p.mallikarjun : கருத்துக்கள் ( 23 )
p.mallikarjun
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2021
அரசியல் ஏராளமானோரின் வாழ்த்துகளையும், ஹிந்துக்களுக்கு எதிராக பேசுவதால் அதை விட அதிகம் பேரின் தூற்றுதலையும் சம்பாதித்துள்ளேன் என்றும் கூறுங்களேன்...
மதிப்புக்குரிய ஐயா தமிழன் தமிழன் என்று சொல்லிட்டு தமிழ் இனத்துக்கே துரோகம் பண்ணரங்க இந்த திராவிட பார்ட்டிகள் . காசுக்கு பி தின்னும் பார்ட்டிஸ் இன்னும் தமிழ் நாட்டுல இருக்கு .எவனுமே தமிழ் நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு நல்லது பண்ணமாட்டான் .எல்லாமே அரசியல் .நம் எல்லோருக்கும் வேண்டியது வேலை காசு பணம் துட்டு .இந்த உலகத்திலேயே படிப்பு இலவசம் ,மருத்துவம் இலவசம். எல்லாம் இருக்கு . ஆனால் நம் இந்தியாவுலதான் ரேஷன் கார்டு இருக்கு.மக்களே.சாப்பாட்டுக்கு சென்ட்ரல் கவர்ன்மென்ட் குடுக்கும் ரேஷன் பொருளைதான் இந்த மாநில அரசுகள் தாங்கள் தான் பிரீ யா கொடுக்கிறமாதிரி நடிக்கிறானுங்க .நீட் தேர்வை ஏத்திகிறவன் யார் எதிர்க்கிறவன் யார் .சொல்லுங்க உண்மையா படித்து நேர்மையா மார்க் வாங்குருவங்கதான் .ஓகே. ஒலிம்பிக்ஸ்ல தங்கப்பதக்கம் வாங்கியவன்தான் குட் நல்ல நாட்டு பற்றுவுள்ளவன். ஓகே. சும்மா தமிழ் நாட்டுல உங்காந்துட்டு தமிழன் டுமிழன் சொல்லுவிட்டு இருப்பவன் ஈல்லாம் உண்மையான இந்தியனும் கிடையாது உண்மையானதமிழனும் கிடையாது. ஜெய் ஹிந்த. பாரத் மாதா கி ஜெய் ஜெய் ஜவான் ஜெய் கிசான் வந்தே மாத்திரம் .   21:31:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2021
அரசியல் அடுத்த தேர்தலில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அண்ணாமலை நம்பிக்கை
நரேந்திர மோடி அண்ணாமலை சும்மா அதிருதில்ல .இதுக்கே இப்படின்னா கடந்த 10 வருஷம் சும்மா இருந்தாங்க இந்த அஞ்சு வருசத்துக்கு பிறகு சும்மாவே இருப்பாங்க மக்களுக்கு நல்லது செய்யணும் .இலவசம் இல்லை .நம் இந்திய நாட்டுக்கு எதிராக கதறுறவன் எல்லோரும் வெளிநாட்டு பணத்துக்கு கதறவன்தான் .என்னுடைய அறிவுப்படி இந்தியா வில் உள்ள ஒரு ஹிந்து கோவில்ல உள்ளது போல் இந்த உலகத்தில் எந்தமத கோவில்களில் உள்ளதா.உண்மையான கடவுள் நம்பிக்கை பாரம்பரியம் கலாச்சாரம் எல்லாமே நம் இந்தியா வில் மட்டும்தான் உள்ளது .அதுதான் உண்மை . தமிழ் நாட்டு மக்களே நீங்க யோசித்துப்பாருங்க .அதனால் இந்தியா தான் பெஸ்ட் .ஜெய் ஹிந்த .ஜெய் ஜவான் ஜெய் கிசான் ,பாரத் மாதா கி ஜெய். வந்தே மாத்திரம்.   21:56:48 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
15
2021
அரசியல் அடுத்த தேர்தலில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அண்ணாமலை நம்பிக்கை
நரேந்திர மோடி அண்ணாமலை சும்மா அதிருதில்ல .இதுக்கே இப்படின்னா கடந்த 10 வருஷம் சும்மா இருந்தாங்க இந்த அஞ்சு வருசத்துக்கு பிறகு சும்மாவே இருப்பாங்க மக்களுக்கு நல்லது செய்யணும் .இலவசம் இல்லை .நம் இந்திய நாட்டுக்கு எதிராக கதறுறவன் எல்லோரும் வெளிநாட்டு பணத்துக்கு கதறவன்தான் .என்னுடைய அறிவுப்படி இந்தியா வில் உள்ள ஒரு ஹிந்து கோவில்ல உள்ளது போல் இந்த உலகத்தில் எந்தமத கோவில்களில் உள்ளதா.உண்மையான கடவுள் நம்பிக்கை பாரம்பரியம் கலாச்சாரம் எல்லாமே நம் இந்தியா வில் மட்டும்தான் உள்ளது .அதுதான் உண்மை . தமிழ் நாட்டு மக்களே நீங்க யோசித்துப்பாருங்க .அதனால் இந்தியா தான் பெஸ்ட் .ஜெய் ஹிந்த .ஜெய் ஜவான் ஜெய் கிசான் ,பாரத் மாதா கி ஜெய். வந்தே மாத்திரம்.   21:56:48 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
13
2021
பொது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் குவிந்த மாணவர்கள் சற்று நேரம் முடங்கிய நீட் இணையதளம்
உண்மையான நல்லா படிக்கும் திறமையான மாணவ மாணவிகளே உடனே அப்ளை பண்ணுங்க ஈஸியா காசு பணம் இல்லாம மெடிக்கல் சீட் வாங்கி படித்து உண்மையான டாக்டர் ஆகலாம் நம் தமிழ்நாட்டு மாணவ மாணவிகளே.டொனேஷன் இல்லாம நீட் மூலமா திறமை உள்ள யாரும் டாக்டர் ஆகலாம் .ஜெய் ஹிந்து ஜெய் ஜவான் ஜெய் கிசான் .பாரத் மாதங்கி ஜெய் . பாரத நாடு நம் தாய் நாடு .   20:33:11 IST
Rate this:
1 members
0 members
8 members

ஏப்ரல்
7
2021
பொது தமிழகத்தில் வருமா முழு ஊரடங்கு? சுகாதாரத் துறை விளக்கம்
ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இப்போ இல்லை ஓகே எலக்ஷன் கமிஷன் தான் இப்போ பவர் ஓகே .அதாவது நம் தமிழ் நாடு அரசு அதிகாரிகள் கைலதான் எல்லாமே இருக்கு .ஆனா ஒரு சில தமிழ்நாட்டு அரசியல் கழகங்கள் எலக்ஷன் மெஷின்ல தில்லுமுல்லு பண்ணிருவாங்க காவல் இருபத்திநாலு மணிநேரமும் ஷிபிட் முறைல கண்காணிக்க வேண்டும்னு சொல்லுறாங்க .என்னை போல் உண்மையா உழைத்து வாழும் உண்மையான வோட்டு உண்மையானவர்களுக்கு இந்திய நாட்டு பற்றுடையவனுக்குத்தான் .போட்டேன் .ஓகே ஜெய் ஜவான் ஜெய் கிஸ்ஸான் .பாரத அம்மாவுக்கு ஜெய் .நம் இந்திய தாய்க்கு ஜெய்..என்னை பெற்ற தாய்க்கு ஜெய். என்னை இந்த இந்தியாவுல பெத்ததுக்கு ஜெய் என் அம்மா அப்பா .ஜெய் பாரத தேசத்துக்கு ஜெய்.   20:58:01 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
8
2021
அரசியல் மோடி அரசுக்கு 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் ராகுல் டுவிட்
நீ ஒரு டுபாக்கூர் தமிழன் நீ உண்மையாந தமிழனா இருந்திருந்தா ஏன் உன் உண்மையான பெயரை போடாம தமிழனு போடுற டியர் நண்பா .அட முட்டாளே இவன் ராஜிவ் காந்தி இல்லை அவர் மகன் ராகுல் பிரோஜ் கான் .ஓகே நீ ஒரு உண்மையான தமிழனா இருந்தா உண்மையான இந்தியனா இருந்தா உண்மையான மகாத்மா தாமோதர தாஸ் கரம் சந்த் காந்தி குடும்பத்தை தேடி பாரு. ஓகே . இந்த இந்திரா காந்தி ,ராஜிவ் காந்தி ,சஞ்சய் காந்தி,சோனியா காந்தி,மேனகா காந்தி ,வருண் காந்தி,ராகுல் காந்தி ,அப்பொறம் கடைசியா பிரியங்கா காந்தி .காந்தி குடும்பத்துக்கும் இவர்கள் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் .இப்போ உண்மையான மகாத்மா காந்திஜி குடும்பம் எங்கே எப்படி வாழுறாங்கனு ஒரு இந்தியா நாட்டு மக்கள் ஒருவனுக்காவது தெரியுமாடா .ஆமாம் நம் தமிழ்நாடு மக்கள் எல்லோரும் நல்லவர்கள் .ஆனால் நம் தமிழ்நாடு அரசியல் காட்சிகள் உங்களுக்கே தெரியும் நம் உண்மையான தமிழ் மக்களே.ஜெய் ஹிந்த.ஜெய் ஜவான் ஜெய் கிசான் .நாம் வாழும் பாரத நாட்டு அம்மாவுக்கு ஜெய் .நம் நாடு இந்தியா .எல்லா இந்தியா மக்களும் சகோதர சகோதிரிகள்.ஒரே நாடு ஒரே தேசம் .ஒன் இந்தியா .எதிர் காலத்தில் ஒரே இந்தியா .ஓகே என் தமிழ் இந்தியா மக்களே .   21:56:24 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
29
2020
உலகம் ‛கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு தயாராக வேண்டும்
சார் உங்களைவிட மிக மோசமான வைரஸ் எங்க சார் இருக்கு .எத்துனை வைரஸ் வந்தாலும் நம் இந்தியன் மக்களுக்கு ஒண்ணுமே ஆகாது சாமி .சோ டோன்ட் ஒர்ரி பீ ஹாப்பி .கவலைப்படாதே சந்தோசமா இரு இதை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறாங்க .நம் முன்னோர்கள் சொன்னதை மட்டும் கடைபிடித்து வாழுங்க .நோ கொரோனா நோ வைரஸ் .தேங்க்ஸ் பார் யுவர் ஒபெனின் .வி இந்தியன்ஸ் ஆல் ஆர் ஹாப்பி .நாங்க இந்திய மக்கள் அனைவரும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறோம் ஓகே.பெ இந்தியன் பெ ஹாப்பி ஜெய் கிசான் ஜெய் ஜவான் .போலோ பாரத் மாத்தாகி ஜெய்.ஜெய் ஹிந்த் .   20:22:20 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
14
2020
கடையாணி மிரட்டும் எம்ஜி
ஆம் ஏன் இந்திய மக்களே சீனா காரன் ஒரு ஒரு பொருளுமே தரம் இல்லாதது அதனால் நம் இந்திய எல்லா மக்களும் நம் இந்தியா வின் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்கவேண்டும். ஓகே நோ மேக் இந்த சீனா ஒன்லி மேக் இன் இந்தியா . ஜெய் ஜவான் ஜெய் கிசான் .பரத் மாதாக்கி ஜெய்.   22:39:27 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
15
2020
சினிமா நடிகை சித்ரா தற்கொலை வழக்கு : கணவர் ஹேம்நாத் கைது...
தேவை சி பி ஐ விசாரணை .மற்றும் உண்மைய வரவழைக்கும் நார் கோட் டெஸ்ட் .சித்ரா வீடியோ ஜாக்கி முகத்தில் இருக்கும் காயத்தை பார்த்தால் அவங்களுக்கு ஏதோ நடந்திருக்குனு தோணுது. ஆனா நம் தமிழ் நாடு போலீஸ் தான் கண்டுபிடிக்க வேண்டும்.   21:41:56 IST
Rate this:
2 members
0 members
2 members

ஆகஸ்ட்
10
2020
சிறப்பு பகுதிகள் ஒரு பார்ப்பானின் பறைக்கொட்டு!
சரி ஆப்பு அவர்களே .வேதம் என்பது பெரும்பாலான பிராமிணர்களின் பிழைப்புக்கு வியாபாரம்னு சொல்லுற நீங்க எந்த மதம்னு சொல்லி உன் உண்மையான பெயரை கூட போடா தைரியம் இல்லை . ஓகே கடவுள் இல்லை என்று சொல்லுற திராவிட கழகம் அண்ட் திராவிட முன்னேற்ற கழகம் .விடுதலை சிறுத்தைகள் கட்சி எல்லோருமே ஏன் முஸ்லிம்ஸ் அண்ட் கிறிஸ்டிஅன்ஸ் கடவுளை மட்டும் ஆதரிக்கிறீங்க ஹிந்துக்களே . அதனால் இந்த மதமாற்றி வரும் சட்ட மன்ற தமிழ்நாட்டு எலெக்ஷன்ல அடித்து வீட்டுக்கு அனுப்புவோம் . வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ரஜினியை ஜெயிக்க வைப்போம் .அல்லது நம் இந்தியா பிரதம மந்திரி திரு நரேந்திர மோதி அவர்களை ஜெயிக்க வைப்போம் .நான் இந்தியாவை உயிர்க்கு உயிரா நேசிக்கிறேன் .ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் ஜெய் கிசான் பாரத் மாகி ஜெய்.எனக்கு ஹிந்தி நல்லா எழுத படிக்க வரும் பேசவும் வரும் .ஓகே நான் ஒன்லி இரண்டு வருடம் தான் ஹிந்தி படித்தேன் . இப்போ நான் ஏன் குடும்பத்தோடு இந்தியாவுல எந்த மூளை முடுக்குக்கும் போகமுடியும் .அதனால் தமிழ் நாடு மக்கள் நம் அணைத்து அரசு பள்ளிகளிலும் ஹிந்தி வேண்டும்னு போராடுங்க மக்களே .ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சிக்கோங்க தமிழ் மக்களே . அதுவும் குறிப்ப தமிழ் மொழி கல்வி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே .உசார் .இந்த ஹிந்தி எதிர்ப்புக்கு துணை போகும் திராவிட கழகம் ,திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் .பட் ஜே.ஜெயலலிதா அவர்கள் நம் ஹிந்து மதத்தையும் கடவுள்களையும் எப்போதும் இழிவு படுத்தவில்லை .மரியாதையை செய்தார்கள் .அதனால் இந்த ஹிந்து விரோதிகளை வரும் சட்டமன்ற தேர்தலில் செருப்பால அடித்து மண்ணை கவ்வவைப்போம். நம் ஹிந்து கடவுள்களை நம் உயிரினும் மேலாக நினைக்கும் நம் இந்தியன் உண்மையான ஹிந்து மக்களே .   21:59:01 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X