சூர்யா ஒரு விதமான கற்பனை உலகில் காற்றில் அறிக்கை விடுகிறார். பாவம் எதோ ஒரு கடனை கழிப்பதற்காக இவ்வாறு உண்மைக்கு புறம்பாக மாணவர்களை குழப்புகிறார். பரிதாபம். என்று தமிழ் சமூகம் சினிமா மோகத்தில் இருந்து விடுபடுகிறதோ அன்று தான் விடிவு.
22-ஜூன்-2021 11:08:32 IST
சாரூ ஒரு கிறுக்கன். தன்னை தானே பாராட்டிக்கொண்டு, தனக்கு மட்டுமே எல்லாம் இலக்கியத்தில் தெரியும் என்ற மமதை கொண்டு தனக்கு நிகர் யாருமே இல்லை என்று பிதற்றி பாயை பிராண்டும் பரிதாப ஜீவன். இவருக்கு சில அல்லக்கைகள். இந்தக்கூட்டமே பேர்வேர்ட்ட்.இதில் இன்டர்நெட் பிட்ச்சை வேறு.
02-ஏப்-2021 16:35:11 IST
இன்னுமொரு மெஷினரி முகம், நிறய அரசு அதிகாரிகள் நேர்மையின் சிகரமாக விளங்கியிருக்கிறார்கள். முதலில் இவர் ஆக்கப்பட்ட இ.ஆ.ப, படித்து,கஷ்டப்பட்டு, பாஸ் பண்ணி வந்தவர் கிடையாது.பின் மிக முக்கியமாக அரசுப்பணியில் இருந்தால் நேர்மையாக,மக்கள் பணி ஆற்றவேண்டியது அவர் கடமை. இதில் என்ன பெருமை? இதுமட்டுமே தகுதியாகுமா? இங்கு எல்லாம் இந்துக்களை மறை முகமாகவோ, நேர்மையின் பெயரிலோ ஏமாற்ற புறப்பட்ட கூட்டமே.
23-பிப்-2021 16:57:03 IST
அனைவ்ரும் குற்றவாளிகளை குற்றவாளிகளாக பார்க்காமல் மொழி, இனம், என்று பார்க்கிறார்கள். குறிப்பிட்ட இனம் மொழி ஆக இருந்தால் தண்டனை கூடாதா? ராஜீவ் கூட இறந்த பதினாறுபேறும் அதே மொழி இனம் சார்ந்தவர்களே, இந்த மன்னிப்பு விடுதலை கோரிக்கை நம் இனம் மொழிக்கே அவமானம்
23-ஜன-2021 10:12:02 IST
இதன் மூலம் தன் தரத்தினை காட்டியுள்ளார். இவரெல்லாம் கருத்து என்ற பெயரில் தன்னுடைய சமூக, பண்பின் தரம் எவ்வளவு என்று ஏற்கனவே பலமுறை காட்டியுள்ளார். நாம் தான் விழிப்பாக இருந்து இந்த சமூக சீரழிவார்களை ஒதுக்கி இவர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும்.
16-ஜன-2021 16:49:28 IST
ஐயா முதல நீங்கள் டைரக்ட் இந்திய ஆட்சி பணி ஆ? அல்லது அளிக்க பட்ட இந்திய ஆட்சி பணி ஆ ? அதை முதலில் சொல்லுங்கள், உங்களை நீங்களே நேர்மையாளன் என்று பறை சாற்றாதீர்கள், அரசாங்க பணியில் நேர்மை ஆக இருப்பது உங்கள் கடமை, அது ஒன்றும் உங்களின் தனி பண்பு கெடயாது. முதலில் பீற்றுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு பணி செய்வதை கைக்கொள்ளுங்கள் மதம் மாற்றோவோ, மத நிந்தனை செய்யவோ, மத ரீதியாக உதவி செய்யவோ முயலாமல் எதாவது செய்ய முயலுங்கள்.
08-ஜன-2021 17:07:47 IST
கமல் ஒரு கோழை, விஸ்வரூபம் சினிமா பிரச்சினையில் இவ்ர் கதறிய கதறல் என்றும் இவரை ஒரு வீரனாக காட்டாது. மேலும் இவருக்கு தலைவன் ஆகும் தகுதி ஒன்றுமே கிடையாது. தனி மனித ஒழுக்கம்,சமூக கட்டுப்பாடு, தொன்றுதொட்டு தொடரும் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப அமைப்பு, இதில் எதுவுமே இவருக்கு கிடையாது.இவர் ஒரு குழப்ப வாதி மட்டுமே.
09-நவ-2020 17:13:47 IST
கமல் ஒரு கோழை, விஸ்வரூபம் சினிமா பிரச்சினையில் இவர் கதறிய கதறல் என்றும் இவரை ஒரு வீரனாக காட்டாது. மேலும் இவருக்கு தலைவன் ஆகும் தகுதி ஒன்றுமே கிடையாது. தனி மனித ஒழுக்கம்,சமூக கட்டுப்பாடு, தொன்றுதொட்டு தொடரும் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப அமைப்பு, இதில் எதுவுமே இவருக்கு கிடையாது.இவர் ஒரு குழப்ப வாதி மட்டுமே.
09-நவ-2020 17:13:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.