Muthuraman : கருத்துக்கள் ( 207 )
Muthuraman
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2022
அரசியல் குஜராத்தை போல துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வேண்டும் ஸ்டாலின்
மாநில அரசே பல்கலை துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வேண்டும் என்பது அப்போது தான் இவர்களின் ஆட்களை நியமிக்க முடியும் என்பதால் தான்..மற்றபடி அந்த நியமனம் படிப்பு பற்றி தான் என்பது வேண்டியதில்லை..வாரிய தலைவர் போல் தான் இதுவும் உடன்பிறப்புகளுக்கு நல்ல சான்சு தான்.   12:30:35 IST
Rate this:
1 members
0 members
20 members

ஏப்ரல்
19
2022
பொது கவர்னரின் பட்டமளிப்பு விழா அமைச்சர்கள் புறக்கணிப்பு
மக்கள் எங்கே பார்த்தார்கள்? இலவச பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் மற்ற இலவசங்களுக்கு மயங்கி தானே அவர்களுக்கு ஒட்டு போட்டார்கள். பின் விடியல் எப்படி வரும்?.இன்னும் என்ன என்ன அடி வருமோ அடுத்த நான்கு வருடங்களில் ?   07:36:16 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
28
2022
அரசியல் முதல்வரின் விமான பயண செலவை தி.மு.க., ஏற்றது அமைச்சர் விளக்கம்
இப்போது புரியுது ஏன் ஸ்டாலின் சார் குடும்பமும் அங்கே போனது என்று..அண்ணாமலை மட்டும் இதை வெளியே சொல்லாமல் விட்டிருந்தால், இந்த குடும்ப ரகசியம் வெளியேவே வந்து இருக்காது.. அரசாங்க செலவிலேயே இவர்கள் போயி வந்து இருப்பார்கள்..அண்ணாமலை சரியான எதிர்க்கட்சி தலைவர் தான்..எங்கே போயிருக்கிறார்கள் இந்த அதிமுக கட்சி தலைவர்கள் எல்லாம்? ஒரு சத்தமே வரவில்லையே.   10:53:51 IST
Rate this:
4 members
0 members
39 members

பிப்ரவரி
7
2022
அரசியல் நீட் தேர்வில் இரட்டை வேடம் ஏன்? தி.மு.க.,வுக்கு பா.ஜ., கேள்வி!
திரு அப்பு. நீட் தேர்வு, கச்சத்தீவு தாரை வார்ப்பு, மேகதாது, காவேரி குழப்பம்,மீத்தேன் ஒப்புதல், அனைத்துக்கும் உடந்தையாக இருந்து விட்டு, தற்போது ஒன்றும் தெரியாத பாப்பா போல வேஷம் போடுவது எல்லோருக்கும் தெரியும் சார்.உச்ச கோர்ட் ஒப்புதல் கொடுத்த நீட் சட்டத்தை இப்போது மாற்ற மத்திய அரசால் கூட முடியாது என்பதும் இவர்களுக்கு தெரியும்.ஆனாலும் மக்களை ஏமாற்ற இந்த வித்தைகளை காண்பிக்கின்றார்கள்.   10:32:12 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
7
2022
அரசியல் மீண்டுமொரு தீர்மானம் தேவையற்றது முதல்வருக்கு கிருஷ்ணசாமி கடிதம்
நீட் விலக்கு தமிழகத்துக்கு மட்டும் பெற முடியாது என்று ஸ்டாலினுக்கு நன்கு தெரியும்...ஆனால் இதை வைத்து தான் பாலிடிக்ஸ் செய்ய இருக்கிறார் ஸ்டாலின்..மக்களை முட்டாளாக்க கவர்னரை பகடைக்காயாக வைத்து விளையாட இருக்கிறரார் . ஏழை மாணவர்களின் கனவாகிய டாக்டர் படிப்புக்கு தடை போட எண்ணுகிறார் முதல்வர் ஸ்டாலின். உண்மையிலேயே ஏழை மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் தடுக்க முடியாத நீட் பற்றி பேசாமல் இருப்பது தான் இவருக்கு நல்லது...இனியும் மாணவர்களையும் மக்களையும் முட்டாளாக்க முடியாது ஸ்டாலின் சார். முழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் சார்.   10:21:40 IST
Rate this:
2 members
0 members
18 members

ஜனவரி
25
2022
பொது நீட் தேர்வால் மருத்துவ கல்லூரிகளில் அதிகளவில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள்- கவர்னர்
நீட், நீட் என்று சொல்லியே மாணவர்களின் வாழ்க்கையோடு இனியும் விளையாட முடியாது ஸ்டாலின் சார்..தமிழக மாணவர்களின் மெடிக்கல் கனவை நனவாக்க உங்களால் முடிந்தால் ஏதாவது செய்யுங்கள்...அல்லது அவர்களை குட்டிச்சுவராகாமல் விலகி இருங்கள்...அது தான் மக்களுக்கும் மாணாக்கர்களுக்கு நல்லது சார்..   17:58:35 IST
Rate this:
0 members
0 members
16 members

ஏப்ரல்
3
2021
அரசியல் வருமான வரி சோதனை கமிஷனில் தி.மு.க., புகார்
உண்மையை மறைக்க முடியாது பாரதி.. நாளைக்கே உங்கள் வேஷம் வெளியே வந்துவிடும்...பின்பு பிடிபட்ட பணம் உங்களது இல்லை என்றே கூறப்போகிறீர்கள். துரைமுருகன் சார் சொல்லவில்லையா அந்த பிடிபட்ட பத்து கோடி பணமும் அவர் பணம் இல்லையென்று. பிடிபட்டது என்னமோ அவரின் வீடு மற்றும் கோடௌனில் இருந்து தான். அது போலெ இப்போதும் சபரீசன் செந்தாமரை வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் அவர் பணம் இல்லையென்று கூறுவீர்கள் தானே. நாங்களும் அதை நம்ப வேண்டும் அல்லவா.ஏன் சார்.ஒரு ஆயிரம் ரூபா சேர்பதற்க்கே கண்ணை கட்டுதே எங்களுக்கு..இப்படி கோடி கோடியாக முந்நூறு கோடி ரொக்கமாக பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் வைத்திருப்பதற்கு உங்களால் எப்படி முடிகிறது...ஒரு வீட்டிலேயே இவ்வளவு என்றால் மொத்த உங்கள் நண்பர்கள் வீடுகளையும் சேர்த்தால் எவ்வளவு இருக்கும்..ஒரே மலைப்பாக தான் உள்ளது பாரதி சார்.   01:11:10 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
31
2021
அரசியல் பழநி ராஜ அலங்கார முருகன் படம் ஸ்டாலினுக்கு பரிசு
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ஸ்டாலின் சார். என்ன பக்தி வேஷம் போட்டாலும் அல்லது பழனிக்கு காவடி எடுத்தாலும், நீங்கள் தோற்பதை அந்த பழனி முருகன் கூட தடுக்க முடியாது சார். தேர்தல் நேரம் அருகில் வரும்போது இது போன்ற இந்து சார்பு வேஷங்கள் எல்லாம் வெளியே வரும் தானே. கொடுப்பது போல் பாவனை செய்வதும் உங்கள் அடியாட்கள் தானே.. சொல்லிக்கொடுத்தது உங்கள் ஐ பேக் நிறுவனம் தானே. . சாத்தூர் ராமச்சந்திரன் முன்னமேயே கூறிவிட்டார், அவர்கள் எல்லாம் விபூதி பூசி இந்துக்களை முட்டாளாக்குவோம் என்று ..இந்தமுறை இந்துக்கள் எல்லாம் சிறிது விழித்துக்கொண்டு விட்டார்கள்..ஏமாற்றுவது மிகவும் கடினம் தான். .உங்கள் தோல்வி நிச்சயம்.   00:13:56 IST
Rate this:
0 members
0 members
14 members

மார்ச்
23
2021
அரசியல் வேட்பாளர்களுக்கு கொரோனா அலறுகின்றன அரசியல் கட்சிகள்
எப்படியும் தோற்றுவிடத்தான் போகிறோம்..பின் ஏன் தேர்தல் செலவு செய்து பர்ஸை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே இந்த கொரோனா ஐடியா.. ஆனால் ஏன் இந்த கொரோனா பெரிய கட்சி வேட்பாளர்களுக்கு வரவில்லை என்பதே எனக்கு புரியவில்லை..   02:20:53 IST
Rate this:
0 members
0 members
19 members

மார்ச்
3
2021
அரசியல் அரசியலை விட்டு ஒதுங்கி ஜெ., ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை சசிகலா அறிக்கை
இது தெரிந்த முடிவு தான்...இப்போதைக்கு இப்படியே கட்சி சாராமல் இருப்பது போல காட்டிக்கொள்வார்கள்...சசி தேர்தலில் நிற்க தடை உள்ளதால் தனக்கு பதவி ஆசை இல்லையென்று கூறுகிறார் ஒப்புக்காக...சசிகலா அரசியலில் இல்லை என்று பொய் சொல்லி அ.தி.மு.க வுடன் சேருவார்கள்..பின் தேர்தல் முடிந்தவுடன் சசிகலா தான் பொது செயலாளர் என்று சொல்லி அதிரடி செய்வார்கள்...இது எல்லாம் ஒரு திட்டமிட்ட நாடகம் தான்...இதை பிளான் போட்டு கொடுத்ததே தினகரன் தான்...சும்மா வெளியில் ஒன்றும் தெரியாததுபோல் பாசாங்கு செய்வார்..மக்கள் நம்பவேண்டும் அல்லவா..தேர்தல் நாள் நெருங்கநெருங்க இதுபோல் இன்னும் பலவிஷயங்கள் வெளிவரும்..   23:27:17 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X