியல் புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை மம்தா
இவரின் காழ்புணர்ச்சியால் வங்கம் நாசமாகப்போகிறது. நாசமாகிவிட்டது ஏற்கனவே   02:10:03 IST
Rate this:
2 members
1 members
19 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
அரசியல் தண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம் முதல்வர் அறிவிப்பு
ஸ்டாலின் ஒருவேளை முதல்வராக இருந்து இஸ்ரேல் போவதாக இருந்தால் இதே கருத்தை கூறுவீர்களா ?   22:34:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X