SMN Pillai : கருத்துக்கள் ( 25 )
SMN Pillai
Advertisement
Advertisement
டிசம்பர்
10
2016
அரசியல் என்னை வீழ்த்த என் ஜாதியினர் சதி நடிகர் கருணாஸ் ஆவேசம்
இவர் 100 % அக்மார்க் அரசியல் வாதி.   17:34:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
28
2016
சம்பவம் சிக்கினர்! அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையில்... பிரதமர் உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி செய்ததாக தகவல்
"இவங்களால இறப்பதில் பெரும் பகுதி முஸ்லீம் மக்கள்தான்" இதே கேள்வியை தான் முஸ்லிம்களும் கேட்க்கிறார்கள். ஒரு சில மூதேவிகள் சுய நலத்திற்காக செய்வதை ஒட்டு மொத்த இஸ்லாமியா சமூகத்தையும் பழி சுமத்துவது எந்த விதத்தில் ஞாயம். இங்கேய் கருத்து பதிவு செய்பவர்கள் கூட இஸ்லாமிய ஓட்டு மொத சமூகத்தையும் பழி சுமத்தும் நோக்கிலே பதிவு செய்வதை பார்க்கிறோம்.   20:00:15 IST
Rate this:
5 members
2 members
6 members
Share this Comment

அக்டோபர்
4
2016
அரசியல் பிரதமர் சந்திக்காததால் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஏமாற்றம்! நடைபயணமும் பயனளிக்காததால் விரக்தி
மத்திய பிஜேபி நன்றாக தமிழக மக்களை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். வாகுக்கு வோட்டு என்ற தாரக மந்திரம் இருக்கும் வரை நாம் இப்படித்தான் இருக்கும்.   14:09:02 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
1
2016
பொது கோதாவரி - பாலாற்றை இணைக்க நாயுடுவை சந்திக்கும் விவசாயிகள்
நமது அரசுக்கு அதுவா நேரம். முதல்வர் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பதற்காக ஒட்டு மொத்த அரசும் அப்போலோ வாசலில் கிடந்தால் என்ன செய்வது. முதல்வரின் ஆரோக்கிய நிலவரத்தையும் மக்களுக்கு சொல்லி வதந்திகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம். அதும் இல்லை மொத்த கூன் பாண்டியர்களும் கூடாரம் அமைத்து அங்கேயே கிடக்குது.   11:31:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2016
அரசியல் முதல்வர் ஜெ., நலமுடன் உள்ளார் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்
இவர் ஆ இ அ தி மு க சேர்ந்து விட்டாரோ என்னவோ. சொந்த கட்சிகாரர்கள் கூட பார்க்க முடியவில்லை. இவர் மற்றும் எப்படி பார்த்தாரோ.   11:57:18 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
26
2016
பொது காவிரி பிரச்னைக்கு தீர்வு இஸ்ரேல் புது யோசனை
இதுக்கு நாம பதஞ்சலி சாமி எதாவது ஐடியா கொடுக்க சொல்லுங்கோ   12:38:53 IST
Rate this:
11 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
22
2016
சிறப்பு பகுதிகள் லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
வாழ்த்துக்கள் சகோதரி, ஊரான் கடையை கொள்ளையடிக்கும் இளைஞர் கூட்டமே இதுபோல நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டி கொள்கிறேன்.   14:08:08 IST
Rate this:
1 members
2 members
13 members
Share this Comment

செப்டம்பர்
25
2016
சம்பவம் உச்சகட்ட பாதுகாப்பில் கோவை 400 பேர் அதிரடி கைது5 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு 8 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்!
இத்தனை முன்னேற்பாடுகளை முதலில் செய்திருந்தால் இத்தனை பொருளாதார இளப்பு ஏற்பட்டிருக்காது. கண் கெட்டபின் சூர்ய நமஸ்காரம்.   10:46:19 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
24
2016
சம்பவம் கோவையில் வன்முறையில் ஈடுபட்ட 108 பேர் கைது
உங்கள் பதிவு 100% சரியே.   18:53:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2016
சம்பவம் வி.எச்.பி., நிர்வாகி கொலை ஓசூரில் பதற்றம் கடையடைப்பு
அரசுக்கும் நமக்கும் தான் ரவுடி பிஜேபி, rss இந்துத்துவா இயக்கங்களுக்கு அவர் நாடு காத்த தீரர். இது தான் இந்தியா முழுக்க நடக்கு. இது போல பசு பாதுகாவலன் ஒரு கூட்டம் அப்பாவி பொது ஜனத்தை கொல்லுவதில் குறியா இருக்கும். இவர்கள் கோடி கணக்கில் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் வாசலில் கூட செல்வதில்லை. பிஜேபி ஆளும் மாநிலத்தில் பன்னாட்டு கம்பெனியர்களின் பர்கர் கடைகள் வீதிகள் தோறும் இருக்கும் அங்கு செல்வதில்லை. ஏற்றுமதி செய்வதும்,பர்கர் தின்பதும் பணம் படைத்தவர்கள் அல்லவா.   13:48:58 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X