Suga Devan : கருத்துக்கள் ( 8 )
Suga Devan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
26
2023
அரசியல் நிலவில் விக்ரம் லேண்டர் கால்பதித்த பகுதியை சிவசக்தி என்று அழைப்போம் பிரதமர் மோடி
எந்த ஒரு விஷயத்தையும் யோசிப்பதற்கு பொதுநல எண்ணம் மட்டுமே இருந்தால்... தானாகவே மூளை சூப்பர் பவர் சக்தி பெற்று விடும்.. அப்படி ஒரு பொதுநல எண்ணம் நம் மோடிஜிக்கு இருப்பதாலே நம் தேசத்தையும் பெண்ணினத்தையும் நிலவின் உச்சிக்கு கொண்டு சென்று பெருமை படுத்தியுள்ளார்.. நன்றி பிரதமரே...   09:36:28 IST
Rate this:
2 members
0 members
13 members

ஏப்ரல்
28
2023
சினிமா விமர்சனம் பொன்னியின் செல்வன் 2
கல்கியின் பொன்னியின் செல்வன் படித்து மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் பார்த்ததால்... .கல்கியின் வாமன உயரமும் மனிரத்தினத்தின் அமீபா உயரமும் பிரித்து பார்க்க முடிந்தது.. மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் பார்த்தவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை நிச்சயம் படிக்க விரும்பமாட்டார்கள்.....   10:29:06 IST
Rate this:
1 members
0 members
9 members

ஏப்ரல்
14
2023
பொது முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் அமைச்சர்களுக்கு யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
ஆதாரபூர்வமான அண்ணாமலைஜியின் அனைத்து ஊழல் பட்டியலையும் இந்த தமிழக மக்கள் நம்புவார்கள்..ஆனாலும் இந்த திமுக ஊழல்வாதிகளை ஆட்சியை விட்டு கீழறக்குவதுதான் சரியான தீர்வு என்கிற சமயோசித புத்தியை மட்டும் ஏற்படுத்தி கொள்ளமாட்டார்கள்.. இதைவிட பெரும் பெரும் ஊழல் செய்தவர்களை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தெரிந்தே திரும்ப திரும்ப ஆட்சியில் அமர்த்தி அகமகிழ்ந்தவர்கள் நாங்கள் என ஏகடியம் பேசுபவர்கள் இந்த தமிழ் மரபினர்கள்... பார்க்கலாம் அண்ணாமலை ஜியின் ஆதாரபூர்வமான ஊழல் பட்டியலை தமிழக மக்கள் எந்த அளவு தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி பலனடைவார்கள் என்று பார்க்கலாம்.. திருட்டு பூனைக்கு அண்ணாமலைஜி மணிகட்டிவிட்டார்...   11:40:14 IST
Rate this:
1 members
0 members
18 members

ஏப்ரல்
12
2023
அரசியல் ஒற்றுமையாக போராடுவோம் நிதிஷ் குமாரை சந்தித்த பின் ராகுல் பேட்டி
மோதிஜி பிரதமரானது குஜராத் முதல்வராக மக்கள் நலனுக்காக சிறப்பாக செயலாற்றியதால்தான்... உங்கள் அனைவருக்கும் பல தடவை அப்படி ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் தந்தும் நீங்கள் யாருமே மக்களுக்காக சிறப்பாக செயல் படவில்லை ... பிரதமராக மக்களால் மோதிஜியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது எதனால் என நீங்கள் யோசித்தால் மட்டுமே மக்களால் சிறிதேனும் அங்கீகரிக்கப் படுவீர்கள்... இல்லையெனில் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டெல்லியில் அடிக்கடி டீ பார்ட்டி நடத்த மட்டும்தான் லாயக்கு படுவீர்கள்...   19:01:18 IST
Rate this:
1 members
0 members
6 members

ஏப்ரல்
6
2023
அரசியல் பட்ஜெட் கூட்டத் தொடரின் 187 மணி நேரம்! வீணடிப்பு
சரியான மக்களுக்கான பட்ஜெட்டை மோடிஜி அரசு சமர்பித்தாகி விட்டது...இப்போதிருக்கும் எதிர்கட்சிகள் மோடி எதிர்ப்பு என்ற ஒத்த கொள்கையில் மட்டுமே இருப்பதால் ஆக்கபூர்வமான மக்கள் நலன் யோசனைகளை மோடிஜிக்கு நிகராக எந்த எதிர்கட்சி எம்பியும் தந்துவிட போவதில்லை.... அதனாலே எதிர்கட்சி எம்பிக்கள் என்பது மோடிஜி ஆளும் வரையிலும் நம் பாரத பாராளுமன்றத்திற்கு தேவையற்ற ஆனி..   10:59:25 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
31
2023
எக்ஸ்குளுசிவ் கர்நாடகா சட்டசபை தேர்தல் பா.ஜ., காங்கிரசுக்கு சவால்
தேர்தல் களத்தை பரபரப்பாகவும் சூடாகவும் வைத்திருக்க மட்டுமே இந்த செய்தி... காங்கிரஸே கர்நாடகாவில் ஜெயித்தாலும் சில நாட்களுக்கு பேசுபொருள் மட்டும்தானே தவிர பாராளுமன்ற தேர்தலில் மோடிஜிக்கு நூலளவு போட்டிக் கூட ராகுலால் தர முடியாது... மோடிஜியின் மீதான நம் பாரத மக்களின் நம்பிக்கை இப்போதிருக்கும் எந்த ஒரு அரசியல்வாதியாலும் தகர்க்க முடியாத கடினமான நம்பிக்கை ...ஒரு மாநில தேர்தல் முடிவு நம்பிரதமரை பாராளுமன்ற தேர்தலில் தோற்க்கடித்து விடாது....   20:41:32 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
24
2023
அரசியல் 14 மாதத்துக்கு பார்லி., எம்.பி.,யாக ராகுல் நீடிக்க முடியாது...
மக்களால் ஒன்பது வருடக் காலம் இந்தியா முழுவதிலும் அனைத்து மாநிலத்திலும் தகுதிநீக்கம் செய்யபட்டவர்....இன்று சட்டத்தால் முழு தகுதிநீக்கம் செய்யப்பட்டு விட்டார்...என்ன... 2024 ல் நான் பிரதமர் வேட்பாளராக இருந்திருந்தால்.... மோடியை வீட்டிற்கு அனுப்பியிருப்பேன் என பேச ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது..... தகுதிநீக்கத்திலும் ராகுலுக்கு அல்ப்ப சந்தோஷம் அடைந்து கொள்ள ஒரு சின்ன அதிர்ஷ்டம்...   20:26:31 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
25
2023
பொது " எந்தவொரு மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன் " பொங்கினார் ராகுல்
தன் குடும்பத்தார்களை... தனது ரத்தம் சதையுமாக இருக்கும் தன் உறவினர்களை... குஜராத்தில் அன்றாடங் காய்ச்சியாகவே வைத்துவிட்டு அவர்களின் நிலை உயர்வுக்காக எந்த உதவியும் செய்யாது.. பெரும் கோடீஸ்வரர்களான... தனக்கு ரத்த உறவே இல்லாத... அதானி அம்பானி வாழ்வு உயர்வுக்காக சட்டத்தை மீறி அப்படி என்ன உதவிகளை செய்திடுவார் நம் பிரதமர் மிஸ்டர் ராகுல்.... எதிர்கட்சி தலைவர்களான நீங்கள அனைவருமே மேடைக்குமேடை ஒருவர் மற்றவர் செய்த லஞ்ச ஊழல்... மக்கள் வரிபணத்தில் கொள்ளையடித்து கோடீஸ்வரரானது என பொதுசனங்கள் காது கேட்க முடியாத அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து பேசுகிறீர்களே... அப்படி நம் மேnடிஜி மீது நேரடி குற்றச்சாட்டு எதுவுமே சொல்லாமல் ..... மோடி என வந்து விட்டாலே நாட்டில் உள்ள எல்லா ஊழல் தலைவர்களும் ஒன்று சேர்ந்து அதானி அம்பானியை இழுத்து வந்து இந்த ஒன்பது வருடங்களாக தனக்கு தானே ஒருவருக்கு ஒருவர் மூஞ்சியில் குத்தி குத்தி விளையாண்டதை தவிர இந்த தேசத்திற்காக வேறு என்ன செய்துவிட்டீர்கள்.....?.மிஸ்டர் எக்ஸ் எம்பி ராகுல்   18:53:15 IST
Rate this:
4 members
0 members
32 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X