Saravanan : கருத்துக்கள் ( 319 )
Saravanan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
14
2022
பொது பொங்கல் தொகுப்பு குளறுபடி காரியத்தை கெடுத்த ஆளும் கட்சியினர் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு!
எல்லாத்துக்கும் முட்டுக்கொடுக்க முன்களப்ஸ் மற்றும் சில ஊடகங்கள் இருக்காங்க அதுக்கும் மேல இருக்கவே இருக்கு குண்டர் சட்டம் எவ்வளவு காலத்துக்கு தான் ஆடுவார்கள், பிரதமர் மேல பழிபோட்டு எடப்பாடியை கேவலப்படுத்தி முன்களப்புகள் மூலமாக திட்டமிட்டு செய்த புரளிகள் காரணமாக மூன்று சதவீத ஒட்டு வித்தியாசத்தில் ஆட்சி அமைத்துள்ளனர், இதுவும் மக்கள் திலகம் மறைவுக்கு பின் கருணாநிதி ஆட்சி அமைத்தது போலத்தான் . இனி வரும் பொது தேர்தல்கல் அனைத்தும் இவர்களுக்கு நிச்சயம் எதிராகத்தான் அமையும்   10:36:06 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
4
2022
முக்கிய செய்திகள் ஹிந்து பண்டிகைகள் புறக்கணிப்பு தி.மு.க., காலண்டரில் விஷமம்
இதை கேட்டு கட்டுமர கம்பெனி சிரிக்கும் காலண்டர் மட்டுமா இன்னம் இருக்கு...   18:33:56 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
22
2021
பொது ஆபத்தான வகுப்பறைகளை கட்டியவர்களே இடிக்கின்றனர் கேட்பதற்கு ஆளே இல்லையா?
என்னுடைய கிராமத்தில் காமராஜர் காலத்தில் கட்டிய பள்ளிக்கூடம் இன்றும் உள்ளது, எந்த குறையும் இல்லாமல், ஆனால் அதற்கு பிறகு திராவிடர்கள் கட்டிய பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டுவிட்டது   18:10:08 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
21
2021
சம்பவம் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்கக்கோரி வழக்கு மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
மோடிக்கு பிறகு யோகி பிரதமர் ஆவாru பிஜேபி ஒன்றும் திமுக அல்ல, தாத்தா, அப்பா, மகன் , பேரன் கொள்ளு பேரன்னு குடும்ப ஆட்சி நடத்த, மோடியாவது கொஞ்சம் பெருந்தன்மையான சகிச்சிக்கிட்டு போவாரு ஆனால் யோகி அப்படியில்ல எடுத்ததும் என்கவுண்டர் தான்   16:49:05 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
22
2021
பொது எங்களை கெஸ்ட் ஒர்க்கர்ஸ்னு கூப்பிடுங்க... சொல்கின்றனர் வடமாநில தொழிலாளர்கள்
பிரசாந்த் கிஷோர் எந்த வாயன் அவனும் பீடா வாயந்தானே அதனாலதான் கோபாலபுரமே நாறி போயிருக்கு போல.....   16:25:37 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
21
2021
சம்பவம் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்கக்கோரி வழக்கு மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
இதுபோல நாட்டுக்கு எதிர்ப்பா கருத்து போடுறவனுங்களுக்கு தண்டனை கொடுக்கணும் அப்பத்தான் அடங்குவானுங்க, அதிலும் திருட்டு பெயரில் கருத்து போடறவனுங்கள் குரூப்புக்கு ஒரு மூணு வருஷம் சிறையில் தள்ளவும்   16:25:47 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
13
2021
சம்பவம் நாய் கடித்து மூர்ச்சையான குரங்கு முதலுதவி அளித்து மீட்ட வாலிபர்
ஜெய் ஸ்ரீராம் நல்ல விஷயம், எதற்கும் அவரும் ஒரு ஆண்டிபயாடிக் ஊசி போட்டுக்கொள்வது நல்லது   09:43:14 IST
Rate this:
0 members
1 members
12 members

டிசம்பர்
13
2021
பொது டில்லி அக்பர் சாலைக்கு ஜெனரல் பிபின் ராவத் பெயர்?
நல்ல கோரிக்கை, முப்படை தளபதியின் பெயர் வைப்பது நமது ராணுவத்துக்கு நாம் செய்யும் மரியாதை   09:40:54 IST
Rate this:
0 members
0 members
22 members

டிசம்பர்
12
2021
அரசியல் ராவத் மறைவு அமைச்சரவை கூட்டத்தில் கண் கலங்கிய மோடி
வாங்கிய காசுக்கு கூவும் அடிமைகள்   21:59:45 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
24
2021
கோர்ட் 14 வயது மகளை பலாத்காரம் செய்த காமுக தந்தைக்கு தூக்கு
அப்படின்னா முதலில் ஈர வெங்காயம் இப்போ இருந்தால் அவருக்கும் தண்டனை நிச்சயமாகுமா? காசிமணி   18:22:17 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X