chails ahamad : கருத்துக்கள் ( 1638 )
chails ahamad
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
29
2020
அரசியல் பிரதமருக்கு ஸ்டாலின் ஆதரவு காங்., அதிருப்தி?
உண்மையை சொன்னீர்கள் சில மரமண்டைகளுக்கு உணர்ந்திட சிந்தையும் காலியே .   14:21:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
29
2020
அரசியல் பிரதமருக்கு ஸ்டாலின் ஆதரவு காங்., அதிருப்தி?
அரசியல் நிலைப்பாடுகளில் தமக்கு எதிரானவர்கள் ஆட்சியில் இருந்தாலும் , நாட்டின் பாதுகாப்பு பிரச்சனைகளில் ஆட்சியாளர்களுடன் ஒருங்கிணைந்து நிற்பதே, திமுக காலம் காலமாக கடைபிடித்து வரும் கொள்கை கோட்பாடுகளாகும் என்பதை தமிழக மக்களனைவரும் உணர்ந்தேயுள்ளார்கள் , அதே வேளையில் காங்கிசாரின் புரிந்துணர்வுகள் தவறாக இருக்கலாம் , அதற்காக மக்கள் நலனில் , நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் விட்டு கொடுத்தல் என்பது ஏற்று கொள்ள முடியாது என்பது திமுக வின் கொள்கையைனெ கழக தொண்டர்களும் உறுதியுடன் சொல்வார்கள் .   14:17:45 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
23
2020
பொது வணிகர்கள் கொலை மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்பு
மனசாட்சியை தொலைத்தவர்களாலேயே தங்களை போன்று சிந்திக்க முடியும் என்பதற்கு தாங்களே ஓர் எடுத்து காட்டு ஆகும் .   13:19:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
23
2020
பொது வணிகர்கள் கொலை மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்பு
மனதை கனக்கின்றது மக்களின் பாதுகாவலர்களாக பணியாற்ற வேண்டிய காவல் துறையின் சில மனிதகுல விரோதிகளால் இந்த கொலை வெறி சம்பவம் நடைபெற்றுள்ளது, மிருகத்தனமாக நடந்து கொண்ட அந்த காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செயவதுடன், அவர்களின் மீது கொலை குற்றபடி நடவடிக்கை எடுத்திடுவதும் அவசியமாகும் .   12:00:31 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூன்
11
2020
உலகம் தென் ஆப்ரிக்காவில் இந்து மதத்துக்கு எதிரான பேஸ்புக் வீடியோ நீக்கம்
அவரவர் மதம் அவரவருக்கு என்பதனை மதித்து பிறர் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மனிதாபிமானமாக இருந்திடும் என்பதை அனைவரும் உணர வேண்டும் , அதுபோதே நம்மில் பேதமில்லை நமக்குள் வேற்றுமையில்லை என்ற நல்லிணக்கம் வளரவும் , தொடர்ந்திடவும் வழி வகுக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும் .   13:44:51 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
5
2020
கோர்ட் டில்லி கலவரம் தொடர்பாக 5வது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆச்சரியப்பட எதுவுமில்லை , வாழ்க பாரதம் .   10:00:43 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
24
2020
அரசியல் சிஏஏ யாரை பாதிக்கும்? சிதம்பரம் கேள்வி
உண்மையை சொல்கின்றார் சிதம்பரம் அவர்கள் சங்கிகளுக்கு வயிறு எரியவே செய்யும், அநியாயக்காரர்கள் அழிந்ததாகவே வரலாறுகள் தெளிவுபட பதியப்பட்டுள்ளதில், இன்றைய பாசிச பா ஜ வின் ஆட்சியாளர்களும் அந்த வரிசையில் பதியப்படுவதை தவிர்ப்பதே அறிவுடையோர்களுக்கு சிறப்பாக இருந்திடும், மக்கள் விரோத சட்டமாகிய குடியுரிமை இதர சட்டங்களையும் ரத்து செய்வதே நன்மைகள் பயக்கும் என்பதை உரியவர்கள் உணருவது நன்று .   11:01:07 IST
Rate this:
20 members
0 members
5 members

பிப்ரவரி
23
2020
சம்பவம் சிஏஏ.,வுக்கு எதிராக டில்லியில் தொடரும் போராட்டம்
கண்ணை மூடி கொண்டு கனவுலகில் மிதந்தால் இப்படிதான் யோசிக்க தோன்றும்   00:44:55 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2020
சம்பவம் டில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
மக்களின் உணர்வுகளை உணர தவறிய ஆட்சியாளர்களின் கைக்கூலிகள் , இந்த போராட்டத்தை சீர் குலைத்திட வன்முறையை கையில் எடுத்துள்ளார்கள் , அமைதியான வழியில் மக்களனைவரும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து கொண்டுள்ளதை உலகமே உற்று நோக்கும் வேளையில் , நம்மையாளும் ஆட்சியாளர்கள் மக்கள் விரோத சட்டத்தை ரத்து செய்ய மறுப்பது தவறான செயற்பாடுகளேயாகும் , மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் , மக்களுக்கான ஆட்சி நிர்வாகத்தை தர தவறுவது பெரும் பாதிப்புகளையே உண்டாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நன்மைகள் பயக்கும் .   20:01:38 IST
Rate this:
8 members
0 members
4 members

பிப்ரவரி
7
2020
அரசியல் ராகுல் வெளிநாட்டவர் ஹர்ஷவர்தன் கருத்தால் பார்லி.,யில் களேபரம்
யாரவது ஒருவர் மனநோயாளியாக இருக்கலாம் பா ஜ வினர்கள் எல்லோருமே மனநோயாளியாக இருப்பதால் , பாராளுமன்றத்தின் கண்ணியமே சிதறி விட்டதை தற்போதைய அவர்களது பேச்சுகளில் உணர முடிகின்றது ,   15:15:19 IST
Rate this:
19 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X