Bioprabhu : கருத்துக்கள் ( 6 )
Bioprabhu
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
7
2020
உலகம் அமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்
அமெரிக்கா ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் ஆனைவரும் சந்தோசமாக, ஆரோக்யமாக, ஒற்றுமையாக வாழ வழிவகை செய்வார்களாக.   00:20:58 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
30
2020
பொது 11 நாள் லஞ்ச வேட்டை ரூ.4.12 கோடி சிக்கியது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மின்சார அலுவகத்தில் 2 முறை பெயர் மாற்றுவதற்கு பணம் கொடுத்தது 1வருடம் ஆகியும் மாற்றவில்லை. என்ன மனிதர்களோ. சத்தியம், உழைப்பு, உதவி, தர்மம் அனைத்தும் செத்துவிட்டது. கடவுள் தண்டித்தால் மட்டுமே, உலகம் திருந்தும்.   18:03:37 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
29
2020
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
22
2020
பொது 220 டன் மருத்துவ சரக்குகள் சீனாவிலிருந்து இந்தியா வருகிறது!
இந்திய அரசியல் வாதிகள் மற்றும் உயர் அரசாங்க அலுவலர்கள் சீனாவின் பொருட்கள் தரம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று தெரிந்தும் அதிக பணத்தை செலவு செய்து அங்கிருந்து வாங்குவது மிகவும் வேதனை அளிக்கிறது.   23:49:12 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
17
2020
சிறப்பு பகுதிகள் இத்தாலிய பெண் எனக்கு இந்தியா கொள்ளை ஆசை!
வாழ்த்துக்கள் அம்மா. ரொம்ப நல்லது. உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.   14:08:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2019
எக்ஸ்குளுசிவ் நீங்களே துார் வாரினதா பேர் வாங்க திட்டமா?
இந்தமாதிரி முட்டுக்கட்டை போடும் நபர்களை உடனே பணி நீக்கம் செய்யவேண்டும். அவன் வீடு தண்ணி பைப்பை உடைக்க வேண்டும்.   01:20:41 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X