Suppan : கருத்துக்கள் ( 3034 )
Suppan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2022
சிறப்பு பகுதிகள் பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக "திமுக" (அதாங்க காங்கிரஸோட எஜமான்) செய்தித் தொடர்பாளர் பீட்டர் சார்வாளுக்கு ராஜ்நாத் சிங் அவர்கள் இது தொடர்பாக எழுதிய கடிதம் படிக்கக் கிடைக்கவில்லையா? அல்லது சேர்க்கை தோஷத்தினால் பொய்களை அள்ளிவிடுகிறாரா?   13:34:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2022
கோர்ட் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
"வெள்ளையப்பன்தான்" மதிப்பெண் என்று எல்லோருக்கும் தெரியும்   13:28:39 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
19
2022
அரசியல் இலங்கை தமிழர்களுக்காக வாய் கிழிய பேசும் சில தமிழக கட்சித் தலைவர்கள், அந்த மக்களுக்கு, பத்து பைசா கூட கொடுத்திருக்க மாட்டார்கள் போலும்!
இலங்கை தமிழர்களுக்கு பணம் கொடுத்தார்களா? இல்லை நம்மூர் அரசியல்வாதிகள் தமிழீழத்துக்கு ஆதரவு தருகிறோம் என்று புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பணம் கறந்தார்கள்.   13:07:53 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
19
2022
அரசியல் பொய்யை பரப்பும் தி.மு.க., அரசு அண்ணாமலை ஆவேசம்
என்ன போராட்டம் நடத்தினாங்க? போகாதே போகாதே வெள்ளைக்காரா ன்னு கதறினாங்க. லண்டனிலிருந்து எங்களை அடிமைகளாகவே வைத்து ஆட்சி செய் அப்படின்னு கூவினாங்க. ராம் சாமிக்கு யுனெஸ்கோ புளுகு விருது தந்தானுங்க. பொய்களையே மூலதனமாக வைத்து ஆட்சிக்கு வந்தாங்க. வெட்கமாகஇல்லை.   12:59:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2022
பொது 50 ஆண்டுக்கு பின் சென்னைக்கு பெண் மேயர் வார்டுகளும் மகளிருக்கு சரிசமமாக ஒதுக்கீடு!
அப்போ எங்க சேப்பாக்கம் சேக்குவேரா அம்போவா? மேயராக மாட்டாரா? ஆரிய சக்திகளின் சதி இது.   12:52:51 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
19
2022
அரசியல் இது உங்கள் இடம் பிரதமர் என்பவர் தேசத்தின் சொத்து!
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மோதி ஒலிக தான். கருப்பு பலூன்தான். 200 ரூபாயும் குவார்ட்டரும்தான் தெரியும். எங்க தலைவரு அப்படித்தான் சொல்லச்சொன்னாருங்க   12:50:24 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
18
2022
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
என்னது? கிரிமி லேயரை ரூபாய் 15 லட்சத்துக்கு உயர்த்தணுமா? அப்போ பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான உச்சவரம்பையும் ரூபாய் 15 லட்சத்துக்கு உயர்த்தலாமா? 8 லட்சம் என்று உச்சவரம்பை நிர்ணயித்ததற்கே இங்கே அப்படி ஒரு கூவு கூவுகிறார்கள். அதற்கு சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். இதென்ன மாதிரியான சமூக நீதி?   16:03:38 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
18
2022
சம்பவம் யு டியூப் விஷமத்தனம் ஹிந்து அமைப்பு புகார்
விளக்கம் சொன்னால் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு மனப் பக்குவம் வேண்டும் ஐயா   13:38:44 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
18
2022
அரசியல் எம்.ஜி.ஆர்., நாற்காலியில் அமர்ந்து ஆலோசனை நடத்திய சசிகலா
சபாநாயகர் நாற்காலியிலேயே உட்கார்ந்த இந்த அம்மணிக்கு எம் ஜி ஆர் நாற்காலி ஜுஜுபி   13:36:11 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
18
2022
சம்பவம் மதத்தின் பெயரால் வதந்தி நடவடிக்கை எடுக்குமா அரசு?
வெற்றி ஐயா பாபா ராமதேவ், யோகா, ஆயுர்வேதம் மட்டும் போதும் என்ற தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதை ஒப்புக் கொள்ளவும் செய்தார். நம்மூர் ஸ்டாலின் , திருமா போன்றவர்கள் தடுப்பூசியைப் பற்றி மட்டமாகத்தானே பேசினார்கள்? தலைவர்கள் மாதிரியா நடந்து கொண்டார்கள். இன்றுவரை அதற்காக மன்னிப்புக் கேட்டார்களா ?வெட்கக்கேடு.   13:05:28 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X