S. Bharani : கருத்துக்கள் ( 557 )
S. Bharani
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
2
2022
பொது திடீரென மயங்கி விழுந்தார் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு
ஒன்றா ரெண்டா காரணம்... சொல்ல ஆரம்பித்தால் சொல்லி மாளாது   15:30:22 IST
Rate this:
1 members
0 members
7 members

ஏப்ரல்
2
2022
அரசியல் பா.ஜ.,வுக்கு எதிரான மெகா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் இணைய ஸ்டாலின் விருப்பம்
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமார் ஐநூறு இடங்களில் BJP வெற்றி பெற எதிர் கட்சிகள் கடுமையாக உழைக்க களம் இறங்க கூட்டணி அமைக்க உள்ளன   11:58:53 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
1
2022
பொது இது உங்கள் இடம் ஸ்டாலின் பிரதமராக எளிய வழி இது!
துண்டு சீட்டை நையாண்டி செய்ய ஓர் அளவே இல்லையா இப்படியா   16:23:22 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
1
2022
பொது டில்லியில் அரசு பள்ளிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிளு தடுமாற்றம் இங்கிலீஷ் நோ ஹிந்தி நஹி மாலும் இந்த லட்சணத்தில் அவர்கள் விளக்கினால் விளங்கிடும்   16:20:09 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
31
2022
பொது முடிவுக்கு வருகிறது ஜெயலலிதா மரண விசாரணை
ஆறேமுகமுடைய சாமியின் விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு என்னவென்றால் ஜெயலலிதா இறக்கவே இல்லை அவர் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று முடித்துவிடுவார்   08:19:17 IST
Rate this:
0 members
0 members
10 members

மார்ச்
30
2022
அரசியல் பிரதமரின் தினசரி வேலைகள் ராகுல் விமர்சனம்
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் 500 இடங்களுக்கு மேல் BJP கட்சியை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்த்தாமல் விடமாட்டேன்... இப்படிக்கு ராகுல் காந்தி.... வயநாடு To புதுடில்லி.....MP...   16:10:35 IST
Rate this:
0 members
0 members
10 members

மார்ச்
29
2022
அரசியல் பா.ஜ.,வை எதிர்க்க ஒன்றிணையுங்கள் பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களுக்கு மம்தா கடிதம்
சூரியன் மேற்கில் உதயமாகும் நாளில் இவர்கள் அனைவரும் ஒன்றினைவார்கள்   19:29:23 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
29
2022
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
28
2022
சம்பவம் தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குடிகாரர்களால் ஏற்படும் சமுதாய கொடுமைகள் ஏராளம் என்று விடிவு கிடைக்குமோ   18:51:49 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
28
2022
அரசியல் காங்., வலுவாக இருக்க வேண்டும் நிதின் கட்கரி கருத்து
மிகவும் சரியாக தொலைநோக்கு சிந்தனையுடன் பேசியுள்ளார். பிஜேபி காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் வலுவாக இருந்தால் நாட்டிற்கு நல்லது இதனால் சில்லறை கட்சிகள் உதிரி கட்சிகள் ஒழிந்துவிடும்.. ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கும் கடந்த கால பாராளுமன்ற வரலாறு கண்டால் இந்த உண்மை விளங்கும்   18:05:45 IST
Rate this:
0 members
1 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X