JOKER : கருத்துக்கள் ( 597 )
JOKER
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
22
2018
பொது படுக்கை வசதியுடன் கூடிய 2000 பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு
யாராவது இருந்தா எப்புடி திறந்து பார்க்கிறது..... என்ன தமிழ்வேல் சார் . செம கமெண்ட்   18:38:18 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
22
2018
பொது படுக்கை வசதியுடன் கூடிய 2000 பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு
கவர்னர் இருக்காரு .. பார்த்துக்குவாரு.... அவரு பாத்து வேணாம் விட்டுருங்க   18:37:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
21
2018
பொது வங்கிகளில் ரூ.15 லட்சம் கோடி வாராக்கடன்
பாஜக அரசு வாரகடன்களை வசூலிக்கும் பொறுப்பை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்துவிட்டதே. - ரிசர்வ் வங்கி கவர்னர் பிஜேபி சொம்பு தானெய்   09:50:44 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
19
2018
அரசியல் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி அமைக்க முடியாதா? உசுபேற்றிய பா.ஜ., நிர்வாகி
நாலு வருட சாதனை என்னன்னு கேக்குது ஒரு கூமுட்டை... உனக்கும் 40 வருஷம் வேணுமா .அவன் கொள்ளையடிச்சானு தானே உனக்கு போட்டானுவோ . நீ அவனை கைய காட்டுற அவன் தான் பெரிய திருடன் னு .   16:04:16 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
19
2018
சம்பவம் ஐஎஸ்.,க்கு ஆள் சேர்த்தவர் சிரியாவில் பலி
நல்வழி படுத்தி நமக்கு எதிரா திருப்பி விடவா . இவனுங்கள ஒருநாளும் திரும்ப நம்ம நாட்டுக்குள்ள விட கூடாது . அங்க சாவட்டும் .   15:14:51 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
13
2018
அரசியல் இஸ்ரேல் பிரதமரை வரவேற்க தயாராகும் குஜராத்
புல்லட் ரயில் துவக்க விழாவிற்கு ஜப்பான் பிரதமர் வந்த போது, திறந்த காரில் பிரதமர் மோடியுடன் சென்றார். இது இருநாட்டு உறவை வலுப்படுத்தியது. செம செம .   13:08:00 IST
Rate this:
9 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
13
2018
அரசியல் நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி
நாசனேசா உனக்கும் வயோதிகம் வரும் .   11:30:12 IST
Rate this:
9 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
12
2018
அரசியல் தமிழ் வளர்த்தவர்கள் யார் எச்.ராஜா விளக்கம்
பிஜேபி காரர் டிவி நிகழ்ச்சில வந்தேமாதரம் பாடுற மாதிரி தான் இருக்கும் .   11:20:25 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
10
2018
அரசியல் பேரிடர் நிதியை சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக பினராயி மீது புகார்
குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு டெல்லி ல இருந்து குஜராத் கு பிரதமர் மோடி சென்றது சொந்த செலவிலா இல்லை அரசாங்க முறை பயணமா ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்   12:38:34 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
10
2018
பொது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயர்கிறது?
ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி சொன்னது . 4 வருஷம் ஆக போகுது . இந்த நாலு வருசத்துல நிறைய பேரு 2.5 தாண்டி 3 மேல போயிருப்பான். திரும்பவும் அவனுக்கு எங்க கிடைக்கும் விலக்கு ?உங்க டக்கு இதானா ?   10:06:52 IST
Rate this:
7 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X