Venkatesan Venkatesan : கருத்துக்கள் ( 16 )
Venkatesan Venkatesan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2017
பொது இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம்
இன்று முதல் வசூல் வேட்டை ஆரம்பம்...   12:29:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
24
2017
எக்ஸ்குளுசிவ் நீட் தேர்வு ரிசல்ட் தமிழகம் அம்போ!
மிக்க சந்தோஷமாக இருப்பார்கள் . தமிழ் நாட்டு பிஜேபிகரார்கள் .இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 1790 இடங்களில் 50 இடங்களில் கூடதமிழ்நாட்டு மாணவர்கள் சேர முடியாது .அவர்களின் தந்திரம் வெற்றி பெற்று விட்டது .இனி எந்த தமிழனும் மருத்துவர் ஆக முடியாது .   12:24:03 IST
Rate this:
10 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
23
2017
அரசியல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்துக்கு அடித்தது... ஜாக்பாட்!
பிஜேபி கட்சி கார்ப்பரேட் கம்பெனியில் டயல்ஸ் கல்கள் மீந்திருக்கும் போல அதை அப்படியே எல்லா இடங்களில் ஒட்டி விட்டால் .ஸ்மார்ட் சிட்டி தான் .ஒரு மாதத்தில் அனைத்தும் பிய்த்துக் கொண்டு வந்து விடும் .முதலில் சொன்னதையே செய்ய ஆரம்பிக்கவில்லை .   12:13:19 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மே
17
2017
சினிமா எம்.ஜி.ஆர்., போல நீங்களும் முதல்வர் : ரஜினியை உசுப்பிய கேரள ஜோதிடர்...
இப்படியாவது தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் பணத்தை செலவு செய்வாரா என்று பார்ப்போம் .   14:00:15 IST
Rate this:
7 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
21
2017
அரசியல் அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சுக்கு இரு தரப்பிலும்... குழு அமைப்பு!முன்வைத்த நிபந்தனைகளில் மாற்றமில்லை என பன்னீர் உறுதி
இந்த அயோக்கியர்களின் ஆட்சியை ஒழித்து விட்டு பொதுத் தேர்தல் வர வேண்டும். எம்மக்கள் ஒருமுறை செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை போதும். இதை அனைத்து சமூக வலைதளங்களிலும் பதி்வு செய்வோம்...   20:20:14 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
30
2016
பொது ராணுவ வீரர்களை காத்த ‛வீர மனைவிகள்
என்ன தான் நடக்கிறது .இந்த பிஜேபி ஆட்சியில் .இது வரையில் இவர்கள் ஆட்சியில் நான்கு முறை ராணுவ முகாம்களில் தாக்குதல் நடந்து உள்ளது .அதிக பாதுகாப்பு நிறைந்த ராணுவ முகாம்கள் இந்த நிலைமை என்றால் சாதாரண இந்திய மக்களின் நிலைமை என்ன ஆவது .இதை சொன்னால் தேச துரோகிகள் என்று சொல்வார்கள் .   18:11:14 IST
Rate this:
20 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
19
2016
அரசியல் காங்., விழாவில் கூட்டணிக்கு அச்சாரமா? ஸ்டாலின் - திருமாவளவன் கைகோர்ப்பு
தயவு செய்து திமுக எந்த ஜாதி கட்சி உடன் கூட்டு வைக்ககூடாது .அப்படி கூட்டு வைத்தால் மற்ற ஜாதி ஓட்டுகளை கண்டிப்பாக இழப்பீர்கள் .   14:04:51 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
4
2016
கோர்ட் நாடு திரும்பும் எண்ணம் இல்லை! மல்லையாவுக்கு கோர்ட் கண்டனம்
வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த மல்லையாவின் தொழிற்சாலைகள்,இன்னும் இயங்கி கொண்டு தான் இருக்கிிறது. அதை பறிமுதல் செய்ய இந்த வங்கி நிறுவனுக்களுக்கு துப்பு இல்லை, ஆனால் ,விவசாயத்திற்கு கடன்வாங்கி ஏழை விவசாயிகளின் நிலம் மட்டும் வங்கி நிறுவனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது?...மேலும் இந்த பிஜேபி அரசு ஒரு லட்சம் கோடிக்கு மேல் வரிகள் தள்ளுபடி செய்கிறது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு . இந்த ரிலையன்ஸ் நிறுவனங்கள் தான் பல ஆயிரம் கோடி ருபாய்க்கு வரிகள் ஏய்ப்பு செய்து உள்ளது .இதையல்லாம் விட்டு விடுவார்கள் ஏழை விவசாயி வாங்கிய பயிர் கடனுக்கு வட்டி கட்டவில்லை என்று வயலை ஜப்தி செய்வார்கள் .மேலும் விவசாயின் மகனுக்கு கல்வி கடன் தரமாட்டார்கள் .அப்படியே தந்து இருந்தால் வரிஏய்ப்பு செய்த நிறுவனம் ஆகிய ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கல்வி கடன்களை வசூலிக்கும் உரிமையை விற்று விடுவார்கள் .அவர்கள் குண்டர்களை வைத்து ஏழை விவசாயின் மகனிடம் பணத்தை வசூலித்து விடுவார்கள் .இதை யாராவது தட்டிக்கேட்டால் தேச துரோக வழக்கு போடுவார்கள் .   13:11:42 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
12
2016
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
11
2016
அரசியல் களையிழக்கிறதா தே.மு.தி.க., ஆண்டு விழா? 35 இடங்களில் மட்டும் கொண்டாட்டம்
அவருக்கு என்ன மக்கள் நல கூட்டணி என்ற கடையை ஆரம்பித்து .நல்ல வசூல் செய்து விட்டார். இளிச்சவாயன் தொண்டர்கள் இருக்கும் வரை இவருக்கு கவலையில்லை.   12:52:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X