Guna : கருத்துக்கள் ( 8 )
Guna
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
2
2022
அரசியல் நீட் தேர்வை ரத்து செய்வதை இலக்காக கொண்டு செயல்படுவோம் முதல்வர்
Exam is not the only reason, the fees of education is so huge that it is out of reach for middle class. Also reservation could have been favouring poor than current tem.   02:17:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
8
2021
உலகம் உலகளவில் அரசு வலைதளங்கள், சமூக ஊடகங்கள் முடக்கம்!
Reason is fastly an content delivery network, not Amazon Web services.   17:07:56 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
26
2020
பொது சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் ரயில் ரத்து
May be It could be to free up slot for private train.   17:53:18 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
1
2020
சம்பவம் சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகள் எவை?
முயல் சமயோசிதமாக பேசி காட்டில் உள்ள கிணற்றை காட்டி போட்டி சிங்கம் உள்ளே உள்ளதை காமிக்கும். சிங்கமும் குதித்து விடும். I didn't understood about the analogy though, as to how it links to this situation.   14:45:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
9
2020
பொது கொரோனாவை அரசியலாக்குவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம்
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என எங்க ஊரில் பழமொழி இருக்கு. அதற்கு நீங்களும் ஒரு உதாரணமாக மாறிவிட்டீர் உலக சுகாதார அதிகாரியே. உங்கள் கைகளை நன்கு பாருங்கள் கடலளவு ரத்தம் படிந்திருக்கும். போக்குவரத்து தடை வேண்டாம் என முன்னர் அறிவித்து பின்னர் இந்தியா போன்ற நாடுகளின் செயல்கள் சரியில்லை என சப்பை கட்டு கட்டி இப்போது அரசியல் செய்யாதீர் என வியாக்கியானம் பேசுகிறீர். அது சரி நீங்களும் மருத்துவர் இல்லையே, அரசியல் வாதி தானே.   14:57:55 IST
Rate this:
0 members
0 members
21 members

ஏப்ரல்
9
2020
அரசியல் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாமூல் வசூலிக்கும் காக்க வேண்டிய கயவர்களும் உள்ளார்கள். பல இடங்களில் கடையை திறந்து வைக்க மாமூல் வசூலிக்கப்படுவதாக தகவல்.   03:51:26 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
27
2020
சம்பவம் இந்தியாவில், கொரோனா தொற்று பாதிப்பு 1.7 சதவீதம் மற்ற நாடுகளை விட மிக குறைவு என தகவல்
சமூக பரவல் கொடுமையை பலர் உணராதிருப்பது வருத்தமளிக்கிறது. நம் நாட்டில் பயம் கலந்த நடை முறையே சரியோ என தோன்றுகிறது. பலர் இன்னும் அடாவடியாய் சுற்றுதல் காண முடிகிறது. அவசியத்திற்கும் அனாவசியத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இடம் பெயர்ந்த அடிமட்ட தொழிலாளர்களை பள்ளி/மண்டபம் போன்ற இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தங்க வைப்பதும் அவசியம். அதில் இவ்வாறு நல்ல செய்திகளையும் மறைக்க வேண்டியுள்ளதும் அவசியம், ஏனெனில் படித்த மேதாவிகள் பயம் இன்றி வெளியே வருவார்கள்.   16:42:20 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
25
2020
சம்பவம் கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி மதுரை நபர் உயிரிழப்பு
வரையறை தவறோ என தோன்றுகிறது. Local Transmission என்பதை தான் சமூக பரவல் (Community Transmission) என விவரிக்க பட்டுள்ளது. எவர் மூலமாக பரவியது என கண்டறியும் பட்சத்தில் அது Local Transmission ஆகவும், கண்டறிய முடியாவிடில் அது சமூக பரவல் ஆகவும் அறிய படுகிறது. இது local transmission ஆகவே இருக்க வேண்டும் என நம்புகிறேன். ஏனெனில் சமூக பரவல் ஒரே நேரத்தில் பல நபர்கள் பாதிக்க படுவார்கள். அச்சம் தவிர்க்க, அனைவரும் social distancing பின்பற்றவும்.   03:04:48 IST
Rate this:
1 members
1 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X