siriyaar : கருத்துக்கள் ( 2467 )
siriyaar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
14
2020
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
13
2020
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
13
2020
பொது விவசாயிகள், இளைஞர்களை முன்னேற்ற முயற்சி பிரதமர் மோடி - சுந்தர்பிச்சை ஆன்லைனில் சந்திப்பு
He should resign and come then develop India, not develop Google inside India, making digital India by America is too bad , another China kind problem will come in next 10 years. Digitalization must be Indian company, zero commision should go abroad.   15:35:31 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூலை
13
2020
பொது சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
1990 கிராமங்களும் 2020 கிராமங்களும். அன்று ஓட்டு வீடு, கட்டும் செலவு இன்றைய விலையில் EMI லோன் வாங்க நம் கூட செய்யும் முதலீடுதான் அதாவது சொந்த காசில் வீடு கட்டியிருக்கலாம். இன்று மாதம் 5000 முதல் 15000 வரை EMI 10 ஆண்டு முதல் இருபது ஆண்டு வரை கட்டுகிறார்கள், வீட்டின் ஆயுளே 40 ஆண்டுகள்தான். மாதம் 5000 ரூபாயாவது கூடுதல் செலவு. இல்லாவிட்டால் கானகிரிட் வீட்டு வாடகை 4500, ஓட்டு வீடு கவுரவ குறைச்சலால் இன்று 1500 க்கு போகுது. கவுரவத்தை குறைத்தால் மட்டும் மாதம் குறைந்தது 2000 மிச்சம். அன்று வேலைக்கு சைக்கிளில் 15கீமி தூரம் வரை சென்றனர், இன்று பக்கத்து தெருவுக்கு கூட பைக் தேவை. பைக் EMI மாதம் 2000, பெட்ரோல் செலவு மாதம் 1500 உதிரி பாகம் பழது செலவு 200 ரூபாய் . அன்று சைக்கில் சொந்த காசில் வாங்கியது, பஞ்சர் செலவு உட்பட மாதம் 20 ரூபாய். ஆக மாதம் 3500 கூடுதல் செலவு. சோம்பேரித்தனத்தையும் கவுரவத்தையும் குறைத்தால் மாதம் 3500 மிச்சம். அன்று பெண்கள் வீட்டில் இருந்தபடி தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து உபயோகித்தனர், இன்று வீட்டுக்கு வீடு போர்வெல், மோட்டர் பயனாகிறது. மிக்சி கிரைண்டர் வாசிங் மிஷின் வந்து மிண்கட்டனம் அன்று கொடுத்த 100 போய் இன்று 750 ரூபாயாக மாறிவிட்டது. 650 ரூபாய் கூடுதல் செலவு. அன்று பெண்கள் விறகு பெருக்கி மன்பாண்டஙக்ளில் சமையல் இன்று பாத்திரங்கள் விலை ஏற்றம், மற்றும் கேஸ் அடுப்பு கேஸ் செலவு என மாதம் கூடுதல் செலவு 750 ரூபாய். அன்று காய்கறிகளை தோட்டத்தில் சென்ற அல்லது சந்தையில் சென்றோ வாங்கி வந்தனர், அதை இன்று செய்தால் கூட வாரம் 200 மிச்சமாகும். கூடுதல் செலவு 800. அன்று குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பினர், அம்மாக்கள் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்தனர், அரசு பள்ளி செலவு இன்று கூட மாதம் 150 தாண்டாது, கவுரவ குறைச்சலால் இன்று மாதம் 7500 சம்பளம் வாங்கும் ஆசிரியையிடம் பிள்ளைகள் படிக்க மாதம் இரண்டு குழந்தைகளுக்கு 8000 ஆகிறது. கூடுதல் செலவு 7500. பெண்கள் வேலைக்கு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு மாதம் 1000, அலங்கார செலவு துணி உட்பட 1500. கூடுதல் செலவு 2500. அரிசி பருப்பு மற்ற பொருட்கள் வாங்கும் செலவு மாதம் 3500 அன்று போல் செய்தால். இன்று மாமிசம் டிபர்ட்மென்டல் ஸ்டோர் என்று 5000 ஆகிறது. கவுரவம் 1500 கூடுதல் செலவு. மொபைல் போன் வாங்க மற்றும் பயன்படுத்த செய்யும் செலவு வீட்டிற்கு மாதம் 1000. இது அன்று இல்லை. அன்று வீட்டிற்கு வீடு பசுமாடு பால் கிட்டதட்ட இலவசம் அதில் வருமானம் வேறு வந்தது. குறைந்து அதற்கு செலவு இல்லை. மாட்டுக்கு தீவனம் என்று அனைத்தும் போட்டால் கூட அவரவர் வீட்டிற்கு பால் இலவசம்தான். அன்று மழை நீரை பிடித்து குடித்தார்கள் அதனால் தலை முடி கருப்பாக குறைந்தது 50 ஆண்டுகள் இருந்து இன்று போர்வெல் தண்ணீர் அல்லது RO தண்ணிர். அரப்பு சீக்க்காய் என இலவச பொருட்கள், இன்று சோப்பு சார்பு மற்றும் நோய்கள் மாதம் 200 ரூபாய் செலவு, அன்று சாம்பல், வேப்ங்குச்சி, கருவேலங்குச்சி போட்டு துலக்கினர் பல் 75 ஆண்டு வரை ஆடவில்லை இன்று மாதம் 200 ரூபாய் செலவு பல் நோய் வேறு. அன்று உடல் உழைப்பால் மற்றும் இயற்கை பொருள்களில் வாழ நோய் மிக குறைவு, இன்று மருந்து செலவு மாதம் குறைந்து 1000. இன்று ஒரு குடும்பம் அன்று போல் வாழ்ந்தால் தேவை வாடகை 1500, மின்சாரம் 200, தண்ணீர் 200, மருந்து 100, காய்கரி 2500, மற்ற சமையல் பொருள்கள் 3000, பள்ளி செலவு 300, துணி மாதம் 300, மற்ற வீட்டு பொருள்கள் 500, போக்குவரத்து 300, சமையல் கட்டு பராமரித்தல் மற்றும் விறகு 200. டீவி 150, இன்டர்நெட் 500. உயர்ந்த பட்சம் தேவை 10000. ஆண் மட்டும் வேலைக்கு சென்றால் போதும் கூலி வேலைக்கு இன்று கூலி 500 ரூபாய், மாதம் 2500 மிச்சமாகும். ஆனால் இன்றைய தேவை 22000, ஆனும் வேலைக்கு பெண்ணும் வேலைக்கு ஆரோக்கியமற்ற உணவு, நோய் நிறைந்த வாழ்க்கை, தரமற்ற கல்வி , வாழும் வாழ்க்கை. இத்தனைக்கும் காரணம் கவுரவமும் சோம்பேரித்தனமும். நம் எதிரி சீனா இல்லை எதிர் வீட்டில் கூட இல்லை, நம் மனைவியோ கணவனோ இல்லை , நம் சோம்பேரித்தனமும் நம் கவுரவமும் தான். அப்துல்கலாம் முதல் மயில்சாமி அன்னாதுரை வரை அரசு பள்ளியில் பயின்றவர்கள் ஏன் சுந்தர் பிச்சை கூட, கல்வி என்றும் பணத்தினால் வளராது. அரசு பள்ளியில் 50000 சம்பளம் வாங்கும் ஆசிரியர் சொல்லாததையா 7500 வாங்கும் ஆசிரியர் சொல்ல போகிறார். இந்த மாற்றத்தை இந்தியாவில் நிகழ்துதியது யார் தெரியுமா இந்தியாவின் மிக திறமையான பொருளாதார நிபுணர் மண்மோகனே, அவர் அறிவியல் மிகசிறந்தவரு அவர் அறிவை கெட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தினார், அதன் விளைவே இன்றைய நிலை, மோடியால் கூட மாற்ற முடியவில்லை கடவுள் கோரோனா என்ற வைரஸ் வைத்து நமக்கு கற்று கொடுக்க முயலுகிறார், உங்களை திருத்துங்கள் உங்களுக்குள் இருக்கும் உங்கள் எதிரியான கவுரவத்தையும் , சோம்பேரித்தனத்தையும் அகற்றுங்கள் பெண்கள் அவர்கள் கடமையை செய்யட்டும் அனைத்து நன்மையாகும் கோரோனாவும் தன் வேலை முடித்து சொர்க்கம் திரும்பும்.   06:05:23 IST
Rate this:
5 members
0 members
16 members

ஜூலை
12
2020
அரசியல் காங்., தலைவர் பதவி ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து
மன்மோகன் மாதிரி சரியான அடிமை கிடைக்கலைன்னு தேடிட்டு இருக்காங்க, இது வேற வேற ஆளுக்கு குடுக்கறதுக்கா 100 வருஷம் காந்திகளையும் படேல்களையும் ஒதுக்கினோம் , வேலையைப்பாறு எழுதி கொடுத்ததை பேசும்.   08:06:12 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூலை
12
2020
பொது அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
அனைத்து சினிமா கூத்தாடிகளுக்கும் வர நடராஜர் அருள்புரிய வேண்டும். நாடு நலம் பெறும்.   06:43:10 IST
Rate this:
4 members
1 members
6 members

ஜூலை
11
2020
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
11
2020
பொது பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா
அத்தனை சினிமாகாரனுக்கும் வந்தால் இன்றைய தலைமுறை உருப்படும்.   05:40:55 IST
Rate this:
4 members
0 members
8 members

ஜூலை
12
2020
பொது சித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்
ஆனாலும் இவர்கள் மருந்துகளின் ரகசியத்தை மக்களிடம் கூறுவது மிக தவறு, இதனால் மக்களே நோயை குனபடுத்தி கொள்கின்றனர் பின்னர் அந்தத் மருந்து இலவசமாக கிடைக்கிறது. இதனால் அரசாங்கத்திற்கு வரி வருவதில்லை, அது போல் மருத்துவ கம்பெனிகள் மூடப்படும் அபாயம் இதனால் நிறைய அரசியல் வாதிகள் வருமானம் இழப்பேன், ஏன் அனைத்து மக்களும் சுய சுகாதாரம் அடைந்து விட சித்த மருத்துவம் வழி வகுக்கிறது, இது அரசாங்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும். எப்படி நீதிபதி வக்கீல் காவல்துறை போன்றவர்களுக்கு, மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு பரபரப்பு செய்தி வேலை வாய்ப்பை உறுதி செய்ய மக்களுக்கு மது விற்று கொலை கொள்ளைகளை உறுதி செய்கிறதோ அது போல் அலோபதி மருத்துவம் எடுப்பதையும் அரசு உறுதி செய்யும். எல்லாரும் நல்லவங்க ஆகி சுய சார்பு ஆயிட்ட அரசியல் வாதிகள் பிழைப்பு நாறிடும்.   05:37:25 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X