N.K : கருத்துக்கள் ( 1285 )
N.K
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
31
2020
பொது முஸ்லீம் மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி
மாநாடு நடந்ததை குறைசொல்ல முடியாது, ஊரடங்கிற்கு முன்பே கூடிய கூட்டம். ஆனால், மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், இதில் பங்குபெற்றதை மறைக்கிறார்கள். மதுரையை சேர்ந்தவர் பாதிக்கப்பட்டபோது, முதலில் சமூக பரவலா என்றுதான் அனைவரும் நினைத்தனர், பின்னர்தான் தாய்லாந்திலிருந்து வந்தவருடன் தொடர்பிலிருந்தது மெல்ல வெளிவந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே முன்வந்து, தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். நோய்த்தொற்று அறிகுறியுடன், அதை மறைத்து, மற்றவர்களுக்கும் பரப்பிவிடக் கூடாது. இந்த நேரத்தில் மதத்தை வைத்து யாரும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லவேண்டாம். ஆனால் சட்ட விரோதமாக ஏதோ நடந்திருப்பதால்தானோ இவர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றதை மறைக்கிறார்கள் - ஆனால் கொரோன காட்டிக்கொடுத்துவிட்டது. சிஏஏ எதிரான போராட்டங்களை ஊக்குவிக்க வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்களும், அவர்களுக்கு உதவியர்களும் கூட்டாக மாட்டிக்கொண்டார்கள். மற்ற இஸ்லாமியர்கள் இவர்களிடம் இருந்து கொரோனாவை வாங்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளுங்கள்.   13:54:53 IST
Rate this:
5 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
21
2020
பொது கொரோனா தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
//அரசின் மீது, மக்கள் நம்பிக்கை கொள்ளும் வழி உண்டாகும்.// இது மிக அவசியம். நானும் பத்து நாட்களுக்கு முன் ஜெர்மனியில் இருந்து வந்தேன். ஒருநாள் பூந்தமல்லியில் சோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறி அனுப்பிவிட்டனர். தினமும் அங்கிருந்து இருவரும், எங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிகுறி எதுவும் இருக்கிறதா என்று கேட்டறிகின்றனர். நான் அங்கே பூந்தமல்லியில் இருந்தபொழுது, அரசின் உயர் அலுவலர்கள் முதல், சுத்தம் செய்யும் கடைநிலை ஊழியர்கள் வரை, நமது சுகாதார அமைச்சர் மற்றும் முதல்வரும் கூட மிக அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதை உணர்ந்தேன். சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். இருப்பினும், ஒரு சிலர் வீட்டில் தனிமையில் இருப்பதை கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்காமல் வெளியே செல்வது வருத்தம் அளிக்கிறது. அரசு எந்திரம் மீது எனக்கு ஏற்கனவே இருந்த நம்பிக்கை பன்மடங்காகி இருக்கிறது. மக்கள் அவர்கள் பிரச்சனைகளுக்கு அவர்களே காரணம் ஆகிறார்கள், அரசை குறைசொல்வதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். அரசாங்க ஊழியர்களுக்கு ஒத்துழைப்போம்.   15:52:33 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

மார்ச்
19
2020
பொது 22ம் தேதி ஊரடங்கு! காலை 700 மணி முதல் இரவு 900 மணி வரை
அந்த ஒருநாளுக்காக வேலைசெய்து நோய்வாய்ப்பட்டு இறந்தால், அவனது குடும்பத்துக்கு நீங்கள் காலம் பூராவும் சோறு போட முடியுமா?   21:08:07 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
19
2020
பொது 22ம் தேதி ஊரடங்கு! காலை 700 மணி முதல் இரவு 900 மணி வரை
ஒருநாள் என்பது மக்களை அடுத்த வாரங்களுக்கு மனதளவில் தயார்படுத்தும் முயற்சி.   08:06:11 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
16
2020
பொது கொரோனா லைவ் அப்டேட் இந்தியாவில் இதுவரை பாதிப்பு 114
சென்னை வந்த விமானத்தில் 14 பேர் ஜெர்மனி ஃப்ரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இல் இருந்து வந்தவர்களுக்கு அறிகுறி இருக்ககிறதா என்ற கண்காணிப்பில் உள்ளோம். வந்த யாருக்கும் காய்ச்சல் இல்லை.   16:43:17 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
13
2020
பொது இதுதான் என் அரசியல்! கொள்கையை வெளிப்படை ஆக்கினார் ரஜினி
உண்மைதான் எடப்பாடி ஆட்சி தொடர்ந்தால் சந்தோஷமே, ஆனால் சுடலை கும்பலை எதிர்க்கட்சி ஆக்குவதை விட ரஜினி கைகாட்டும் நபரை எதிர்கட்சில் வைத்து என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம்.   16:37:01 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
13
2020
உலகம் இந்தியாவை சீண்டிய பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் வன்மையாக கண்டித்த நெட்டிசன்கள்
மேற்கத்திய நாடுகளில் மட்டும் என்ன வாழுகிறதாம். ஏதோ மக்கள் தொகை குறைவாக இருப்பதால் பிழைக்கிறார்கள். கொஞ்சம் கூட்டம் அதிகம் ஆனால் இவர்களால் ஒன்றும் கிழிக்க முடியாது. ஒரு மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே எவ்வளவு கஷ்டம் என்று இங்குள்ளவர்களுக்கு தெரியும், அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதற்கு முன்பே நோய் குணமாகிவிடும். சும்மா குறை சொல்லி திரியக்கூடாது.   16:24:20 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
13
2020
உலகம் இந்தியாவை சீண்டிய பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் வன்மையாக கண்டித்த நெட்டிசன்கள்
ஒருவேளை இந்த வைரஸ் இந்தியாவில் உருவாகி இருந்தால், சீனாவைப்போல் இந்திய அரசு விஷயத்தை மூடி மறைத்திருக்காது, ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்து உலகளவில் பரவாமல் தடுத்திருப்போம்.   16:15:00 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
12
2020
அரசியல் 3 வித்தியாசமான திட்டங்கள் ரஜினி அறிவிப்பு
ஆக திமுகவால் ஸ்டாலினுக்கே பிரயோஜனமில்லை. ஸ்டாலின், ஆட்சிக்கு வரணும்னா ரஜினி கட்சில சேர்ந்து வரணும் போலிருக்கே   15:33:40 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
12
2020
அரசியல் 3 வித்தியாசமான திட்டங்கள் ரஜினி அறிவிப்பு
சட்டசபையில கேள்விக்கு பதில் சொல்லமுடியுமா புறமுதுகிட்டு வெளிநடப்பு பன்றாரே அவரை விடவா இது.   15:32:28 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X