மானம் ரோஷம் எதுவும் இல்லாதவன்தான் இந்த கயவர்களுக்கு வோட்டுப் போட்டிருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் மானம் ரோஷம் இல்லாதவர்கள் தான் (அல்ப பணம் மற்றும் பிரியாணி பெற்றுக்கொண்டு) இந்த அநாகரிக்கக் கும்பலுக்கு வோட்டுப் போட்டிருக்க வேண்டும். ஆனாலும் அவர்களில் பெரும்பாலோருக்கு இந்நேரம் மானமும் ரோஷமும் வந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. (தானும் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க இந்த பெரும் திருடர்கள் நம்மை விடவில்லையே என்று கூட எண்ணியிருக்கலாம்.)
01-ஜூன்-2023 13:21:28 IST
நாட்டு நலனில் அக்கறை இல்லாது கருத்து வெளியிடுகிறார் இந்த தேசத்து துரோகி. மேலே ஒருவன் கண்காணிக்கிறான் அவன் நின்று கொலை செய்வான் என்கிற அறிவு இல்லாதவர் போலிருக்கிறது.
28-மே-2023 18:21:00 IST
சிலை திருட்டை தடுக்க அமர்த்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு, அவரது அலுவலகத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட தராத காட்சியை சேர்ந்த இவர். பேச வந்துட்டார் கோவிலைப் பற்றி. இவர் ஆட்சியில் அற(மில்லா) துறையை ஒழித்துக் கட்டி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை.
Read more at: s://www.dinamalar.com/news_detail.asp?id=3331904(மில்லா)
27-மே-2023 09:21:11 IST
நாத்திக கனவு கலைந்தது. GOD IS GREAT என்பதை இப்போதாவது அந்த கழிசடைகள் ஒத்துக்கொண்டு திருந்துவார்களா என்று தெரியவில்லை. கொள்ளை அடித்து சம்பாதித்து கோடிகோடியா கறுப்புப் பணம் வைத்துக் கொண்டு என்ன செய்துவிடலாம் என்று இருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஒரே தந்தைக்குப் பிறந்தவனெல்லாம் இப்படி அநியாயமாக நல்லவர்களை பார்த்து தவறான நோக்கத்துடன் புகார் தர மாட்டான்.
22-மே-2023 22:08:00 IST
இந்த மாநிலத்தை ஆளுகின்ற தமிழக ஆளுநரைப் பார்த்து கேவலமாக இப்படியெல்லாம் பேசினால் தான், தனது எதிரி தலைமை தாங்குகிற அரசை ஒரே கையெழுத்தில் ஆளுநர் கவிழ்த்து விடுவார் என்ற நப்பாசையாகக் கூட இருக்கலாம் இந்த மந்திரிக்கு.கட்சியின் கண்ணியத்தையே காற்றில் பறக்க விடுகிறாரே இவர்.
10-மே-2023 21:26:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.