Guru : கருத்துக்கள் ( 17 )
Guru
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
24
2022
பொது குறைந்து வரும் பருத்தி விளைச்சல் கவலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள்
நூறு நாள் வேலை திட்டத்திற்கு நூற்று ஐம்பது நாள் வேலை, இருநூற்று முப்பது ருபாய் சம்பளம். ஒரு வேலையும் நடந்தபடி இல்லை, யத்தை சொன்னால் தேவையில்லாத கேட்ட பெயர். இன்று எந்த விவசாயியம் பருத்தி பயிர் செய்ய தயராக இல்லை.   13:25:12 IST
Rate this:
0 members
0 members
2 members


ஜனவரி
12
2022
சம்பவம் கோவையில் திருட வந்த வாலிபரை கொலை செய்து ஆற்றில் வீசியது அம்பலம் 10 பேர் கைது
அரசு செய்ய வேண்டியதை அவர்கள் செய்துள்ளார்கள். இனி ஒரு பய அந்த பக்கம் தலை காட்ட மாட்டான்.   00:10:43 IST
Rate this:
1 members
0 members
8 members

அக்டோபர்
16
2021
அரசியல் அணு மின் நிலையம் கூடாது நீர் மின் திட்டங்கள் கூடாது என்றால் இப்படித்தானே ஆகும்!
விவசாய நிலங்கள் அருகே கூட காஸ் பைப் செல்லக் கூடாது என்றால், இப்படித் தானே ஆகும் - இதற்கு மட்டும் விளக்கம் கூறவும்.   18:10:41 IST
Rate this:
10 members
0 members
1 members

டிசம்பர்
29
2020
விவாதம் ரஜினி முடிவு யாருக்கு சாதகம் ?
"குடும்ப அரசியல்" என்ற ஒரு செயலுக்காக மக்கள் அ.தி.மு.க விற்கு செல்வார்கள். தலைவராக வருவதற்கு ஒரு தகுதி வேண்டாமா...   14:34:26 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
29
2020
விவாதம் ரஜினி முடிவு யாருக்கு சாதகம் ?
ஆன்மிகம், இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லயோ அது தனிப்பட்டவர்களின் நம்பிக்கை, பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதை சரியாக ரஜினி பயன்படுத்தி கொண்டார். மக்கள் நம்பிக்கையை, மேலும் ஒரு மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சுடாலின் மற்றும் அவரது குடும்பம் நடந்து கொள்வது. எத்தனை நாளைக்குத்தான் அதை வைத்து அரசியல் செய்வது. தி மு க வில் மூத்தவர்கள் பலர் இருக்கும் பொழுது உதயநிதி தேவை இல்லாத ஒரு நபர். மக்களுக்கும் வழி இல்லாமல் இறுதி தேர்வு அ.தி.மு.க, .   18:42:54 IST
Rate this:
3 members
0 members
8 members

டிசம்பர்
11
2020
முக்கிய செய்திகள் சாலை விதிகளை மீறுவோர் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! சிசிடிவியால் ரூ.20 கோடி வசூல்
அந்த தொகையை பயன்படுத்தி , செயல்படாத போக்குவரத்துக்கு சமிக்ஞை சரிசெய்தால் நன்று.   09:29:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
29
2020
சினிமா டிடிக்கு கால் முறிவு...
வயதானால் இந்த மாதிரி கொஞ்ச கஷ்டமெல்லாம் வரும்...   15:20:39 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
11
2020
சம்பவம் வீட்டில் செய்த பிரியாணி தான் வேணும்! அடம் பிடித்து வார்டு கண்ணாடி உடைப்பு
ஐயோ பாவம், அந்த நபருக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.   15:01:20 IST
Rate this:
0 members
0 members
17 members

மார்ச்
20
2020
சினிமா நடிகை அமலா பால் 2வது திருமணம்...
அவருக்கு யாருய்யா ரசிகர்   12:46:50 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X