rauf thaseem : கருத்துக்கள் ( 71 )
rauf  thaseem
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
9
2022
சிறப்பு கட்டுரைகள் என் சுதந்திரம் எனக்கு பெரியது இசைக்கவி ரமணன்
நான் அடிக்கடி இந்தியா வருவேன் நீங்கள் நடத்தும் ' காலங்களில் அவன் வசந்தம் ' விரும்பி பார்க்கிறேன் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கணும் அடுத்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வந்தால்   08:33:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2022
சம்பவம் பரஸ்பரம் மனைவி மாற்றம் கேரளாவில் 7 பேர் கைது
விபச்சார கும்பல் பழக்க தோஷம்   06:45:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
9
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
தாராளமாக விவாகரத்து செய்யலாம் ஒரு நிபந்தனை நீர் சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளும் அவளிடம் உண்டா என்பதை அவளது குடும்பத்தினர் உறுதி படுத்த வேண்டும் , அவளுக்கும் உம் மீது வெறுப்பு குற்றசாட்டு உண்டா உம்முடன் வேண்டாவெறுப்பாக குடும்பம் நடத்துகிறாளா , என்றும் பார்க்க வேண்டும் இல்லையேல் அபாண்டமாக பொய்க் கூறி , கழற்றிவிப்பார்க்கிறீர் என்று அபாண்டம் வரும்   17:47:25 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜனவரி
7
2022
அரசியல் சசிக்கு தி.மு.க., ஆதரவு ஜெயகுமார் குற்றச்சாட்டு
உங்கள் ஆட்சிலும் இது தான் நடந்தது   06:55:23 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
6
2022
உலகம் மகிந்தா ராஜபக்சே ராஜினாமாவா ? பிரதமர் அலுவலகம் மறுப்பு
மக்கள் வெறுப்படைந்து விட்டர்கள் சொன்னது எதுவும் நடக்கவில்லை அரசை இஸ்தாபித்த மக்களுக்கே விமர்சனம் செய்ய முடியாதுள்ளது அதிகரித்த வாழ்க்கை செலவு குழந்தை பால்மா உட்பட உணவுப் பொருள் அனைத்தும் தட்டுப்பாடு இனி யார் வந்தாலும் மீள முடியாத ளவுக்கு சீரழித்து விட்டார்கள் சலுகை கூட 20% அரச ஊழியர்க்கு மட்டும் 80% மக்களுக்கு இல்லை   07:51:49 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
29
2021
முக்கிய செய்திகள் விமானங்களில் இந்திய இசை
சென்னையிலிருந்து ம் சென்னைக்கு வரும் விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படல் வேண்டும்   06:20:18 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
24
2021
சம்பவம் ஆபாச பாட்டு கானா பாடகர் கைது
8 வயது சிறுமியை ஆபாசமாக பார்ப்பதே வக்கிரம் அதில அடுத்தவனை தூண்டும் விரசம் வல்லுறவுக்கு தூண்டுதல் தான் இது சட்டம் கடுமையாக்கப்படவேண்டும்   06:36:54 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
19
2021
வீடியோ இட்லி வடை சாம்பாருடன் எம்பிக்கள் உண்ணாவிரதம் ! | RajyaSabha | suspension MPs
பிரதமர் சீட்டில் அமர தரையில் உட்காரவும் வேண்டுமா   08:14:43 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
19
2021
சம்பவம் நெல்லை மாணவர்கள் பலி மீட்பு நடவடிக்கைக்கு உதவாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மனிதாபிமானமற்ற இவர்கள் எப்படி முன்னுதாரணமாக இருப்பார்கள் நல்ல பிள்ளைகளை உருவாக்க சமூகம் இவர்களையா நம்பி இருக்க போகிறது   08:08:39 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
7
2021
பொது பொங்கலுக்கு புது பாதையில் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு பயணியருக்கு ஜாக்பாட்
சாலை போக்குவரத்துக்கு நெரிசலால் ரயில் பயணம் இலகுவாகும்   06:41:58 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X