amuthan : கருத்துக்கள் ( 186 )
amuthan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2020
கோர்ட் மது கடைகளை ஏன் மூடக்கூடாது ஐகோர்ட்
வருமானம் அங்க இருந்துதான் வருது ஐயா. அரசாங்கம் நடத்த வேண்டாமா ஐயா?   22:19:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
3
2020
கோர்ட் மானபங்கம் செய்தவர் ராக்கி கட்ட உத்தரவு
புது தீர்ப்பாக உள்ளது. கிண்டல் பண்ணுனா ராக்கி கட்டு. ரேப் பண்ணுனா தாலி கட்டு. சட்டத்தில் உள்ள தீர்ப்பை கூறினால் எல்லோரும் பின் பற்றுவார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கவே கோர்ட் உள்ளது.   22:17:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2020
சம்பவம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
IAS, IPS மற்றும் உயர் அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்கள் வருமானம் சொத்து கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இதை அவர்கள் செய்வதில்லை. அரசும் கண்டு கொள்வதில்லை. எல்லாம் கொடுக்கல் வாங்கல் கொள்கை தான் காரணம். நடைமுறையில் பல சட்டங்கள் இருந்தாலும் இவர்கள் அதை பின்பற்றுவது கிடையாது. யாரும் கேட்பதில்லை. இதுபோல் சம்பவங்கள் நடக்கும் போது கருத்துக்கள் மட்டும் கூறாமல் அந்த சம்பவத்தை தடுக்கும் சட்டங்கள் செயல்பட குரல் கொடுக்க வேண்டும்.   08:45:10 IST
Rate this:
0 members
1 members
15 members

ஆகஸ்ட்
3
2020
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
2
2020
உலகம் சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் நகை திருட்டு பூசாரி கைது
எங்க போனாலும் நம்ம ஆளுங்க கை வரிசையை காட்டாமல் விடமாட்டார்கள்   14:29:46 IST
Rate this:
5 members
0 members
9 members

ஆகஸ்ட்
2
2020
உலகம் காந்தி நினைவு நாணயம் வெளியிட பிரிட்டன் முடிவு
விட்டுத் தான் பாரு. அப்பறம் நாங்க கோட்சேக்கு நினைவு நாணயம் வெளியிடுறோமா இல்லையா என்று.   09:55:57 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
1
2020
சிறப்பு கட்டுரைகள் அமைதியின் காவலர்கள் இவர்கள்!
ஐயா உங்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். ஏற்று கொள்கிறோம். நாங்கள் நிம்மதியாக தூங்க உங்கள் பாதுகாப்பு பணி அவசியம். ஆனால் ஒரு சில கருப்பு ஆடுகள் என்பதை ஏற்கமுடியாது. எல்லா காவல் நிலையத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அனைத்து சாலை ஓரங்களிலும். பணம் பறிக்கிறார்கள். நான் பாஸ்போர்ட் வெரிபிக்கேசனுக்காக போயிருந்தேன். 500 ருபாய் வேண்டும் என்று கேட்டு வாங்கினார்கள். மேலும் காவல் துறையினர் தவறு செய்யும் போது நீங்கள் அதை மறைக்காமல், மிரட்டாமல் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக காவல் துறை மீது நம்பிக்கை வரும்.   09:14:13 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
2
2020
கோர்ட் கோர்ட் அவமதிப்பு சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
சிந்திக்க வேண்டிய விஷயம். கீழ் நீதி மன்றம் குற்றவாளி என்கிறது. மாவட்ட நீதி மன்றம் இல்லை என்று விடுதலை செய்கிறது. உயர் நீதி மன்றம் குற்றவாளி தான் என்கிறது. மீண்டும் உச்ச நீதி மன்றம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு சொல்கிறது. இந்த தீர்ப்பு வருவதற்கு சுமார் 35 ஆண்டுகள். ஆகி விடுகிறது. இதில் எங்கேயாவது நாம் வாயை திறந்த விட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு. பொதுவாக கோர்ட் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளை கவனிக்க நேர்மையான, வெளிப்படை தன்மையான அமைப்பு ஒன்று தேவை. அரசு ஊழியர்களின் மீதான புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் தனி நீதி மன்றம் செயல் பட வேண்டும்.   08:49:36 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
1
2020
சம்பவம் பாக்., அத்துமீறல் இந்திய வீரர் வீரமரணம்
திருந்தவே மாட்டார்கள். ரஃபேலை ஒரு ரவுண்டு அடித்து வர சொல்ல வேண்டும்   13:16:53 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
30
2020
பொது கைது நடவடிக்கைகளில் இயந்திரத்தனம் கூடாது டி.ஜி.பி., உத்தரவு
நீங்கள் உத்தரவு போடுகிறீர்கள். ஆனால் யாரும் பின்பற்றியது போல தெறியவில்லை.   07:54:40 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X