Saravanan : கருத்துக்கள் ( 223 )
Saravanan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2021
முக்கிய செய்திகள் ஸ்டாலினை சந்திக்க அ.தி.மு.க., மாஜி எம்.பி., தயார்
சீக்கிரம் எல்லா பதவி வெறி ஆசை கொண்டவர்களும் போய் சேருங்கள் இனம் இனத்துடன் சேரும்...   14:00:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2021
அரசியல் நாளிதழ்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஸ்டாலின் உத்தரவு
ஒல்லியா இருக்குற கிஷோர் கே ஸ்வாமிக்கு குண்டர் சட்டம், கல்யாணராமனுக்கு குண்டர் சட்டம் அனால் பட்டம் கொடுத்த பாதிரியாருக்கு.....   13:56:17 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
30
2021
அரசியல் நாளிதழ்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஸ்டாலின் உத்தரவு
பார்த்தீர்களா திராவிட மக்களே நமது முதல்வர், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி செய்துவிட்டார்...   13:52:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
25
2021
பொது விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ 37 கோடியில் தொங்கு பாலம்
ஐஐடியில சேர நுழைவு தேர்வு எழுத வேணும் திறமை உள்ளவர்கள் மட்டுமே அங்கு சேர முடியும் ஆனால் தமிழக அரசு கல்லூரியில் அந்தளவு சிறந்த நபர்கள் வருவதில்லை   16:45:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2021
பொது இது உங்கள் இடம் பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!
அவர் பெயர் அதுதானே அடுத்தவர் புகழ் பாடுவதுதானே....   16:06:45 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
24
2021
பொது இது உங்கள் இடம் பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!
துரைமுருகன் மகன் MP ponmudi மகன்MP , அன்பில் தர்மலிங்கம் மகன் மந்திரி, PTR மகன் மந்திரி , இப்படி நிறைய பேரை சொல்லலாம் அனால் அவர்கள் எல்லாரும் முதல்வராக அல்லது கட்சி தலைவராக முடியாது, ஆனால் அதிமுக மற்றும் பிஜேபி யில் யார் வேண்டுமென்றாலும் பிரதமராகவோ அல்லது முதல்வராகவோ ஆக முடியும் aanaall திமுகவில் atharkellam வாய்ப்ப்பு இல்லை அடுத்த வாரிசு இன்பநிதி ரெடி....   16:05:09 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூலை
24
2021
பொது தமிழகத்தில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா?
இவனுக்கு என்ன பிரச்சனையை, இந்தியா நமது நாடு இதில் எங்கு செலவு செய்தால் என்ன,   12:46:33 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜூலை
23
2021
பொது ஊடகங்கள் ஒடுக்கப்படுவது கவலை அளிக்கிறது
பன்றதெல்லாம் மொள்ளமாரித்தனம் கண்டிச்சா சுதந்திரம் போயிருச்சுன்னு கூக்கூரல்   12:42:29 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
19
2021
அரசியல் மதிப்பெண் மறு கணக்கீடுக்கு வாய்ப்பு தனி தேர்வர்களுக்கு அக்டோபரில் தேர்வு
சிபிஎஸ்சி படிக்கும் மாணவர்கள் தமிழர்கள் இல்லையா, மாநில அரசு தேர்வு முடிவு அறிவிப்பினால் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் எந்த விதத்தில் ரேங்க் பட்டியல் அறிவிப்பார்கள், மெட்ரிக் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங் செல்ல முடியும் என்ற நிலை உருவாக்க போகிறது இதுதான் விடியல் அரசின் திட்டம்   00:13:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
10
2021
பொது சிவன்மலை கோயில் பெட்டியில் ஆதார் கார்டு, பஞ்சாங்கம்
நாகர்கோவிலில் நடந்த விபசாரம் பற்றி பேச வேண்டியதுதானே, ஹிந்துக்களின் நம்பிக்கையில் தலையிடுவதே இவனுங்களுக்கு வேலையாக போயிடுத்து   14:37:44 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X