Govind : கருத்துக்கள் ( 128 )
Govind
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
24
2020
பொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
ஆயிரம் வருடங்கள் முன்னால் எழுதப்பட்ட வேதங்களை பெரியார் கண்டபடி பேசுவாராம் ஆனால் 50 வருடங்களுக்கு முன்னால் பெரியார் பேசிய பேச்சுக்களை யாரும் விமர்சனம் செய்ய கூடாதாம். என்னய்யா திருட்டு நியாயம்.   08:39:34 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
24
2020
பொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
எல்லா மதத்தவர்க்கும் அவர் தம் வணங்கும் போற்றும் விஷயங்களை கொச்சைப்படுத்தி பேசினால் கோபம் வரும் . அதை நாத்திகவாதிகளும் உணர்ந்து ஆபாசமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். நான் 1988 அல்லது 87 என்று நினைக்கிறன். சீர்காழியில் உள்ள என்னுடய்ய உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அப்பொழுது அங்கு இருக்கும் சட்டநாதர் ஆலயத்தில் குடமுழுக்கு நடைபெறுவதாக இருந்தது. அந்த கோவிலுக்கு மிக அருகில் உள்ள என்னுடய்ய உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன் அப்பொழுது அங்கு கோவிலுக்கு வெளியே தி க வினர் நடத்திய ஆபாச பேச்சுக்களின் கூட்டத்தை கண்டு இருக்கிறேன். எப்படிப்பட்ட நா கூசும் வார்த்தைகளை அவர்கள் பயன் படுத்துவார்கள் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்ததை விட மோசமான வார்த்தைகள் அவை ஒரு 8 வயது சிறுவனை மேடையில் ஏற்றி அவனிடம் மைக்கை கொடுத்து ஆபாசமான வார்த்தைகளை கொண்டு சரமாரியாக திட்டுவதை நானே பார்த்து இருக்கிறேன். இதை slip of the tongue என்று உம்மை போன்றவர்கள் சொல்லி சமாளிப்பார்களா ? மற்றவர்களின் துன்பத்த்தை தன்னுடய்ய துன்பமாக பார்க்கும் குணமுடையோர் அதை செய்ய மாட்டார்கள். கண்டிப்பாக தி க வினரும் நீங்களும் திருந்தப்போவதில்லை .   08:38:04 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
24
2020
பொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
நீங்கள் சில நாட்களுக்கு முன்னர் சிலைகளை பற்றி மிகவும் மோசமான ஒரு கருத்தினை பதிவு செய்தீர்களே உங்களுக்கும் தி க வுக்கும் வித்தியாசம் இல்லை. டென்மார்க் நாட்டில் ஒரு பத்திரிகையில் இஸ்லாமியரால் போற்றப்படும் நபி அவர்களின் கார்ட்டூனை வெளியிட்டதற்கே உலகமே அதிரும் அளவுக்கு போராட்டம் நடை பெற்றது. இஸ்லாமியர் நபியை தங்கள் உயிருக்கும் மேலாக போற்றுகின்ன்றனர் என்பதை நானறிவேன். இங்கு அது பிரச்சனை அல்ல. உலகம் முழுக்க இஸ்லாமிய நாடுகளில் டென்மார்க் தூதரகம் முதல் டென்மார்க் பொருட்கள் தாக்கப்பட்டன. அந்த காரர்ட்டூனை 2014 பிரான்ஸ் நாட்டு பத்திரிகை மறுபதிப்பு செய்தது. அந்த பத்திரிகை மீது 2014 இல் தாக்குதல் நடத்தப்பட்டது அதில் சிலர் கொல்லப்பட்டனர். ஆனால் வெறும் கார்ட்டூன் செய்தி மட்டும் போட்டதற்காக உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் சகிப்புத்தன்மை இருக்கும் இந்துக்கள் இது மாதிரியான சம்பவங்களில் ஈடுபடவில்லை. அப்படி ஈடுபட்டு இருந்தாலும் அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள் .. தி க என்கிற அமைப்பு ஏதோ ஜாதிகளை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பை அல்லது இந்துக்களை சிறுமை படுத்தி சிற்றின்பம் காணும் ஒரு அமைப்பா ?   08:26:35 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜனவரி
24
2020
பொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
பொய் சொல்வதையும் பொருந்த சொல்ல வேண்டும் அது உங்களுக்கு தெரியவில்லை. முதலில் ஸ்லிப் ஆப் த டங் என்று சொல்வது சிரிப்போ சிரிப்பு...ஒரு முறை அது ஆனால் ஏதோ கோபத்தில் உளறினார் என்று சொல்லலாம். ஆனால் 50 வருடங்களாக தாங்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்தி கொண்டு இருப்பது எந்த விகிதத்தில் நியாயம் ? தி கவினர் கூட இதுவரை பெரியார் திருமணத்தை ராஜாஜி நடத்தினார் என்று சொல்லவில்லை.. ஆனால் நீங்கள் சம்பந்தேயமே இல்லாமல் அவரை இழுக்கிறீர்கள்.. ஏன் ? அதை தி க வை உடைத்த ஆரிய சதி என்று வசை பாடுவதற்கா ?   08:12:51 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஜனவரி
21
2020
அரசியல் ரஜினி பேசியது உண்மையா 1971 பேப்பர் என்ன சொல்கிறது
அட ஏனுங்க.. அந்த செய்தியில் "பகுத்தறிவு சிகரத்தின்" புத்திகெட்ட செயலை பற்றிய மேலும் ஒரு செய்தியும் வெளியாகி உள்ளது. கற்பு பற்றி பெரியார் கருத்து என்கிற செய்தியை படிக்கவும் அடுத்தவன் மனைவியை அபகரிப்பத்து தவறில்லை அது தண்டனைக்குரிய குற்றமில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியதாக பெட்டி செய்தி சொல்லகிறது... இந்த கேடு கேட்ட மனிதனைதான் பகுத்தறிவு பகலவன் என்றும் தமிழ் தத்துவம் என்றும் கவிதாயினி சொல்லி வருகிறார்   08:04:44 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

ஜனவரி
21
2020
பொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி
இந்த அறிவு 1996 எங்க போச்சு ? 1996 முதல் 2011 வரை ஒரு ஒரு மேடையிலும் அவருக்கு கூப்பிட்டு கொடுத்து இழுக்க பாத்தேன்களே அப்ப எல்லாம் ஒழுங்கா வரி காட்டினார் என்று சொல்ல முடியுமா ?   13:19:03 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
21
2020
பொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி
தள்ளாத வயதிலும் பதவியை விட மாட்டேன் என்று 90 வயதிலும் முதல்வராக ஆசை பட்டரேய் ஒருவர் அவரை சொல்லுகிறீர்களா ?   13:17:11 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
21
2020
பொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி
உங்க சுடலையும் அவங்க அப்பாவும் தான் இவரை தலையில தூக்கி வைத்திஉ கொண்டாடியவர்கள்... நாங்கள் இல்லை. அங்க நக்கீரன் பத்திரிகை ரஜினி ரசிகன் என்று பத்திரிகையை நடத்தி காசு பார்த்தது. அப்போ உங்களுக்கு இதெல்லாம் தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.   13:15:45 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
21
2020
பொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி
ஏன் உங்கள் பெரியாரும் மு க வும் தன் எல்லாரையும் விமர்சகிக்கும் சர்வ வல்லமை பொருந்திய சுய சிந்தனையாளர்களா? இவரை ஆட்டுவிப்பதாக கூறுகிறீர்களே.. இவருக்கு என்று சொந்த கருத்து இருக்க கூடாதா.. அப்போ நீங்க பேசுறமட்டும் ஜனநாயகம்.. மத்தவங்களுக்கு அது பொருந்தாது அப்படிதானே.. சும்மா தமிழன் இல்லை புண்ணாக்கு இல்லை என்று ஆரம்பிக்காதீர்கள் நீங்கள் சொல்லும் பெரியாரிய முதலில் தமிழன் கிடையாது.. ஆனால் தமிழனை வசை பாடியவர் அவர் என்பதை மறந்து விட வேண்டாம்.   13:14:08 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

ஜனவரி
21
2020
பொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி
இங்கு பிரச்சனையை குழப்ப வேண்டாம் ... இந்து கோவில்களுக்குள் தலித்துகளை நுழைய வேண்டாம் என்று ராமரா சொன்னார்? அவர் குகனையே சேர்த்து கொண்டு இனி நாம் ஐவர் ஆனோம் என்று முழங்கியவர். அப்படிப்பட்ட தெய்வத்தை நிந்தித்தது தவறா இல்லையா என்பது தான் பேச்சு.. அதற்க்கு பதில் சொல்.. சும்மாவா பிராமணர்களை வசை பாடினால் எல்லோரும் உங்கள் பின்னால் அணி சேர்வார்கள் என்று என்ன வேண்டாம் .   13:09:31 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X