பார்த்திபன் : கருத்துக்கள் ( 43 )
பார்த்திபன்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
9
2020
பொது உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள் - மோடியின் அழைப்பு டிரெண்டிங்
நாங்க உள்ளுர் பொருள் தான் வாங்குகிறோம்... நீங்க முதலில் உள்ளுர் பொருள் வாங்க வேண்டும்...   17:22:36 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
29
2020
பொது தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை
IMDA சொல்லுது மழை பெய்யும் அனா Google மற்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் மழை இல்லைனு எவனாவது உண்மையை சொல்லுக பா   23:25:49 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2020
பொது இன்று முதல் கிலோ ரூ.100க்கு வெங்காயம் இனி ரூ.45!
அரசு பண்ணை கடை மிகவும் பணக்காரகள் இருக்கும் இடம் அருகில் இருக்கும்... ஏன்னா அவங்கதான் 100 குடுத்து வாங்க முடியாது பாருங்க...   10:50:56 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
1
2020
பொது பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
வசதி படைத்தவர்கள் கொரோனாவில் இறந்தால் மற்றவர்கள் பார்க்க முடியுமா? வசதி இல்லாத நோயாளி இருந்தால் சொந்த மனைவி கூட பார்க்க அனுமதி இல்லை...   10:14:11 IST
Rate this:
2 members
0 members
6 members

ஆகஸ்ட்
17
2020
பொது நடுத்தர மக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு
BJP office la (old Perungalattur) yennaku register senji kuduthanga... old ration card iruntha pothum... I got this insurance card and also this insurance card accepted near my Multi speciality hospital   16:20:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2020
பொது ஊரடங்கில் இந்த முறை அதிக தளர்வு! நாளை முதல் நிம்மதி
epass கார்பொரேஷன் staff செம காசு அடிக்குறாங்க... முதல்வர்க்கு தெரியாதா என்னமோ.. இதில் கலெக்டர்க்கும் கமிஷன் இருக்கும், அதான் கலெக்டர் என்ன சொன்னாலும் தலை ஆட்டுவதால் epass கட்டாயம் சொல்லி இருப்பாரு.. இது ஒரு யூகம் தான்   08:50:43 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
28
2020
உலகம் காஷ்மீர் பிரிவினைவாத தலைவருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது
இவர்களை எல்லாம் உடனடியாக நாடு கடத்த வேண்டும்...   16:39:53 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
24
2020
பொது இதிலும் தனி வழியா? இ--பாஸ் சர்ச்சையில் ரஜினி
எல்லாம் சரி... ஆதார் அட்டை என் மற்றும் மொபைல் நம்பர் மறைச்சி இருக்கலாம்...   14:23:44 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூலை
18
2020
பொது 10 மணி நேரத்தில் 1,000 கி.மீ., பயணம் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு
உங்களுக்குளம் டிரைவர் ஆஹா ஓஹோ online ல மட்டும் தான் பாரட்டுவிங்க....நேருளா டிரைவர் தானனு கேவலமா பேசுவிங்க   22:20:42 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூலை
18
2020
சம்பவம் முகநூல் காதலியை சந்திக்க பாக்.கிற்குள் நுழைய முயன்ற இளைஞர்
காதலி : எல்லை தாண்டி வருவாயா ❤❤வீரர்கள் : எல்லை தாண்டி போவியா 😂😂ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகறாரு இருக்கு .....இதுல இந்த தகறாரு வேறயா   07:56:05 IST
Rate this:
1 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X