221 கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது... நல்லது யாரவது எந்த கடன் செயலி நீக்கப்பட்டது சொல்லமுடியுமா? 221 வேண்டாம்.. 1 கடன் செயலி பெயர் சொல்ல முடியுமா???
05-மே-2023 12:11:11 IST
உன்மையில் இது ஓரூ தோல்வி திட்டம், இபோது மக்கள் அந்த ரயிலில் என்ன உள்ளது என்பதை பார்க்க ஆர்வ மிகுதியில் செல்கிறார்கள், அடுத்த விடுமுறை காலங்களில் குழந்தையுடன் செல்வார்கள், ஜூன் முதல் ஈ அடிக்கும் இந்த ரயில், உண்மையா சொன்ன இந்த ரயில்லால் லாபம் அடைந்தது இருவர், ஒன்று ரயில்வே நிர்வாகம், இரண்டு யூட்டுபேர்ஸ் .. review போட்டு நல்ல சம்பாதிக்கிறார்கள்... இந்த யூட்டுபேர்ஸ் இல்லை என்றல் ஒருத்தரும் இந்த ரயில் இருப்பது பலபேருக்கு தெரியாது..
14-பிப்-2023 15:51:19 IST
என்னக்கு ஒரு சின்ன சந்தேகம் ... இவங்க ஜெயில்ல இருக்கங்கா இவங்களுக்கு எப்படி பணம் வருது ஜாமின் வாங்க.. அதும் ஹை கோர்ட் & உச்ச நீதி மன்றம் வரை சென்று ஜாமின் வங்கா .. இவங்க பொண்ணு கூட லண்டன்ல படிக்குறத கேள்வி பட்டேன் .. அதன் கேக்குறான் யாராவது தெரிசவங்க தெளிவா பதில் சொல்லவும் என்னை திட்டாமல்.. உண்மையா என்னக்கு எது ஒரு சந்தேகம்
17-ஜூன்-2022 11:14:30 IST
அப்படி என்றால் எனக்கு 2வது தடுப்பூசி போட்டு 7வது நாள் covid வந்தது... சுமார் 20நாள் நான் மிகவும் சிரம பட்டேன் தடுப்பூசிக்கும் இதுக்கு சம்பந்தம் இல்லை
02-செப்-2021 09:18:33 IST
2வது தடுப்பூசி போட்டாலும், போடவில்லை என்றே மேசாஜ் வருகிறது, அரோகிய சேது ஆப், check செய்தல் தெரியும்.. அது என் போடவில்லை என்று வருகிறதுன்னு.. இவர்கள் data தப்பு...
19-ஆக-2021 23:45:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.