A Arul Swaminathan : கருத்துக்கள் ( 3 )
A Arul Swaminathan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
25
2022
சினிமா விமர்சனம் ஏஜன்ட் கண்ணாயிரம்
காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவது தமிழ் சினிமாவில் இன்னும் சிரமமாகவே உள்ளது. எத்தனை திறமைசாலியாக இருப்பினும், ஒரு தடை இருப்பது போன்ற மாயை எப்போதும் உள்ளது. ஆனால் அருகிலுள்ள மலையாள திரையுலகில் அவ்வாறு இல்லை. இன்றைய சூப்பர் ஸ்டார் திலீப் வரை காமெடி நடிகராக இருந்து ஹீரோ ஆனவர்களே. இதுவே நிதர்சனம்.   13:44:06 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2022
சினிமா
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி. ஒன்றிரண்டு இடங்கள் சற்று குழப்பி விட்டாலும் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு படம் உள்ளது. கார்த்தியை இது போன்ற படங்களில் நடிக்க வைத்த மித்ரன் அவர்களுக்கு நன்றி.   23:34:50 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
4
2021
சினிமா
Rajinikanth is a mass superstar and will always gives entertainment to his fans and the public. When we go to see Annathe film, we conveniently forgets the fact that he is an seniormost actor with higher age. Still we expects him to act like as that in his early aged ones. When we accepts Tirupachi and Viswasam with Vijay and Ajith, why can't we accept Rajinikanth in Annathe. It should be a level playing field and we should not post biased comments. I am very happy that my hero still active and can entertain for three hours without a break. Kindly give respect to the age when commenting. Rajinikanth is always a super hero for the masses...   14:13:57 IST
Rate this:
6 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X