Vel : கருத்துக்கள் ( 49 )
Vel
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
16
2021
அரசியல் இது உங்கள் இடம் வாழ்த்து கூற தகுதி வேண்டும்!
ஒட்டு வியாபாரிகளிடம் வாழ்த்து பெறுவதை விட நமது பண்டிகையை நமது வழக்க படி சந்தோசமாக கொண்டாடினால் அதுவே அனைவருக்கும் சிறந்தது.   06:25:28 IST
Rate this:
3 members
0 members
8 members

நவம்பர்
10
2021
அரசியல் சேதாரம் இல்லாத சென்னை முதல்வர் ஸ்டாலின் ஆசை
மேயர் , துணை மேயர் , முதலமைசர் என எத்தனை பொறுப்பை கொடுத்தாலும் நான் ஆய்வு மட்டும்தான் செய்வேன். அப்புறம் நிவாரண நிதி கேட்பேன், அப்புறம் நீங்களே புரிந்துகொள்ளவேண்டும் புத்திசாலியாக இருந்தால். இல்லையெனில் நீங்கள் மீண்டும் எங்களுகு ஒட்டு போடலாம், தண்ணீரில் மிதக்கலாம், என் சகோதர கட்சியம் அதேதான் செய்வார்கள் மக்களே. கடவுள் தன் சென்னையை காப்பாற்ற வேண்டும்.   06:37:09 IST
Rate this:
2 members
0 members
1 members

நவம்பர்
9
2021
பொது இது உங்கள் இடம் இது தான் தேசத்தில் நிலைமை!
எப்போ நம் சொந்த உறவு என்றாலும் தவறு தவறுதான் என்ற எண்ணம் எல்லா இந்தியனுக்கும் வருகிறதோ அப்போதுதான் இந்த மாதிரி அவல நிலை ஒளியும். கேவலமான விஷயம் என்று தெரிந்தும் அவனை பார்க்க கூட்டம் கூடுவது அதனிலும் கேவலம். நினைத்தாள் மனுதுதான் வேதனை படுகிறது.   16:38:14 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
1
2021
பொது இது உங்கள் இடம் இளைஞர்கள் முன் வர வேண்டும்!
ஒருவன் மக்கள் பணத்தை திருடுறன் என்றால், அவன் திருடினான் , இவன் திருடினான் , மத்தியில் திருடுறன் என்று வெக்கம் இல்லாமல் சொல்ராங்களே தவிர திருடநை தண்டிக்கவோ அல்லது அவன் திருடுவது தப்பு என்றோ சொல்லுவதில்லை , இதை நினைத்தாள் மனம் வேதனை அடைகிறது.   16:09:57 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
22
2021
அரசியல் இது உங்கள் இடம் இதுவும் வேணும் இன்னமும் வேணும்!
மானம் கெட்ட ஜென்மங்கள், வெக்க கேடு   09:48:51 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
18
2021
பொது இது உங்கள் இடம் காசு, பணம், துட்டு, மணி, மணி...
இவனும் எங்க தமிழ்நாடு கடனை அடைக்க போறானுக, டபுள் வாட்ச் எங்க போயிட்டார். இதல்லாம் பற்றி யோசிக்க மாட்டார்கள் அறிவு ஜீவிகள்.   08:24:57 IST
Rate this:
3 members
0 members
3 members

அக்டோபர்
13
2021
அரசியல் உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., வெற்றி கவுரவமானது ராமதாஸ்
அடுத்து எந்த குதிரை மேல ஏறி சவாரி செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார் இந்த பச்சோந்தி.   05:39:52 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
13
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வுக்கு எம்.ஜி.ஆர்., துரோகம் செய்தாரா?
இப்போது உள்ள ஆட்சியாளர்களின் சிறந்த அடிமை யார் என்பதில் போட்டி உள்ளது, அதில் வெல்ல இவை எல்லாம் நடப்பது சாத்தியமே.   05:49:33 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
29
2021
முக்கிய செய்திகள் அண்ணா பல்கலை சிண்டிகேட் உதயநிதி ஆப்சென்ட் ஏன்?
ஈவனுகளுக்கு பொய் ஒட்டு போட்ட மக்களுக்கு இதுவும் தேவை இன்னும் தேவை.   09:42:56 IST
Rate this:
2 members
0 members
4 members

செப்டம்பர்
27
2021
அரசியல் என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி
பூனையை பாலுக்கு காவல் வைத்து விட்டார்கள் தமிழக மக்கள், பூனை இப்படித்தான் சொல்லும். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட மனிதன் கோடியில் செலவு செய்ய எப்படி முடியும், இவர் மந்த்ராவதியோ, சொன்னதும் பணம் கொட்ட, எவ்வளவு இளிச்சவாயர்கள் இந்த நாட்டில் உள்ளார்கள் பாருங்கள், எந்த மாதிரி ஆளை மந்திரி ஆக்கி உள்ளார்கள், நினைத்தாள் கேவலமாக உள்ளது.   14:13:10 IST
Rate this:
1 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X